Added Date: Feb 11, 2022
ஆண்: சரரரரரரர.தரதடே தரதடே ததரதடே சரரரரரரர.ததரதடே
ஆண்: ததரதடே தரரடே தரரடே ஹுஹூம்ம்..
ஆண்: அதிருதா அதிருதா எனது நெஞ்சை போலே உன் நெஞ்சும் அதிருதா அதிருதா எனது நெஞ்சை போலே உன் நெஞ்சும்
ஆண்: நுண் பூகம்பமா ஹோ..நுண் பூகம்பமா மையல் கொண்டேன் என்று சொன்னால் கண் நம்புமா.. ஓ..
ஆண்: சரரரரரரர.தரதடே தரதடே ததரதடே சரரரரரரர.ததரதடே ததரதடே
ஆண்: அருகிலே அருகிலே உனது மௌனம் என்னை கொண்டாட அருகிலே அருகிலே உனது மௌனம் என்னை கொண்டாட
ஆண்: நான் நாணத்திலே ஓ.. நான் நாணத்திலே என் தேகம் மண் மேலே நான் இங்கு வானத்திலே..ஹூ.

Male: Sara rara rara rara rara Rara rara tara te tata te
Male: Sara rara rara rara rara Tara te tara te tata te Sara re tara te
Male: Adhirudha adhirudhaa Enadhu nenjai polae un nenjum Adhirudha adhirudhaa Enadhu nenjai polae un nenjum
Male: Nun boogambama Nun boogambama Maiyal konden endru sonnaal Knan nambumaa.woh
Male: Sara rara rara rara rara Tara te tara te tata te Tari rara rana tati te tati te
Male: Arugilae arugilae Unadhu mounam ennai kondada Arugilae arugilae Unadhu mounam ennai kondada
Male: Naan naanathilae Oh naan naanathilae En dhegam man melae Naan ingu vaanathilae.hooo
90s tamil songs lyrics
thalapathy song lyrics in tamil
oke oka lokam nuvve song meaning in tamil
tamil love feeling songs lyrics in tamil
kalvare song lyrics in tamil
i songs lyrics in tamil
kaathuvaakula rendu kadhal song
karnan lyrics tamil
kanave kanave lyrics
tamil love feeling songs lyrics download
anbe anbe song lyrics
kanne kalaimane karaoke download
veeram song lyrics
kattu payale full movie
share chat lyrics video tamil
usure soorarai pottru lyrics
asku maaro karaoke
en iniya pon nilave lyrics
ganpati bappa morya lyrics in tamil
old tamil songs lyrics