Added Date: Feb 11, 2022
குழு: .........
ஆண்: பெண்ணே நீ வாயேன்மா முத்தமொன்னு தாயேன்மா திகுடுதம்பா நீ தா மா நா தா உன் மாமன் மா
ஆண்: உறவெல்லாம் தூரமா தள்ளி விட்டு வந்தேன் மா நீ மட்டும் போதும் மா வேர் எதுவும் வேணாம் மா
ஆண்: கேரம் போர்டு காயின போல பசங்க நட்பு டி லவ்னு ஒரு ஸ்ட்ரிக்கர் வந்து பட்டுன்னு கலைச்சுரும் டி
ஆண்: ஒவ்வொரு காயினா லாக்கு பண்ணி பாக்கெட் பண்ணிடும் டி ஆனா ஸ்ட்ரிக்கர் மட்டும் உள்ள போனா வெளிய வந்துரும்டி
ஆண்: பவுடர் போட்டு பதம் பாத்து லவ் கேம்ம ஆடும்டி ஸ்கெட்ச போட்டு பிரண்ட்ஸ எல்லாம் அது காலி பண்ணும் டி
ஆண்: எல்லாம் தெரிஞ்சும் சிக்கல் புரிஞ்சும் லவ்ல விழுறோம் டி கருமம் கண்ண கட்டி காட்டுல விட்டாலும் காதல் போதும் டி

பெண்: ஹே யூ ஹே பாய் கம் அண்ட் டான்ஸ் வித் மீ
பெண்: ஹே யூ ஹே பாய் கம் அண்ட் க்ரூவ் வித் மீ
பெண்: பிரண்ட்ஸ பத்தி பெருமையா பேசி என் கிட்ட நடிக்காத
பெண்: நல்லவன் மாறி நடிக்குற பையன பொண்ணுக்கு புடிக்காதே
பெண்: ஓட்ட சீனு போட்டது போதும் ரூட்ட மாத்து டா குரூப்ல டூப்பு ஆகிட போற அடக்கி வாசிடா
பெண்: டேய் நானா வந்து உன்ன என்ன பிரபோஸ் பண்ண சொன்னேன் பேஸ தேத்தி வாய்ஸ மாத்தி ஐ லவ் யூன்னு நீ தா சொன்ன
பெண்: தே கால் மீ தே கால் மீ க்ளமரஸ் தே கால் மீ தே கால் மீ டேஞ்சரஸ்
பெண்: தே கால் மீ பேபிலிசிஸ் தே கால் மீ க்ளமரஸ்
பெண்: ...............
பெண்: என் ஏரியா உள்ள கேட்டு பாரு எங்கப்பா மாஸு டா அவருக்கு மாப்பிள்ள ஆகி புட்ட நீயும் கிளாஸு டா
ஆண்: ஹே மாமன் பொண்ணு 30 எனக்கு லைன்ல நிக்குது டி லவ்வு உன்ன பண்ணதுனால மனசு சிக்குது டி
ஆண்: சண்ட போதும் கிட்ட வா டி என் மேல சாயேன் டி
பெண்: கிஸ்ஸு ஒன்னு வேணும்ணா டைரக்ட்டா கேளேன் டா
ஆண்: பெண்ணே நீ வாயேன்மா முத்தமொன்னு தாயேன்மா
பெண்: திகுடுதம்பா நா தா மா நீ தான் டா என் மாமன்
ஆண்: உறவெல்லாம் தூரமா தள்ளி விட்டு வந்தேன் மா
பெண்: நீ மட்டும் போதும் டா வேர் எதுவும் வேணாம் டா

Chorus: ...........
Male: Pennae nee vaayenmma Muthamonnu thaayenmma Dhigududhamba Nee dhaa ma Naa dha un maaman ma
Male: Uravellam dhoorama Thallivittu vandhen ma Nee mattum podhum ma Veredhuvum venam ma
Male: Carrom board-u Coin-a pola Pasanga natpu de Love-nu oru striker vandhu Pattunu kalachurum de
Male: Ovvoru coin-ah Lock-u panni Pocket pannidum de Aana striker mattum ulla pona Veliya vandhurum de
Male: Powder pottu Padham paathu Love game-a aadum de Sketch-a pottu Friends-a ellam Adhu gaali pannum de..
Male: Ellam therinjum Sikkal purinjum Love-la vizhurom de Karumam kanna katti Kaatula vittalum Kaadhal podhum de
Male: Pennae nee vaayenmma Muthamonnu thaayenmma Dhigududhamba Nee dhaa ma Naa dha un maaman ma
Male: Uravellam dhoorama Thallivittu vandhen ma Nee mattum podhum ma Veredhuvum venam ma
Female: Hey you.. Hey boy.. Come and dance with me
Female: Hey you.. Hey boy.. Come and groove with me
Female: Friends-a pathi Perumaya pesi Emkitta nadikadha
Female: Nallavan maari Nadikura paiyana Ponnuku pudikadhae
Female: Oota scene-u Potadhu podhum Route-a maathu da Group-la doop-u aagida pora Adakki vaasi da
Female: Dei naana Vandhu unna Enna propose panna sonnaen Face-a thaethi Voice-a maathi I love u nu Nee dha sonna..
Female: They call me They call me Glamorous They call me They call me Dangerous
Female: They call me Babylicious They call me Glamorous
Female: I’m irresistible I’m just dangerous Don’ttouch me baby baby Don’t come too close to me I’ll be your new addiction I’ll make you burn with me
Female: En area ulla kettu paaru Engappa mass-u da Avarukku maapilla Aagi putta neeyum class-u da
Male: Hey Maaman ponnu 30 enakku Line-la nikkudhu de Love-u onna pannadhu naala Manasu sikkudhu de
Male: Sanda podhum Kitta vaa de En mela saayen de
Female: Kiss-u onnu Venum na Direct-a kelaen daa..
Male: Pennae nee vaayenmma
Muthamonnu thaayenmma
Female: Dhigududhamba
Naa dhaa ma
Nee dhaan da en maama
Male: Uravellam dhoorama
Thallivittu vandhen ma
Female: Nee mattum podhum da
Veredhuvum venam da
sarpatta parambarai lyrics
ben 10 tamil song lyrics
tamil christian songs lyrics in english pdf
morrakka mattrakka song lyrics
soorarai pottru song tamil lyrics
vennilave vennilave song lyrics
soorarai pottru kaattu payale song lyrics in tamil
kadhalar dhinam songs lyrics
unnai ondru ketpen karaoke
sarpatta parambarai song lyrics tamil
maruvarthai pesathe song lyrics in tamil
varalakshmi songs lyrics in tamil
vaathi coming song lyrics
tamil love feeling songs lyrics video download
butta bomma song in tamil lyrics download mp3
tamil love feeling songs lyrics for him
inna mylu song lyrics
chinna chinna aasai karaoke mp3 download
kaatu payale karaoke
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil