Added Date: Feb 11, 2022
ஆண்: தூக்குடா காலர முடிஞ்சுது ஏழர கிழியட்டும் செவிப்பறை கெளப்புடா அளப்பர

ஆண்: எவனுமே மதிக்கல நெனச்சது நடக்கல முயற்சிய நிறுத்தல நடுவுல
ஆண்: எத்தன எத்தன கனவுகள் இனி ஒவ்வொன்னா நடக்குமே எதிர்த்து நிக்க இறங்கிட்டா எதிர் காத்த கால்கள் கடக்குமே
குழு: { கும்த லக்கடி கல கல கல ஹோ ஹா ஹோ ஹா கும்த லக்கடி கல கல கல ஹோ ஹா ஹோ ஹா } (2)

குழு: கும்த லக்கடி கல கல கல வா டா வா டா
ஆண்: தொட்றா தொட்றா வா டா தொட்டா அவ்ளோ தான் டா நிச்சயம் வெல்வோம் வா டா பந்தையம் என்கிட்ட வேண்டா
ஆண்: சொன்னத நாங்க செய்வோம் சொன்னவன் மூஞ்சில கரி பூசுவோம் ......
ஆண்: கெளம்பு கொஞ்சம் காத்து வரட்டும் உன்னை விட இங்கு என்னை விட என்றும் உயர்ந்தவன் இறைவன் இதில் மேல் என்ன கீழ் என்ன நாங்களும் வருவோம் நம்பிக்கையே துணைவன்
ஆண்: வாழ்க்கை என்பது சக்கரம் போல மேலும் கீழும் சுழலும் நாளை யாருக்கு தான் தெரியும் கிளம்பு பட்டய கிளப்புவோம்
ஆண்: எடுத்து வைக்கும் ஒவ்வொரு ஸ்டெப்பும் ஊரான் காதல ஊட்டி வளக்கும் தடுக்க நெனச்சு குறுக்க வந்தா மண்ட குள்ள பொறி பறக்கும்
ஆண்: அசிங்க படுத்தி சிரிச்சவன லிஸ்டு போட்டு வெச்சுருக்கோம் அரவணைச்சு நின்னவன நெஞ்சுக்குள்ள தச்சுருக்கோம் ஓஹோ ஓஹோ ஓஹோ
ஆண்: திட்டும் நொடியில் தட்டி கொடு பொலம்ப மறந்து பொழைக்க போவான்
ஆண்: நம்பி நீயும் வாய்ப்பு குடு உசுர கொடுத்து உழைச்சு போவான்
ஆண்: அடிச்சு புடிச்சு வலிய மறந்து ஜெயச்சு போவான்

ஆண்: எவனுமே மதிக்கல நெனச்சது நடக்கல முயற்சிய நிறுத்தல நடுவுல முயற்சிய நிறுத்தல நடுவுல
ஆண்: விழாம நின்றவன் எவன் டா அடி படாம சென்றவன் எவன் டா ஹா ஹா
ஆண்: தோற்காம வென்றவன் எவன் டா வா டா நீ வா டா வா டா நீ வா டா வா டா நீ வா டா
குழு: கும்த லக்கடி கல கல கல தொட்றா தொட்றா தொட்றா
குழு: கும்த லக்கடி கல கல கல வா டா வா டா வா டா
குழு: கும்த லக்கடி கல கல கல ......

ஆண்: எட்டி பாத்தா எவனும் தொலைஞ்சான் பாத்து பாரு மோதி பாக்க துணிஞ்சதெவன் டா மோதி பாரு தொட்டு பாக்க நெனச்சதெவன் டா தொட்டு பாரு கடைய தொறந்து காத்துருக்கோம் வா டா வந்து பாரு
குழு: கும்த லக்கடி கல கல கல ஹோ

Male: Thookuda collar-a Mudinjudhu yezhara.aa. Kizhiyatum sevippara Kelappuda.aa. alappara
Male: Thookuda collar-a Mudinjudhu yezhara Kizhiyatum sevippara Kelappuda alappara
Male: Yevanumae madhikala Nenachadhu nadakkala Muyarchiya niruthala Naduvula...
Male: Yethana yethana kanavugal Ini ovvonna nadakumae Edhirthu nikka erangita Edhir kaatha kaalgal kadakumae
Chorus: {Gumtha lakkadi Gala gala gala Hoo haa hoo haa Gumtha lakkadi Gala gala gala Hoo haa hoo haa} (2)

Chorus: Gumtha lakkadi Gala gala gala Vaa daa vaa daa
Male: Thodra thodra vaa da Thotta avlo dhan da Nichaiyam velvom vaa da Pandhaiyam enkitta venda
Male: Sonnadha naanga seivom Sonnavan moonjila Kari poosuvom Nagarra nagarra nagarra..nagarra..
Male: Kelambu konjam Kaathu varatum Unnai vida ingu Ennai vida endrum Uyardhavan iraivan Idhil mel enna keezh enna Naangalum varuvom Nambikkayae thunaivan
Male: Vaazhkai enbadhu Sakkaram pola Melum keezhum suzhalum Naalai yaaruku dhaan theriyum Kelambu pattaya kelapuvom
Male: Eduthu veikum Ovvoru step-um Ooran kaadhala ooti valakkum Thadukka nenachu kurukka vandha Manda kulla pori parakkum
Male: Asinga paduthi sirichavana List-u pottu vechurukom Aravanachu ninnavana Nenjukulla thachurukom Ohoo..ohoo...ohoo
Male: Thittum nodiyil Thatti kodu Polamba marandhu Pozhaika povan
Male: Nambi neeyum vaaipu kudu Usura kuduthu uzhachu povan
Male: Adichu pudichu Valiya marandhu Jeichu povan
Male: Thookuda collar-a Mudinjudhu yezhara Kizhiyatum sevippara Kelappuda alappara
Male: Yevanumae madhikala Nenachadhu nadakkala Muyarchiya niruthala Naduvula... Muyarchiya niruthala Naduvula...
Male: Vizhama nindravan Evan da Adi padama sendravan Evan da Ha haa
Male: Thorakama vendravan Evan da Vaa da nee vaa daa Vaa da nee vaa daa Vaa da nee vaa daa
Chorus: Gumtha lakkadi Gala gala gala Thodra thodra thodra
Chorus: Gumtha lakkadi Gala gala gala Vaa da vaa da vaa da
Chorus: Gumtha lakkadi Gala gala gala Nagarra nagarra nagarra
Chorus: Gumtha lakkadi Gala gala gala Vaa da vaa da vaa da
Male: Etti paatha evanum tholanjan Paathu paaru Modhi paaka thuninjadhevan da Modhi paaru Thottu paaka nenachadhevan da Thottu paaru Kadaya thorandhu kaathurukom Vaa da vandhu paaru
Chorus: Gumtha lakkadi Gala gala gala..hoo
tamil karaoke songs with lyrics download
megam karukuthu lyrics
master movie songs lyrics in tamil
tamil music without lyrics
oru yaagam
ilayaraja song lyrics
tamil2lyrics
tamil whatsapp status lyrics download
devathayai kanden song lyrics
happy birthday song in tamil lyrics download
best tamil song lyrics for whatsapp status download
believer lyrics in tamil
best love lyrics tamil
ka pae ranasingam lyrics
ka pae ranasingam lyrics in tamil
arariro song lyrics in tamil
hello kannadasan padal
kaiyile aagasam soorarai pottru lyrics
i songs lyrics in tamil
vaalibangal odum whatsapp status