Added Date: Feb 11, 2022
ஆண்: அலை அலையாக அலை அலையாக எனக்குள்ளே பாய்கிறாய் ஒவ்வொரு மோதலும் ஒவ்வொரு காதலாய் துளி துளியாக துளி துளியாக இதயத்தில் வீழ்கிறாய் ஒவ்வொரு தூறலும் ஒவ்வொரு காதலாய்
ஆண்: பாற்கடலும் பனித்துளியில் அடங்கிடும் என்கிறாய் அருவிகளை இரு விழியில் அடக்கிட சொல்கிறாய் கண்கள் மூடினேன் கண்ணீர் ஆகிறாய்
ஆண்: ஒவ்வொரு தூறலும் ஒவ்வொரு காதலாய்

Male: Alai alaiyaaga alai alaiyaaga Enakkullae paaigiraai Ovvoru modhalum ovvoru kaadhalaai Thuli thuliyaaga thuli thuliyaaga Idhayathil veezhgiraai Ovvuru thooralum ovvuru kaadhalaai
Male: Paarkadalum panithuliyil Adangidum engiraai Aruvigalai iru vizhiyil Adakkida solgiraai Kangal moodinen kanneer agiraai
Male: Ovvoru thooralum ovvoru kaadhalaai.
vaathi raid lyrics
master dialogue tamil lyrics
devane naan umathandaiyil lyrics
theera nadhi maara lyrics
pularaadha
baahubali tamil paadal
vennilave vennilave song lyrics
tamil songs lyrics with karaoke
soorarai pottru lyrics tamil
soorarai pottru lyrics in tamil
thenpandi seemayile karaoke
asuran song lyrics
maara tamil lyrics
viswasam tamil paadal
tamil film song lyrics
kanne kalaimane song karaoke with lyrics
vathi coming song lyrics
snegithiye songs lyrics
en kadhale en kadhale karaoke
soorarai pottru theme song lyrics