Unnai Kaana Song Lyrics

Natpu cover
Movie: Natpu (1986)
Music: Ilayaraja
Lyricists: Vairamuthu
Singers: Jayachandran and P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: உன்னைக் காணத் துடித்தேன் இன்று தானே ஜென்மம் எடுத்தேன் தினம் இரண்டாய் மனம் வெடிக்க கடை விழிகள் நீர் வடிக்க...

ஆண்: உன்னைக் காணத் துடித்தேன் இன்று தானே ஜென்மம் எடுத்தேன்

ஆண்: அக்கம் பக்கம் நானும் பார்த்து முத்தம் தந்தேன் முந்நூறு
பெண்: எண்ணிக் கொள்ள நேரம் இல்லை இன்னும் கொஞ்சம் முன்னேறு

ஆண்: மோகத்திலே கண்ணன் இவன் முத்தத்திலே வள்ளல் இவன்
பெண்: அன்பே அள்ளிக் கொள்ள வா அங்கம் எங்கும் புதையல்

ஆண்: கொள்ளை கொள்ளும் நேரம் சத்தம் போடும் வளையல்
பெண்: பிரியாதே எனை என்று வளையல்கள் வாதாடுதோ..

ஆண்: உன்னைக் காணத் துடித்தேன் இன்று தானே ஜென்மம் எடுத்தேன்

பெண்: நம்மைக் கண்டு நாணம் கொண்டு விண் மீன்களும் கண் மூடும்
ஆண்: வெட்கம் எனும் பாரம் கொண்டு பெண்மை இன்று திண்டாடும்

பெண்: ரோஜா மொட்டு பூவானது இப்போதுதான் ஆளானது
ஆண்: தேகம் எங்கும் ஈரம் தேனே கொஞ்சம் திரும்பு

பெண்: கோழி கூவும் நேரம் போதும் போதும் குறும்பு
ஆண்: இந்த வேளை இன்ப லீலை இடைவேளை கூடாதடி

பெண்: உன்னைக் காணத் துடித்தேன் இன்று தானே ஜென்மம் எடுத்தேன்...
ஆண்: தினம் இரண்டாய் மனம் வெடிக்க கடை விழிகள் நீர் வடிக்க...

Female: Unnai kaana thudithen Indru thaanae jenmam eduthen Dhinam irandaai manam vedikka Kadai vizhigal neer vadikka

Male: Unnai kaana thudithen Indru thaanae jenmam eduthen

Male: Akkam pakkam naanum paarthu Mutham thandhen munnooru
Female: Enni kolla neram illai Innum konjam munneru

Male: Mogathilae kannan ivan Muthathilae vallal ivan
Female: Anbae alli kolla vaa Angam engum pudhaiyal

Male: Kollai kollum neram Satham podum valaiyal
Female: Piriyaadhae enai endru Valaiyalgal vaadhaadudho

Male: Unnai kaana thudithen Indru thaanae jenmam eduthen

Female: Nammai kandu naanam kondu Vin meengalum kan moodum
Male: Vetkam enum baaram kondu Penmai indru thindaadum

Female: Rojaa mottu poovaanadhu Ippodhu thaan aalaanadhu
Male: Dhegam engum eeram Thaenae konjam thirumbu

Female: Kozhi koovum neram Podhum podhum kurumbu
Male: Indha velai inba leelai Idaivelai koodaadhadi

Female: Unnai kaana thudithen Indru thaanae jenmam eduthen

Male: Dhinam irandaai manam vedikka Kadai vizhigal neer vadikka

Female: Unnai kaana thudithen Indru thaanae jenmam eduthen

Other Songs From Natpu (1986)

Aasai Vachen Song Lyrics
Movie: Natpu
Lyricist: Vairamuthu
Music Director: Ilayaraja
Adhikaalai Song Lyrics
Movie: Natpu
Lyricist: Vairamuthu
Music Director: Ilayaraja
Adi Maadi Song Lyrics
Movie: Natpu
Lyricist: Vairamuthu
Music Director: Ilayaraja
Singam Rendu Song Lyrics
Movie: Natpu
Lyricist: Vairamuthu
Music Director: Ilayaraja

Similiar Songs

Most Searched Keywords
  • azhage azhage saivam karaoke

  • karaoke tamil christian songs with lyrics

  • ennai kollathey tamil lyrics

  • tamil christian karaoke songs with lyrics

  • lyrical video tamil songs

  • en kadhale en kadhale karaoke

  • anirudh ravichander jai sulthan

  • oru manam movie

  • aasai nooru vagai karaoke with lyrics

  • happy birthday lyrics in tamil

  • tamilpaa

  • mgr padal varigal

  • cuckoo cuckoo tamil lyrics

  • tamil karaoke songs with lyrics for female

  • whatsapp status tamil lyrics

  • lollipop lollipop tamil song lyrics

  • tamil song lyrics in english translation

  • vaalibangal odum whatsapp status

  • lyrics songs tamil download

  • vijay songs lyrics