Adi Maadi Song Lyrics

Natpu cover
Movie: Natpu (1986)
Music: Ilayaraja
Lyricists: Vairamuthu
Singers: Jayachandran and  Shoba Chandrasekhar

Added Date: Feb 11, 2022

ஆண்: அடி மாடி வீட்டு மானே..ஏ உன்னை கட்டிக்கிட்டேன் நானே...ஏ அடி மாடி வீட்டு மானே உன்னை கட்டிக்கிட்டேன் நானே

ஆண்: அய்யரு வைக்கல அம்மி மிதிக்கல அய்யரு வைக்கல அம்மி மிதிக்கல மேளமும் கொட்டல தாலியும் கட்டல கல்யாணம்தான் ஆகிப் போச்சு இன்னிக்கு முதல் இரவு என்ன ஆச்சு

ஆண்: அடி மாடி வீட்டு மானே உன்னை கட்டிக்கிட்டேன் நானே

ஆண்: கல்யாணம் முடிஞ்சு கதவுகள் சாத்தும் கதவுகள் சாத்தி கல்யாணமா கல்யாணம் முடிஞ்சு கதவுகள் சாத்தும் கதவுகள் சாத்தி கல்யாணமா

ஆண்: தட்டோடு பால் பழங்கள் எங்கே பெண்ணே நான் உண்ணும் பால் பழங்கள் நீ கண்ணே தட்டோடு பால் பழங்கள் எங்கே பெண்ணே நான் உண்ணும் பால் பழங்கள் நீ கண்ணே

ஆண்: கண்களில் என்னடி கண்ணீரா கன்னத்தில சுடும் வெந்நீரா ஆளான அன்னக் கிளி கூசாமல் பேசாதா அத்தானை அள்ளிக் கொள்ளாதா..

ஆண்: அடி மாடி வீட்டு மானே..ஏ உன்னை கட்டிக்கிட்டேன் நானே...ஏ அடி மாடி வீட்டு மானே உன்னை கட்டிக்கிட்டேன் நானே

ஆண்: அய்யரு வைக்கல அம்மி மிதிக்கல அய்யரு வைக்கல அம்மி மிதிக்கல மேளமும் கொட்டல தாலியும் கட்டல கல்யாணம்தான் ஆகிப் போச்சு இன்னிக்கு முதல் இரவு என்ன ஆச்சு.ஹ.

ஆண்: கண்ணான கண்ணே கல்யாணப் பொண்ணே ஆள வச்சு அடிப்பான் என் மாமனே கண்ணான கண்ணே கல்யாணப் பொண்ணே ஆள வச்சு அடிப்பான் என் மாமனே

ஆண்: வாளேந்திப் பகை முடிப்பான் வாஞ்சிநாதன் என்னோடு துணை இருப்பான் என் தோழன் வாளேந்திப் பகை முடிப்பான் வாஞ்சிநாதன் என்னோடு துணை இருப்பான் என் தோழன்

ஆண்: வானம் இடிந்து வந்தாலும் பூமி இரண்டாய் போனாலும் நான் இன்று வச்ச பொட்டு மாறாது மாறாது ஏழேழு ஜென்மம் காணாது

பெண்: நான் மாடி வீட்டு மானே.ஏ உன்னை தேடி வந்தேன் நானே.ஏ நான் மாடி வீட்டு மானே உன்னை தேடி வந்தேன் நானே

பெண்: அய்யரு வைக்கல அம்மி மிதிக்கல அய்யரு வைக்கல அம்மி மிதிக்கல மேளமும் கொட்டல தாலியும் கட்டல காதலுக்கு ஆயுள் நூறு இந்தக் கண்ணீருக்கு அர்த்தம் வேறு.. காதலுக்கு ஆயுள் நூறு இந்தக் கண்ணீருக்கு அர்த்தம் வேறு..

Male: Adi maadi veettu maanae. Unnai kattikkitten naanae. Adi maadi veettu maanae. Unnai kattikkitten naanae.

Male: Aiyaru vekkala ammi midhikkala Aiyaru vekkala ammi midhikkala Melamum kottala thaaliyum kattala Kalyaanam thaan aagi pochu Innikku mudhal iravu enna aachu

Male: Adi maadi veettu maanae. Unnai kattikkitten naanae.

Male: {Kalyaanam mudinju Kadhavugal saathum Kadhavugal saathi kalyaanamaa} (2)

Male: {Thattodu paal pazhangal Engae pennae Naan unnum paal pazhangal Nee kannae} (2)

Male: Kangalil ennadi kanneeraa Kannathil sudum venneeraa Aalaana anna kili koosaamal pesaadhaa Aththaanai alli kollaadhaa

Male: Adi maadi veettu maanae. Unnai kattikkitten naanae.

Male: Aiyaru vekkala ammi midhikkala Aiyaru vekkala ammi midhikkala Melamum kottala thaaliyum kattala Kalyaanam thaan aagi pochu Innikku mudhal iravu enna aachu..hae

Male: {Kannaana kannae Kalyaana ponnae Aala vachu adippaan y Yen maamanae} (2)

Male: {Vaal yendhi pagai mudippaan Vaanji naadhan Ennodu thunai iruppaan En thozhan} (2)

Male: Vaanam idindhu vandhaalum Boomi irandaai ponaalum Naan indru vacha pottu Maaraadhu maaraadhu Ezhezhu jenmam kaanaadhu

Female: Naan maadi veettu maanae. Unnai thedi vandhen naanae. Naan maadi veettu maanae. Unnai thedi vandhen naanae.

Female: Aiyaru vekkala ammi midhikkala Aiyaru vekkala ammi midhikkala Melamum kottala thaaliyum kattala Kaadhalukku aayul nooru Indha kanneerukku artham veru Kaadhalukku aayul nooru Indha kanneerukku artham veru

Other Songs From Natpu (1986)

Aasai Vachen Song Lyrics
Movie: Natpu
Lyricist: Vairamuthu
Music Director: Ilayaraja
Adhikaalai Song Lyrics
Movie: Natpu
Lyricist: Vairamuthu
Music Director: Ilayaraja
Singam Rendu Song Lyrics
Movie: Natpu
Lyricist: Vairamuthu
Music Director: Ilayaraja
Unnai Kaana Song Lyrics
Movie: Natpu
Lyricist: Vairamuthu
Music Director: Ilayaraja

Similiar Songs

Most Searched Keywords
  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • mahabharatham lyrics in tamil

  • mainave mainave song lyrics

  • sarpatta parambarai songs lyrics

  • master tamilpaa

  • alagiya sirukki movie

  • maara tamil lyrics

  • maara movie song lyrics

  • kutty pattas full movie tamil

  • tamil karaoke songs with tamil lyrics

  • devathayai kanden song lyrics

  • oke oka lokam nuvve song meaning in tamil

  • shiva tandava stotram lyrics in tamil

  • paadal varigal

  • tamil christian songs lyrics in english pdf

  • marriage song lyrics in tamil

  • megam karukuthu lyrics

  • tamil karaoke old songs with lyrics 1970

  • mailaanji song lyrics

  • brother and sister songs in tamil lyrics