Inky Pinky Song Lyrics

Natpuna Ennanu Theriyuma cover
Movie: Natpuna Ennanu Theriyuma (2017)
Music: Dharan
Lyricists: Jeyachandra Hashmi
Singers: Dharan and Chorus

Added Date: Feb 11, 2022

பெண்: இங்கி பிங்கி பாங்கி மனசு ஒரு மங்கி மங்கி டிரைவ் புத்தி டைவ் இங்கி பிங்கி பாங்கி

பெண்: இங்கி பாங்கி மனசு மங்கி பொண்ணு ஒருத்தி நெஞ்ச நொறுக்கி

ஆண்: ஹையையோ நடந்து வருவா உலக பியூட்டி எல்லாம் கடந்து வருவா

ஆண்: பட பட பட்டாசா கொளுத்தி வருவா அடடடா அசால்ட்டு பண்ணி வருவா வா வா வா வா

பெண்: { ஹார்மோன் ஹார்ன் அடிக்கும் வெறி ஏறி வார்னிங் கொடுக்கும் தினந்தோறும் மார்னிங் முழிக்கும் கண்ட கனவுல மண்ட கலங்கிடும் அஞ்சல நெஞ்சுல கொஞ்சல மிஞ்சல } (2)

பெண்: இங்கி பிங்கி பாங்கி
ஆண்: ஹார்ன் அடிக்கும்
பெண்: மனசு ஒரு மங்கி
ஆண்: வார்னிங் கொடுக்கும்

பெண்: மங்கி டிரைவ்
ஆண்: மார்னிங் முழிக்கும்
பெண்: புத்தி டைவ்
ஆண்: மண்ட கலங்கிடும் அடிச்சு நொறுக்கும் காதல் தெறிக்கும்
பெண்: நெஞ்ச நொறுக்கி

குழு: கண் மூடி அடிச்சேன் அது கோலு ஆச்சு டா அவுட் ஆகி போனேன் அது நோ பால் ஆச்சு டா

குழு: கிளைமேட்டு மாறி சன்னு மூன்னு ஆச்சு டா அள்ளு வுட்டு போயி செம்ம சீனு ஆச்சு டா

குழு: ஹே ஹே ஹே போடு ஹே போடு போடு போடு போடு போடு

Female: Inky pinky ponky Manasu oru monkey Monkey drive Buthi dive Inky pinky ponky

Female: Inky ponky Manasu monkey Ponnu oruthi Nenja norukki

Male: Hayyaiyo Nadanthu varuvaa Ulaga beauty ellam Kadandhu varuvaa

Male: Pada pada pattasa Koluthi varuvaa Adadada assaultu Panni varuvaa.va va va va

Female: {Hormone horn adikkum Veri yeri warning kodukum Dhinandhorum morning muzhikkum Kanda kanavula Manda kalangidum Anjala nenjula konjala minjala} (2)

Female: Inky pinky ponky
Male: Horn adikkum
Female: Manasu oru monkey
Male: Warning kodukum

Female: Monkey drive
Male: Morning muzhikkum
Female: Buthi dive
Male: Manda kalangidum Adichu norukum Kaadhal therikkum.
Female: Nenja norukki.

Chorus: Kan moodi adichaen Adhu goal-u aachu daa Out aagi ponaen Adhu no-ball aachu daa

Chorus: Climate-u maari Sun-u moon-u aachu daa.. Allu vuttu poyi Semma scene-u aachu Daa

Chorus: Hey.. hey. Hey.. podu Hey.. podu.. Podu podu podu podu

Other Songs From Natpuna Ennanu Theriyuma (2017)

Similiar Songs

Most Searched Keywords
  • karaoke lyrics tamil songs

  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • oh azhage maara song lyrics

  • master dialogue tamil lyrics

  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • oru vaanavillin pakkathilae song lyrics

  • unnai ondru ketpen karaoke

  • kanne kalaimane karaoke with lyrics

  • soorarai pottru lyrics in tamil

  • alaipayuthey songs lyrics

  • paatu paadava

  • romantic songs lyrics in tamil

  • tamil tamil song lyrics

  • tamil to english song translation

  • sarpatta parambarai dialogue lyrics

  • soorarai pottru movie lyrics

  • putham pudhu kaalai song lyrics in tamil

  • romantic love song lyrics in tamil

  • mangalyam song lyrics

  • happy birthday lyrics in tamil