Kerala Song Lyrics

Natpe Thunai cover
Movie: Natpe Thunai (2018)
Music: Hiphop Tamizha
Lyricists: Hip Hop Tamizha
Singers: Hiphop Tamizha

Added Date: Feb 11, 2022

குழு: ..........

ஆண்: ஹே எங்க ஸ்டேட்டு கேரளா ஆனோ எங்க சிஎம் விஜயன் ஆனோ எங்க டான்சு கதக்களி ஆனோ எனக்கு நீ வேணும் அடியே

குழு: ஹே எங்க ஸ்டேட்டு கேரளா ஆனோ எங்க சிஎம் விஜயன் ஆனோ எங்க டான்சு கதக்களி ஆனோ எனக்கு நீ வேணும்
ஆண்: கிளியே
குழு: எனக்கு நீ வேணும்

குழு: தத்தத் தரிகிட தித்தித் தரிகிட தோம் தோம் தரிகிட நம் நம் தரிகிட தரிகிட தரிகிட தரிகிட தரிகிட உஹ் உஹ் உஹ் ப்லாஹ்பலாஹ் ப்லாஹ்

குழு: தத்தத் தரிகிட தித்தித் தரிகிட தோம் தோம் தரிகிட தரிகிட தரிகிட தரிகிட தரிகிட ஹேய் ஹேய் ஹேய் ஹேய் டேய்ய்ய் டேய்

ஆண்: தக்க தோம் தோம் தரிக்க திக தா
குழு: டேய்
பெண்: தக்க தோம் தோம் தரிக்க திக தா

ஆண்: கேரளத்து
குழு: புட்டு புட்டு
ஆண்: நம்ம காம்போ
குழு: ஹிட்டு ஹிட்டு
ஆண்: அவ மாற்ற
குழு: செட்டு செட்டு
ஆண்: போவேன் நான் செத்து நீ இல்லாட்டி
குழு: போவேன் நான் செத்து

ஆண்: எனக்கே மலையாளம்
குழு: கொஞ்சம் அறியும்
ஆண்: உனக்கு என்ன வேணும்
குழு: பரையும் லால் எட்டன் மம்முட்டி சேட்டன்
குழு: எல்லாரையும் நல்ல தெரியும்

ஆண்: அடி போலி உன் சிரிப்பு சிரிப்பு அளவலாவுது மனசு மனசு எனக்கும் உனக்கும் இருக்கும் பொருத்தம் தத்தத் தரிகிட தித்தித் தரிகிட தோம் தோம் தரிகிட நம் நம் தரிகிட

ஆண்: ஹே ஆல் பால்லு
குழு: சிக்ஸர் சிக்ஸர்
ஆண்: மத்த பொண்ணுகலாம்
குழு: சிஸ்டர் சிஸ்டர்
ஆண்: ஆழப்புழா வாழப்பூவே வாழப்போறேன்
குழு: போலீஸ் ஸ்டேஷன்ல

குழு: மலபாரு போலீஸ்ச கட்டப்பாவே குட்டை ஆனதுக்கும் அவங்க அப்பன் வெப்பன் எடுத்துட்டு வாரான் பாரு தெறிச்சிடு தரிகிடதோம்

பெண்: தக்க தோம் தோம் தரிக்க திக தா தக்க தோம் தோம் தரிக்க திக தா

Chorus: .........

Male: Hey enga state-u Kerala aano Enga CM Vijayan aano Enga dance-u kathakkali aano Enakku nee venum adiyae

Chorus: Hey enga state-u Kerala aano Enga CM Vijayan aano Enga dance-u kathakkali aano Enakku nee venum
Male: Kiliyae
Chorus: Enakku nee venum

Chorus: Thathath tharigida Thiththith tharigida Thom thom tharigida Nam nam tharigida Tharigida tharigida tharigida tharigida Uh uh uh blahblah blah

Chorus: Thathath tharigida Thiththith tharigida Thom thom tharigida Tharigida tharigida tharigida tharigida Hei hei hei hei deiii deii

Female: Thakka thom thom Tharikka thika thaa
Chorus: Deii
Female: Thakka thom thom Tharikka thika thaa

Male: Keralaththu
Chorus: Puttu puttu
Male: Namma combo
Chorus: Hittu hittu
Male: Ava maatra
Chorus: Settu settu
Male: Poven naan seththu nee illaati
Chorus: Poven naan seththu

Male: Enakke malayaalam
Chorus: Konjam ariyum
Male: Unakku enna venum
Chorus: Paraiyum Lal ettan mammooty chettan
Chorus: Ellaraiyum nalla theriyum

Male: Adi poli un sirippu sirippu Alavalaavuthu manasu manasu Enakkum unakkum Irukkum porutham Thathath tharigida Thiththith tharigida Thom thom tharigida Nam nam tharigida

Male: Hey enga state-u Kerala aano Enga CM Vijayan aano Enga dance-u kathakkali aano Enakku nee venum adiyae

Chorus: Hey enga state-u Kerala aano Enga CM Vijayan aano Enga dance-u kathakkali aano Enakku nee venum
Male: Kiliyae
Chorus: Enakku nee venum

Female: Thakka thom thom Tharikka thika thaa

Male: Hey all ballu
Chorus: Sixer sixer
Male: Maththa ponnugalaam
Chorus: Sister sister
Male: Azhapuzha vazhapoovae Vaazhapporen
Chorus: Police stationula

Chorus: Malabaru police-ah Kattappavae kuttai aanathukkum Avanga appan weapon eduthuttu Vaaraan paaru therichidu Tharigidathom

Chorus: Thathath tharigida Thiththith tharigida Thom thom tharigida Nam nam tharigida Tharigida tharigida tharigida tharigida Uh uh uh blahblah blah

Chorus: Thathath tharigida Thiththith tharigida Thom thom tharigida Tharigida tharigida tharigida tharigida Hei hei hei hei deiii

Female: Thakka thom thom Tharikka thika thaa Thakka thom thom Tharikka thika thaa

Other Songs From Natpe Thunai (2018)

Most Searched Keywords
  • tamil christian songs with lyrics and guitar chords

  • tamil movie songs lyrics

  • ben 10 tamil song lyrics

  • amman kavasam lyrics in tamil pdf

  • putham pudhu kaalai movie songs lyrics

  • kanthasastikavasam lyrics

  • nila athu vanathu mela karaoke with lyrics

  • lyrics of soorarai pottru

  • lyrics song status tamil

  • tamil paadal music

  • aagasatha

  • karaoke songs in tamil with lyrics

  • mgr karaoke songs with lyrics

  • putham pudhu kaalai tamil lyrics

  • 80s tamil songs lyrics

  • tamil karaoke for female singers

  • azhage azhage saivam karaoke

  • lyrics video in tamil

  • venmathi venmathiye nillu lyrics

  • dhee cuckoo