Added Date: Feb 11, 2022
பெண்: கருடா கருடா என் காதலைச் சொல்லிவிடு திருடா திருடா என் இதையத்தைத் திருப்பிக் கொடு
ஆண்: கருடா கருடா என் காதலைச் சொல்லிவிடு திருடா திருடா என் இதையத்தைத் திருப்பிக் கொடு
பெண்: அட உன் மனம் ரகசியப் புயலா விரல் வெயிலா நீ தொடுகையில் கொதிக்குது கண்களில் இருப்பது சரியா வரை முறையா உடல் இருபுறம் சிவக்குது
பெண்: {யாயி யார் யாரோ இது காதல் ஆராரோ }(2)
ஆண்: கருடா கருடா என் காதலைச் சொல்லிவிடு திருடா திருடா என் இதையத்தைத் திருப்பிக் கொடு
ஆண்: மனமோகினி என் மடியில் வந்தால் அடி சுகம் காணும் உன் தாவணி என் கூட்டணி அதில் இணைந்தாலே நீ நம் பிள்ளைகள் வரும் பேரணி
பெண்: எப்போதுமே அட என்மீது நீ இறை கைவைத்து செய்யும்பணி இன்ப கனவுக்குள்ளே என்னைச் சிறை வைத்திடும் அந்தக் கலையில் நீ கலைமாமணி
ஆண்: உண்ணாத உணவுக்குச் சுவையேதம்மா கண்ணோடு இமை சேரத் தடை ஏனம்மா
பெண்: முள்ளொன்று இல்லாமல் கடிகாரமா கல்யாணம் செய்யும் முன் அதிகாரமா
ஆண்: ஆரணி பட்டு நீயணி நம் கல்யாணம்தானே இனி
பெண்: கருடா கருடா என் காதலைச் சொல்லிவிடு திருடா திருடா என் இதையத்தைத் திருப்பிக் கொடு
பெண்: செய்கூலியும் இல்லை சேதாரமும் இல்லை கோலாரு தங்கம் இது கை வைத்துப் பார் இந்தப் பெண்ணுக்குள்ளே அட பொய்யான பாகம் எது
ஆண்: கண்ணே உனை இங்கு எண்ணாத நாள் நான் உண்ணாத நாள் அல்லவா அன்பே அன்பே உன் அங்கம் எங்கும் என் அடையாளப் பொறி போடவா
பெண்: தீராத சந்தேகம் உன் தாகமா ஆராய்ச்சி செய்யத்தான் என் தேகமா
ஆண்: இல்லாத சொல்லுக்குப் பொருள் ஏதம்மா என் ஆசை முத்தத்தில் முடிவேதம்மா
பெண்: பூங்கிளி உன் பூங்கிளி இந்தப் பூவுக்குள் பன்னீர் தெளி
ஆண்: கருடா கருடா என் காதலைச் சொல்லிவிடு
பெண்: திருடா திருடா என் இதையத்தைத் திருப்பிக் கொடு
ஆண்: அட உன் மனம் ரகசியப் புயலா விரல் வெயிலா நீ தொடுகையில் கொதிக்குது
பெண்: கண்களில் இருப்பது சரியா வரை முறையா உடல் இருபுறம் சிவக்குது
ஆண்: யாயி யார் யாரோ இது காதல் ஆராரோ
பெண்: யாயி யார் யாரோ இது காதல் ஆராரோ
ஆண்: கருடா
பெண்: கருடா

Female: Garudaa garudaa En kaadhalai sollividu Thirudaa thirudaa En idhaiyathai thiruppi kodu
Female: Garudaa garudaa En kaadhalai sollividu Thirudaa thirudaa En idhaiyathai thiruppi kodu
Female: Ada un manam ragasiya puyalaa Viral veyilaa Nee thodugaiyil kothikkuthu Kangalil iruppadhu Sariyaa varai muraiyaa Udal irupuram sivakkuthu
Female: {Yaayi yaar yaaro Idhu kaadhal aaraaroo} (2)
Male: Garudaa garudaa En kaadhalai sollividu Thirudaa thirudaa En idhaiyathai thiruppi kodu
Male: Manamogini en madiyil vandhaal Adi sugam kaanum un dhaavani En koottani adhil inaindhaalae nee Nam pillaigal varum perani
Female: Eppodhumae ada enmeedhu nee Irai kaivaiththu seiyyumpani Inba kanavukkullae ennai sirai vaithidum Antha kalaiyil nee kalaimaamani
Male: Unnaadha unavukku Suvaiyedhammaa Kannodu imai sera Thadai yenammaa
Female: Mull ondru Illaamal gadigaaramaa Kalyaanam seiyum mun Adhigaaramaa
Male: Aarani pattu neeyani Nam kalyaanamdhaanae ini
Female: Garudaa garudaa
En kaadhalai sollividu
Male: Thirudaa thirudaa
En idhaiyathai thiruppi kodu
Female: Seikooliyum illai Sedhaaramum illai Kolaaru thangam idhu Kai vaithu paar Indha pennukkullae Ada poiyaana baagam edhu
Male: Kannae unai ingu Ennadha naal Naan unnaadha naal allavaa Anbae anbae Un angam engum En adaiyaala pori podavaa
Female: Theeraadha sandhaegam Un dhaagamaa Aaraaichi seiya thaan En dhegamaa
Male: Illaadha sollukku Porul yedhammaa En aasai muthathil Mudivedhammaa
Female: Poongili un poongili Indha poovukkul panneer theli
Male: Garudaa garudaa
En kaadhalai sollividu
Female: Thirudaa thirudaa
En idhaiyathai thiruppi kodu
Male: Ada un manam ragasiya puyalaa
Viral veyilaa
Nee thodugaiyil kothikkuthu
Female: Kangalil iruppadhu
Sariyaa varai muraiyaa
Udal irupuram sirakkuthu
Male: Yaayi yaar yaaro
Idhu kaadhal aaraaroo
Female: Yaayi yaar yaaro
Idhu kaadhal aaraaroo
Male: Garudaa.
Female: Garudaa.
Female: Garudaa.
Male: Garudaa.
ilayaraja songs karaoke with lyrics
google song lyrics in tamil
old tamil songs lyrics in tamil font
cuckoo cuckoo tamil song lyrics
mayya mayya tamil karaoke mp3 download
venmathi song lyrics
vaathi raid lyrics
ellu vaya pookalaye lyrics audio song download
national anthem lyrics in tamil
7m arivu song lyrics
karaoke with lyrics tamil
aasai nooru vagai karaoke with lyrics
raja raja cholan song lyrics in tamil
maruvarthai pesathe song lyrics
easy tamil songs to sing for beginners with lyrics
master movie lyrics in tamil
tamil christian songs lyrics in english
cuckoo enjoy enjaami
sirikkadhey song lyrics
raja raja cholan song lyrics tamil