Meesakaara Nanba Song Lyrics

Natpukkaga cover
Movie: Natpukkaga (1998)
Music: Deva
Lyricists: Kalidasan
Singers: Deva

Added Date: Feb 11, 2022

ஆண்: { மீசக்கார நண்பா உனக்கு ரோஷம் அதிகம் டா } (2) ரோஷம் அதிகம் டா அத விட பாசம் அதிகம் டா

ஆண்: நம்ம பழகினத மறக்கலயே அந்த பருவம் இப்போ கிடைக்கலையே அந்த காட்சிகளுக்கு நரையில்லயே இன்னும் கண்ண விட்டுத்தான் மறையலயே

ஆண்: மீசக்கார நண்பா. உனக்கு ரோஷம் அதிகம் டா

ஆண்: .........

ஆண்: அந்த ஆத்தங்கரைய கேட்டு பாரு மீன் புடிச்ச கத அது சொல்லும்

ஆண்: அந்த பண்ண மேட்ட கேட்டு பாரு பால் கறந்த கத அது சொல்லும் ஓய்

ஆண்: அந்த சோள காட்ட கேட்டு பாரு கொடி புடிச்ச கத அது சொல்லும்

ஆண்: அந்த டூரின் டாக்ஸிச கேட்டு பாரு படம் பார்த்த கத அது சொல்லும்

ஆண்: கர்ணம் போட்டு கிணத்துல குதிச்ச நினைவுகள் மலருது மனசுக்குள் குளிருது

ஆண்: கம்பங்கூழு குடிச்சிடத்தானே உதடுகள் துடிக்குது மீசையும் தடுக்குது

ஆண்: பழகினத மறக்கலயே அந்த பருவம் இப்போ கிடைக்கலையே அந்த காட்சிகளுக்கு நரையில்லயே இன்னும் கண்ண விட்டுத்தான் மறையலயே

ஆண்: மீசக்கார நண்பா. உனக்கு ரோஷம் அதிகம் டா டேய் டேய் டேய்

ஆண்: ..........

ஆண்: பெத்த அப்பன போலே அக்கறை வச்சி செஞ்ச சேவைக்கெல்லாம் விலையில்லயே

ஆண்: அந்த அன்பு நெறைஞ்ச புள்ள பாசம் அட உன்ன போல தான் எனக்கில்லையே

ஆண்: இந்த விதி முழுக்க தோரணம் கட்டி கண்ணு முழிச்சதெல்லாம் எதுக்காக

ஆண்: நான் பெத்த பொண்ணுதான் வாழ வேண்டி நீ உழைச்சதெல்லாம் எனக்காக

ஆண்: கர்ணன் போலே கடமைய மதிச்சு தினம் தினம் உழைச்சவன் வேர்வைய வடிச்சவன்

ஆண்: பாட்டுக்காரன் பாரதி சொன்ன கண்ணண போலவே எனக்கிங்கு பொறந்தவன்

ஆண்: கண்ணு ரெண்டுதான் கலங்குதய்யா என்ன புண்ணியம் செஞ்சேன் உன்னை அடைய

ஆண்: நன்றி கடன் தீர்க்க என்ன கொடுப்பேன் உன் வேலைக்காரனாக வந்து பொறப்பேன்

ஆண்: { மீசக்கார நண்பா உனக்கு ரோஷம் அதிகம் டா } (2) டேய் ரோஷம் அதிகம் டா அத விட பாசம் அதிகம் டா

Male: { Meesakaara nanba Unaku rosam adhigam da } (2) Rosam adhigam da Adhavida paasam adhigam da

Male: Namma palaginadha marakalayae Andha paruvam ippo kedaikalayae Andha kaatchigaluku naraiyillayae Innum kanna vituthaan marayalayae

Male: Meesakaara nanba .aa Unaku rosam adhigam da

Male: ...............

Male: Andha aathankaraya ketu paaru Meen pudicha kadha adhu sollum

Male: Andha panna metta ketu paaru Paal karandha kadha adhu sollum . oi

Male: Andha sola kaata ketu paaru Kodi pudicha kadha adhu sollum

Male: Andha toorin taaxisa ketu paaru Padam paartha kadha adhu sollum

Male: Karnam potu kenathula Kudhicha ninaivugal Malarudhu manasukul kulirudhu

Male: Kambankoolu kudichidathaanae Udhadugal thudikudhu Meesayum thadukudhu

Male: Palaginadha marakalayae Andha paruvam ippo kedaikalayae Kaatchigaluku naraiyillayae Innum kanna vituthaan marayalayae

Male: Meesakaara nanba .aa Unaku rosam adhigam da Dai dai dai

Male: ....................

Male: Petha appana polae akara vachi Senja sevaikellam vilaiyillayae

Male: Andha anbu neranja pulla paasam Ada unnapolae thaan enakillayae ...

Male: Indha veedhi muluka thoranam katti Kannu mulichathellam yedhukaaga

Male: Naan petha ponnuthaan vaazha vendi nee Ulachadhellam enakaaga

Male: Karnan polae kadamaya madhichu Dhinam dhinam ulachavan Vervaya vadichavan

Male: Paatukaaran bharathi sonna Kannana polavae enakingu porandhavan

Male: Kannu renduthaan kalangudhaiyaa Enna punniyam senjen unnai adaiya

Male: Nandri kadan theerka enna kodupen Un velakaaranaaga vandhu porapen

Male: { Meesakaara nanba Unaku rosam adhigam da } (2) dai Rosam adhigam da Adhavida paasam adhigam da

Male: Namma palaginadha marakalayae Andha paruvam ippo kedaikalayae Andha kaatchigaluku naraiyillayae Innum kanna vituthaan marayalayae

Male: Meesakaara nanba .aa Unaku rosam adhigam da

Other Songs From Natpukkaga (1998)

Adikkira Kai Anaikkuma Song Lyrics
Movie: Natpukkaga
Lyricist: Kalidasan
Music Director: Deva
Garuda Garuda Song Lyrics
Movie: Natpukkaga
Lyricist: Kalidasan
Music Director: Deva

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • ennathuyire ennathuyire song lyrics

  • kulfi kuchi lyrics putham pudhu kaalai

  • anbe anbe song lyrics

  • kutty story in tamil lyrics

  • best love lyrics tamil

  • tamil christmas songs lyrics pdf

  • best tamil song lyrics

  • ellu vaya pookalaye lyrics audio song download

  • soorarai pottru lyrics in tamil

  • enjoy enjaami meaning

  • tamil songs to english translation

  • cuckoo cuckoo dhee song lyrics

  • thangamey song lyrics

  • tamil love feeling songs lyrics video download

  • tamil song english translation game

  • tamil song meaning

  • sarpatta parambarai lyrics in tamil

  • kannana kanne malayalam

  • google google song tamil lyrics

  • aagasam song soorarai pottru mp3 download