Added Date: Feb 11, 2022
ஆண்: ஒத்த ரூவாயும் தாரேன் ஒரு ஒனப்பத் தட்டும் தாரேன் நீ ஒத்துக்கிட்டு வாடி நாம ஓட பக்கம் போவோம்
பெண்: ஒத்த ரூவாயும் வேணா உன் ஒனப்பத் தட்டும் வேணா ஒத்துக்கிற மாட்டேன் நீ ஒதுங்கி நில்லு மாமோய்
ஆண்: ஏய் பத்து ரூவாயும் தாரேன் ஒரு பதிக்கஞ்சங்கிலி தாரேன் பச்சக் கிளி வாடி மெல்ல படப்பு பக்கம் போவோம்
பெண்: ஏய் பத்து ரூவாயும் வேணா உன் பதிக்கஞ்சங்கிலி வேணா பசப்பி நிக்கிற மாமா என்ன உசுப்பி விட வேணா
ஆண்: நா மச்சு வீடும் தாரேன் பஞ்சு மெத்த போட்டு தாரேன் மத்தியான நேரம் வாடி மாந்தோப்புக்கு போவோம்
பெண்: அட மச்சு வீடும் வேணாம் உன் பஞ்சு மெத்தையும் வேணாம் மல்லுக்கு நிக்கிற மாமா உன் சொல்லுக்கு மயங்க மாட்டேன்
ஆண்: ஹே நஞ்சை புஞ்சசையும் தாரேன் நாலு தோட்டம் எழுதி தாரேன் தண்ணிக்கு போறது போல கண்ணே கொளத்து பக்கம் வாடி
பெண்: உன் நஞ்சை புஞ்சையும் வேணாம் நாலு தோட்டம் தொறவும் வேணாம் கணக்கு பண்ணுற மாமா உன் கண்ணுக்கு சிக்க மாட்டேன்
ஆண்: ஏய் சொத்து பூரா தாரேன் சாவிக் கொத்தும் கையில தாரேன் பத்தர மணிக்கு மேலே நீ வெத்தல காட்டுக்கு வாடி
பெண்: ஓன் சொத்து சொகம் வேணா என் புத்தி கெட்ட மாமா மஞ்சத் தாலி போதும் ஓம் மடியில நான் வாரேன்

Male: Oththa roovayum thaaren Oru onappathattum thaaren Nee oththukittu vaadi Naama oodappakkam povom
Female: Oththa roovayum venaa Un onappathattum vena Oththukira maatten Nee othungi nillu maamoi
Male: Ye.. paththu roovayum thaaren Oru pathikkan sangili thaaren Pachchakili vaadi nalla Padappu pakkam povom
Female: Ye.. paththu roovayum vena Ompathikkan sangili vena Pasappinikkira mama Enna usuppivida vena
Male: Naa machchu veedum thaaren Panju meththa pottu thaaren Mathiyaana neram vaadi Maanthoppukku povom
Female: Ada machchu veedum veenam Un panju meththaiyum venam Mallukku nikkira maama Un sollukku mayanga matten
Male: Ye nanjai punjaiyum thaaren Naalu thottam eluthi thaaren Thannikku poradhu pola Kannae kulathu pakkam vaadi
Female: Un nanjai punjaiyum venam Nal thottam thuravum venam Kanakku pannura maama Un kannukku sikka matten
Male: Yei soththu pooraa thaaren Saavi kothum kaiyila thaaren Pathara manikku mela Nee vethala kaatuku vaadi
Female: Un sothu sugam venam En puththi ketta maamaa Manja thaali podhum Un madiyila naan vaaren
chill bro lyrics tamil
malargale malargale song
tamil old songs lyrics in english
spb songs karaoke with lyrics
oru vaanavillin pakkathilae song lyrics
unnodu valum nodiyil ringtone download
gaana songs tamil lyrics
en kadhale en kadhale karaoke
tamil devotional songs lyrics pdf
sirikkadhey song lyrics
sarpatta movie song lyrics in tamil
soorarai pottru movie song lyrics
murugan songs lyrics
tamil songs without lyrics
aagasatha
asuran song lyrics in tamil download
ovvoru pookalume karaoke with lyrics in tamil
tamil hit songs lyrics
kadhal sadugudu song lyrics
chinna sirusunga manasukkul song lyrics