Adikkira Kai Anaikkuma Song Lyrics

Natpukkaga cover
Movie: Natpukkaga (1998)
Music: Deva
Lyricists: Kalidasan
Singers: Harini

Added Date: Feb 11, 2022

குழு: .................

பெண்: அடிக்கிற கை அணைக்குமா அடிக்கிற கை அணைக்குமா அணைக்காமலே நெஞ்சம் வலிக்கிறதே அடிக்கிற கை அணைக்குமா

பெண்: உனைப் பார்க்க பார்க்கவே என் ஜீவன் வேர்க்குதே உன் வீர அழகிலே ஒரு வேட்கை பிறக்குதே சீறிப் பாயும் வேகம் உன் தேகம் என் தாபம்

பெண்: அடிக்கிற கை அணைக்குமா அணைக்காமலே நெஞ்சம் வலிக்கிறதே அடிக்கிற கை அணைக்குமா..மா.

குழு: .................

பெண்: போகாதே போகாதே தாபம் வீணாச்சே கன்னங்கள் வென்னீர் ஆயாச்சே
குழு: அடிக்கிற கை அணைக்குமா

பெண்: என்மேனி என்மேனி வேர்வை சொட்டாதோ அன்போடு உன்னைத் திட்டாதோ
குழு: அடிக்கிற கை அணைக்குமா

பெண்: பார் எந்தன் கண்ணை உன் பருவப் பழத்தினிலே போர் செய்ய வந்தேன் ஒரு புரட்சிப் பெண்ணிவளே நீயும் நானும் சேரும் இந்நேரம் இதழ் ஈரம்

பெண்: அடிக்கிற கை அணைக்குமா அணைக்காமலே நெஞ்சம் வலிக்கிறதே அடிக்கிற கை அணைக்குமா..மா..மா..மா..

குழு: ................

பெண்: பூங்காற்றே பூங்காற்றே என்னைக் கொல்லாதே என் நெஞ்சை மேலும் கிள்ளாதே
குழு: அடிக்கிற கை அணைக்குமா

பெண்: தாங்காதே தாங்காதே பெண்மை தாங்காதே தழுவாமல் உயிரை வாங்காதே
குழு: அடிக்கிற கை அணைக்குமா

பெண்: நான் வங்கத் தோணி இதில் நீயே என் பயணி வா என்னைக் கவனி இவள் மடிமேல் நீ பவனி தோளும் தோளும் கூடு என்னோடு கலந்தாடு

Chorus: ..........

Female: Adikkira kai anaikkumaa Adikkira kai anaikkumaa Anaikkaamalae nenjam valikkiradhae Adikkira kai anaikkumaa

Female: Unai paarkka paarkkavae En jeevan verkkudhae Un veera azhagilae Oru vetkai pirakkudhae Seeri paayum vegam un dhegam En thaabam

Female: Adikkira kai anaikkumaa Anaikkaamalae nenjam valikkiradhae Adikkira kai anaikkumaa..maa.

Chorus: .............

Female: Pogaadhae pogaadhae Thaabam veenaachae Kannangal venneer aayaachae
Chorus: Adikkira kai anaikkumaa

Female: Enmaeni enmaeni Vervai sottaadhoo Anbodu unnai thittaatho
Chorus: Adikkira kai anaikkumaa

Female: Paar endhan kannai Un paruva pazhathinilae Por seiya vandhen Oru puratchi pennivalae Neeyum naanum serum inneram Idhazh eeram

Female: Adikkira kai anaikkumaa Anaikkaamalae nenjam valikkiradhae Adikkira kai anaikkumaa..maa.maa..maa..

Chorus: ...........

Female: Poongaatrae poongaatrae Ennai kollaadhae En nenjai melum killaadhae
Chorus: Adikkira kai anaikkumaa

Female: Thaangaadhae thaangaadhae Penmai thaangaadhae Thazhuvaamal uyirai vaangaadhae
Chorus: Adikkira kai anaikkumaa

Female: Naan vanga thoni Idhil neeyae en payani Vaa ennai gavani Ival madimel nee bavani Tholum tholum koodu Ennodu kalandhaadu

Female: Adikkira kai anaikkumaa Adikkira kai anaikkumaa Anaikkaamalae nenjam valikkiradhae Adikkira kai anaikkumaa..

Female: Unai paarkka paarkkavae En jeevan verkkudhae Un veera azhagilae Oru vetkai pirakkudhae Seeri paayum vegam un dhegam En thaabam

Female: Adikkira kai anaikkumaa Hey anaikkaamalae nenjam valikkiradhae Adikkira kai anaikkumaa..maa.

Other Songs From Natpukkaga (1998)

Meesakaara Nanba Song Lyrics
Movie: Natpukkaga
Lyricist: Kalidasan
Music Director: Deva
Garuda Garuda Song Lyrics
Movie: Natpukkaga
Lyricist: Kalidasan
Music Director: Deva

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • pagal iravai karaoke

  • happy birthday song lyrics in tamil

  • maara movie song lyrics in tamil

  • dingiri dingale karaoke

  • oru naalaikkul song lyrics

  • amarkalam padal

  • karaoke songs tamil lyrics

  • tamil collection lyrics

  • tamil gana lyrics

  • tamil lyrics video song

  • tamil christmas songs lyrics

  • unna nenachu nenachu karaoke download

  • thaabangale karaoke

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • eeswaran song

  • kutty pasanga song

  • tamil karaoke songs with lyrics

  • thevaram lyrics in tamil with meaning

  • kadhali song lyrics

  • oru porvaikul iru thukkam lyrics