Added Date: Feb 11, 2022
ஆண்: தந்தா னா நன னானா னானா ... ஏ தந்தானானானா னானா ..
பெண்: தந்தானானா தானானானா னானா ... தந்தனான னானா தனானானா.
பெண்: நாட்டுப்புற பாட்டு ஒண்ணு நான் படிக்கிறேன் கேளு மச்சான்

பெண்: நாட்டுப்புற பாட்டு ஒண்ணு நான் படிக்கிறேன் கேளு மச்சான். இது ஏட்டு சொரக்காயும் இல்ல பாட்டன் நல்லா பாடி வெச்சான்.
பெண்: எந்த வீட்டுக் கதவையும் தட்டும் எந்த நாட்டுக்குள்ளேயும் எட்டும்.
குழு: எந்த வீட்டுக் கதவையும் தட்டும் எந்த நாட்டுக்குள்ளேயும் எட்டும். எட்டும்

பெண்: அடிச்சு தொவைக்கும் சத்தத்துக்கு பாட்டு வருமே இடிக்கும் ஒலக்க சத்தத்துக்கும் பாட்டு வருமே
பெண்: மரத்தில் குயிலின் சத்தமோ பாட்டு ரகமே
குழு: பாட்டு ரகமே
பெண்: கறக்கும் பசுவின் சத்தமோ பாட்டு ரகமே
குழு: பாட்டு ரகமே
பெண்: வயலோரப் பாட்டு வரமான பாட்டு வயசான போதும் வளமான பாட்டு ஒரமான பாட்டு உலகாளும் பாட்டு எது வந்த போதும் எளைக்காத பாட்டு
பெண்: நாத்து நடும் நேரத்துல நாக்கு வழி வளந்ததிது
குழு: டாக்கு டக்கு டடக்கு டக்கு டாக்கு டக்கு டடக்கு டக்கு..
பெண்: களை எடுக்கும் கூட்டத்துல கதகதையா பொறந்ததிது
குழு: டாக்கு டக்கு டடக்கு டக்கு டாக்கு டக்கு டடக்கு டா..
பெண்: தெரு திண்ணையிலே தவழ்ந்து இந்த மண்ணில் முளைச்சதிது.

பெண்: பொறந்த கொழந்த பசிச்சு பாலுக்கழுதா
குழு: பாலுக்கழுதா
பெண்: ஆத்தா அணச்சு பால பாட்டா தருவா
குழு: பாட்டா தருவா
பெண்: ஒறக்கம் வரவே தெனமும் தாலாட்டுடனே கருத்து நெறஞ்ச பாட்ட கலந்து தருவா
பெண்: தாய் வீட்டுப் பாட்டு தமிழ்நாட்டுப் பாட்டு தடம் மாறிப் போக தெரியாத பாட்டு அகம்பாவம் தீர்க்கும் அறிவான பாட்டு அறியாமை நோய்க்கு மருந்தான பாட்டு
பெண்: பாவலரு வரதராசன் பாடி வச்ச பாட்டு இது

பெண்: பாமரரும் படிக்கும்படி பக்குவமா அமஞ்சதிது

பெண்: என் சக்தி தெரிஞ்சிருச்சா ஓம் புத்தி தெளிஞ்சிருச்சா

பெண்: எந்த வீட்டு கதவையும் தட்டும்.. எந்த நாட்டுக்குள்ளேயும் எட்டும்.
குழு: எந்த வீட்டு கதவையும் தட்டும்.. எந்த நாட்டுக்குள்ளேயும் எட்டும் எட்டும்..

Male: Thandhaanana naa naa nana Ye thandhanaana naanaa
Female: Thandhanaanaa thaanaanana Thandhanaanaa thanaanana
Female: Nattupura paatu onnu Naan padikkiren kelu machaan

Female: Nattupura paatu onnu Naan padikkiren kelu machaan Ithu yettu sorakaaiyum illa Pattan nalla paadi vechaan Entha veetukadhavaiyum thattum Entha naatukullaeyum ettum
Chorus: Entha veetukadhavaiyum Thattum Entha naatukullaeyum ettum Ettum ettum
Female: Nattupura paatu onnu Naan padikkiren kelu machaan Ithu yettu sorakaaiyum illa Pattan nalla paadi vechaan
Female: Adichu thuvaikkum Saththathukku paatu varumae Idikkum olakka Saththathukkum paatu varumae
Female: Marathil kuyilin
Saththamo paatu ragamae
Chorus: Paatu ragamae
Female: Karakkum pasuvin
Saththamo paatu ragamae
Chorus: Paatu ragamae
Female: Vayaloora paatu Varamaana paatu Vayasaana podhum Valamaana paatu Oramaana paatu Ulagaalum paatu Edhu vandha podhum Elaikkatha paatu
Female: Naathu nadum nerathula
Naaku vazhi valanthathithu
Chorus: Daaku dakku dadakku dakku
Daaku dakku dadakku dakku
Female: Kalai edukkum kootathula
Kadhakadhaiya porandhathithu
Chorus: Daaku dakku dadakku dakku
Daaku dakku dadakku da
Female: Theru thinnaiyilae Thavazhnthu Intha mannilae mulaichathithu
Female: Nattupura paatu onnu Naan padikkiren kelu machaan Ithu yettu sorakaaiyum illa Pattan nalla paadi vechaan
Female: Porandha kolandha
Pasichu paalukazhuthaa
Chorus: Paalukazhuthaa
Female: Aathaa anachu
Paala paataa tharuva
Chorus: Paataa tharuva
Female: Urakkam varavae Dhinamum thaalaatudanae Karuthu neranja paatta Kalandhu tharuvaa
Female: Thaaiveetu paatu Thamizhnaatu paatu Thadam maari poga Teriyaatha paatu Agambaavam theerkkum Arivaana paatu Ariyaamai noikku Marunthaana paatu
Female: Paavalaru varadharaasan
Paadi vecha paatu ithu
Chorus: Daaku dakku dadakku dakku
Daaku dakku dadakku dakku
Female: Pamararum padikkum badi
Paadi vecha paatu ithu
Chorus: Daaku dakku dadakku dakku
Daaku dakku dadakku da
Female: En sakthi terinjirukka Un buththi thelinjirukka
Female: Nattupura paatu onnu Naan padikkiren kelu machaan Ithu yettu sorakaaiyum illa Pattan nalla paadi vechaan Entha veetukadhavaiyum thattum Entha naatukullaeyum ettum
Chorus: Entha veetukadhavaiyum Thattum Entha naatukullaeyum ettum Ettum ettum
Female: Nattupura paatu onnu Naan padikkiren kelu machaan Ithu yettu sorakaaiyum illa Pattan nalla paadi vechaan
master movie songs lyrics in tamil
sister brother song lyrics in tamil
tamil whatsapp status lyrics download
tamil songs lyrics with karaoke
christian padal padal
neerparavai padal
tamil mp3 song with lyrics download
tamilpaa
worship songs lyrics tamil
putham pudhu kaalai song lyrics in tamil
hello kannadasan padal
chammak challo meaning in tamil
unnai ondru ketpen karaoke
ilayaraja songs tamil lyrics
vijay songs lyrics
lyrics of kannana kanne
master the blaster lyrics in tamil
poove sempoove karaoke
kanne kalaimane song lyrics
isaivarigal movie download