Adhikaalai Song Lyrics

Natpu cover
Movie: Natpu (1986)
Music: Ilayaraja
Lyricists: Vairamuthu
Singers: K. J. Yesudas and S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: அதிகாலை சுபவேளை உன் ஓலை வந்தது அதிகாலை சுபவேளை உன் ஓலை வந்தது

ஆண்: காதல் சொன்ன காகிதம் பூவாய்ப் போனது வானில் போன தேவதை வாழ்த்துச் சொன்னது
பெண்: ஒரு தத்தை கடிதத்தைத் தன் நெஞ்சுக்குள்ளே வாசிக்க

பெண்: அதிகாலை சுபவேளை உன் ஓலை வந்தது
ஆண்: அதிகாலை சுபவேளை உன் ஓலை வந்தது

ஆண்: அன்பே வா வா அணைக்கவா நீ நிலவுக்குப் பிறந்தவளா
பெண்: போதை வண்டே பொறுத்திரு இன்று மலருக்குத் திறப்பு விழா

ஆண்: உன்னை வந்து பாராமல் தூக்கம் தொல்லையே
பெண்: உன்னை வந்து பார்த்தாலும் தூக்கம் இல்லையே

ஆண்: ஒரு பாரம் உடை மீறும் நிறம் மாறும் கனியே
பெண்: இதழோரம் அமுதூறும் பரிமாறும் இனியே
ஆண்: அடி தப்பி போகக்கூடாது

ஆண்: அதிகாலை சுபவேளை உன் ஓலை வந்தது
பெண்: அதிகாலை சுபவேளை உன் ஓலை வந்தது

பெண்: தென்றல் வந்து தீண்டினால் இந்தத் தளிர் என்ன தடை சொல்லுமா
ஆண்: பெண்மை பாரம் தாங்குமா அந்த இடை ஒரு விடை சொல்லுமா

பெண்: என்னைச் சேர்ந்த உன்னுள்ளம் ஈரம் மாறுமா
ஆண்: தங்கம் என்ன சுட்டாலும் சாரம் போகுமா

பெண்: இளங்கோதை ஒரு பேதை இவள் பாதை உனது
ஆண்: மலர் மாலை அணியாமல் உறங்காது மனது
பெண்: இது போதும் சொர்க்கம் வேறேது

பெண்: அதிகாலை சுபவேளை உன் ஓலை வந்தது
ஆண்: அதிகாலை சுபவேளை உன் ஓலை வந்தது

பெண்: காதல் சொன்ன காகிதம் பூவாய்ப் போனது வானில் போன தேவதை வாழ்த்துச் சொன்னது
ஆண்: ஒரு தத்தை கடிதத்தைத் தன் நெஞ்சுக்குள்ளே வாசிக்க

இருவர்: அதிகாலை சுபவேளை உன் ஓலை வந்தது

Female: Adhi kaalai suba velai Un olai vandhadhu Adhi kaalai suba velai Un olai vandhadhu

Male: Kaadhal sonna kaagidham Poovaai ponadhu Vaanil pona dhevadhai Vaazhthu chonnadhu

Female: Oru thaththai kadidhaththai Than nenjukkullae vaasikka Adhi kaalai suba velai Un olai vandhadhu

Male: Adhi kaalai suba velai Un olai vandhadhu

Male: Anbae vaa vaa anaikkavaa Nee nilavukku pirandhavalaa
Female: Bodhai vandae poruththiru Indru malarukku thirappu vizhaa

Male: Unnai vandhu paaraamal Thookkam thollaiyae
Female: Unnai vandhu paarthaalum Thookkam illaiyae

Male: Oru baaram udai meerum Niram maarum thaniyae
Female: Idhazhoram amudhoorum Parimaarum iniyae

Male: Adi thappi poga koodaadhae Adhi kaalai suba velai Un olai vandhadhu

Female: Adhi kaalai suba velai Un olai vandhadhu

Female: Thendral vandhu theendinaal Indha thalir enna thadai sollumaa
Male: Penmai baaram thaangumaa Andha idai oru vidai sollumaa

Female: Ennai cherndha unnullam Eeram maarumaa
Male: Thangam enna suttaalum Saaram pogumaa

Female: Ilangodhai oru paedhai Ival paadhai unadhu
Male: Malar maalai aniyaamal Uranghaadhu manadhu

Female: Idhu podhum Sorgam ver yedhu Adhi kaalai suba velai Un olai vandhadhu

Male: Adhi kaalai suba velai Un olai vandhadhu

Female: Kaadhal sonna kaagidham Poovaai ponadhu Vaanil pona dhevadhai Vaazhthu chonnadhu

Male: Oru thaththai kadidhaththai Than nenjukkullae vaasikka Both: Adhi kaalai suba velai Un olai vandhadhu

Other Songs From Natpu (1986)

Aasai Vachen Song Lyrics
Movie: Natpu
Lyricist: Vairamuthu
Music Director: Ilayaraja
Adi Maadi Song Lyrics
Movie: Natpu
Lyricist: Vairamuthu
Music Director: Ilayaraja
Singam Rendu Song Lyrics
Movie: Natpu
Lyricist: Vairamuthu
Music Director: Ilayaraja
Unnai Kaana Song Lyrics
Movie: Natpu
Lyricist: Vairamuthu
Music Director: Ilayaraja

Similiar Songs

Most Searched Keywords
  • kaathuvaakula rendu kadhal song

  • uyire uyire song lyrics

  • whatsapp status tamil lyrics

  • tamil karaoke songs with lyrics for male singers

  • mainave mainave song lyrics

  • konjum mainakkale karaoke

  • lyrics video in tamil

  • jimikki kammal lyrics tamil

  • kutty pattas full movie in tamil

  • mahishasura mardini lyrics in tamil

  • enjoy en jaami lyrics

  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • tamil lyrics video songs download

  • megam karukuthu lyrics

  • maara theme lyrics in tamil

  • tamil2lyrics

  • raja raja cholan lyrics in tamil

  • bigil song lyrics

  • mahabharatham song lyrics in tamil

  • tamil song english translation game