Added Date: Feb 11, 2022
இசை அமைப்பாளர்: சிற்பி
ஆண்: {ஹே ஹே ஹே ..எ எ எ
பெண்: அஹா.ஆஆ...ஆஅ..ஆஆ..ஆஹா} (2)
ஆண்: நான் உறவுக்காரன் உறவுக்காரன் உறவுக்காரன் நீ கட்டிய சேலைக்கும் கட்டும் தாலிக்கும் உரிமைக்காரன்
பெண்: நான் உறவுக்காரி உறவுக்காரி உறவுக்காரி நீ கட்டிய வேட்டிக்கும் கட்டும் தாலிக்கும் உரிமைக்காரி
ஆண்: என் பச்சரிசி நீதான் அச்சுவெல்லம் நான்தான் ஒன்னில் ஒன்னு கலகட்டுமே
பெண்: யெ..ஆத்துகுள்ள தோப்புகுள்ள அய்யனாரு கம்மாகுள்ள நம்ம கொடி பறக்கட்டுமே

ஆண்: வெட்ட வெளியில் கொஞ்சம் தொட்டு கலப்போம் இன்னும் விளக்கம் தேவையா பட்ட பகலில் ஒன்ன கட்டி புடிக்க ஒரு வெளிச்சம் தேவையா
பெண்: விட்டு கொடு நீ கொஞ்சம் விட்டு கொடு நீ என்று வழிய போரியா விட்டு கொடுத்தா இந்த கட்டி கரும்ப நீ பிழிய போரியா
ஆண்: சொந்தக்கார பூவே சொல்லிகொஞ்சம் தாரேன்
பெண்: சொல்லி கொடு மாமா அள்ளி தர வாரேன்

பெண்: உன்னை நெனச்சு தினம் உன்னை நெனச்சு என் உசுரு உருகுது உந்தன் நெனப்பில் இந்த பட்டு பொடவ சும்மா வழுக்கி விழுகுது
ஆண்: எந்த இடத்தில் அடி எந்த இடத்தில் என் இதயம் துடிக்குது அந்த இடத்தில் அடி அந்த இடத்தில் என் ஆஸ்தி இருக்குது
பெண்: அஞ்சு மணி வந்தால் நெஞ்சுகுள்ள பாட்டு
ஆண்: பூத்திருச்சு பூவு இன்னும் என்ன பூட்டு

பெண்: உன் பச்சரிசி நான்தான் என் அச்சுவெல்லம் நீதான் ஒன்னில் ஒன்னு கலகட்டுமே
ஆண்: யெ..ஆத்துகுள்ள தோப்புகுள்ள அய்யனாரு கம்மாகுள்ள நம்ம கொடி பறக்கட்டுமே
ஆண்: ஹே ஹே ஹே ..எ எ எ
பெண்: அஹா.ஆஆ...ஆஅ..ஆஆ..ஆஹா

Male: {Hey hey hey.ey ey ey..
Female: Ahaaa..aaa..aaa.aa.aahaa.}(2)
Male: Naan uravukkaaran Uravukkaaran uravukkaaran Nee kattiya selaikkum Kattum thaalikkum urimaikkaaran
Female: Naan uravukaari Uravukaari uravukkaari Nee kattiya vettikkum Kattum thaalikkum urimaikkaari
Male: En pacharisi neethaan
Achuvellam naanthaan
Onnil onnu kalakattumae
Female: Ye.. aathukulla thoppukulla
Ayanaaru kammaakulla
Namma kodi parakkatumae
Male: Naan uravukkaaran Uravukkaaran uravukkaaran Nee kattiya selaikkum Kattum thaalikkum urimaikkaaran
Male: Vetta veliyil Konjam thottu kalappom Innum velakkam thevaiyaa Patta pagalil onna katti pudikka Oru velicham thevaiyaa
Female: Vittu kodu nee Konjam vittu kodi nee Endru vazhiya poriyaa Vittu koduthaa Intha katti karumba nee Puzhiya poriya
Male: Sondhakaara poovae
Sollikonjam thaaren
Female: Solli kodu maamaa
Alli thara vaaren
Male: Naan uravukkaaran Uravukkaaran uravukkaaran Nee kattiya selaikkum Kattum thaalikkum urimaikkaaran
Female: Unna nenachu Dhinam unnai nenachu En usuru urugudhu Undhan nenappil intha pattu podava Chumma vazhukki vizhuguthu
Male: Entha idathil adi entha idathil En idhayam thudikkuthu Antha idathil adi antha idathil En aasthi irukuthu
Female: Anju mani vanthaal
Nenjukulla paattu
Male: Poothiruchu poovu
Innum enna poottu
Female: Naan uravukaari Uravukaari uravukkaari Nee kattiya vettikkum Kattum thaalikkum urimaikkaari
Male: Naan uravukkaaran Uravukkaaran uravukkaaran Nee kattiya selaikkum Kattum thaalikkum urimaikkaaran
Female: Un pacharisi naanthaan
En achuvellam neethaan
Onnil onnu kalakattumae
Male: Ye.. aathukulla thoppukulla
Ayanaaru kammaakulla
Namma kodi parakkatumae..yeh yeh
Male: Hey hey hey.ey ey ey..
Female: Ahaaa..aaa..aaa.aa.aahaa.
sarpatta parambarai lyrics tamil
amman devotional songs lyrics in tamil
asuran song lyrics in tamil download
ilayaraja songs tamil lyrics
geetha govindam tamil songs mp3 download lyrics
vaalibangal odum whatsapp status
rc christian songs lyrics in tamil
chammak challo meaning in tamil
tamil poem lyrics
naan movie songs lyrics in tamil
kadhal valarthen karaoke
ennavale adi ennavale karaoke
kanne kalaimane song lyrics
kalvare song lyrics in tamil
aalankuyil koovum lyrics
soundarya lahari lyrics in tamil
kadhal theeve
kutty pattas full movie in tamil
asuran song lyrics download
tamil music without lyrics