Added Date: Feb 11, 2022
பெண்: புரியாததை புரிய வைக்கும் புது இடம் அது புரிந்து விட்டால் பொழுதெல்லாம் நீ என்னிடம் நான் உன்னிடம் புரியாததை புரிய வைக்கும் புது இடம். அது புரிந்து விட்டால் பொழுதெல்லாம் நீ என்னிடம் நான் உன்னிடம்
பெண்: புரியாததை புரிய வைக்கும் புது இடம் இது புது இடம்
பெண்: தெரியாத விவரமெல்லாம் தெரியும் இடம் தேனூறும் இன்ப வெள்ளம் பாயும் இடம் தெரியாத விவரமெல்லாம் தெரியும் இடம் தேனூறும் இன்ப வெள்ளம் பாயும் இடம் இனிக்கின்ற பருவ சுகம் காணும் இடம் இரவுக்கும் அர்த்தங்கள் தெரியும் இடம் இனிக்கின்ற பருவ சுகம் காணும் இடம் இரவுக்கும் அர்த்தங்கள் தெரியும் இடம் எல்லாம் தெரியும் இடம்...
பெண்: புரியாததை புரிய வைக்கும் புது இடம் அது புரிந்து விட்டால் பொழுதெல்லாம் நீ என்னிடம் நான் உன்னிடம்

ஆண்: {அம்மா... எனக்கு ஒரே குழப்பமா இருக்கு தயவு செய்து விளக்கமா தெளிவா சொல்லுங்களேன்} (வசனம்)
பெண்: {சொல்லி சொல்லி தெரிய வைத்தால் சுகமில்லை சுவையான தேன் கனியை எதிரில் வைத்தால் சுவைப்பதற்கு பாடம் சொல்ல தேவையில்லை விவரம் சொல்வதற்கு இனிமேலும் வார்த்தைகளில்லை
பெண்: சொல்லி சொல்லி தெரிய வைத்தால் சுகமில்லை சுவையான தேன் கனியை எதிரில் வைத்தால் சுவைப்பதற்கு பாடம் சொல்ல தேவையில்லை விவரம் சொல்வதற்கு இனிமேலும் வார்த்தைகளில்லை சொல்ல வார்த்தைகளில்லை
பெண்: புரியாததை புரிய வைக்கும் புது இடம் அது புரிந்துக் விட்டால் பொழுதெல்லாம் நீ என்னிடம் நான் உன்னிடம்

Female: Puriyaadhadhai puriya vaikkum pudhu idam Adhu pirindhu vittaal pozhudhellaam Nee ennidam naan unnidam Puriyaadhadhai puriya vaikkum pudhu idam Adhu pirindhu vittaal pozhudhellaam Nee ennidam naan unnidam
Female: Puriyaadhadhai puriya vaikkum pudhu idam Idhu pudhu idam
Female: Theriyaadha vibaramellaam theriyumidam Thaenoorum inba vellam paayumidam Theriyaadha vibaramellaam theriyumidam Thaenoorum inba vellam paayumidam Inikkindra paruva sugam kaanumidam Iravukkum arthangal theriyumidam Inikkindra paruva sugam kaanumidam Iravukkum arthangal theriyumidam Ellaam theriyumidam
Female: Puriyaadhadhai puriya vaikkum pudhu idam Adhu pirindhu vittaal pozhudhellaam Nee ennidam naan unnidam
Female: Puriyaadhadhai puriya vaikkum pudhu idam Idhu pudhu idam
Female: {Solli solli theriya vaithaal sugamillai Suvaiyaana thaen kaniyai edhiril vaithaal Suvaippadharku paadam solla thaevaiyillai Vibaram solvadharku inimaelum vaarthaigalillai Solla vaarthaigalillai} (2)
Female: Puriyaadhadhai puriya vaikkum pudhu idam Adhu pirindhu vittaal pozhudhellaam Nee ennidam naan unnidam
Female: Puriyaadhadhai puriya vaikkum pudhu idam Idhu pudhu idam
whatsapp status lyrics tamil
enjoy enjaami meaning
soundarya lahari lyrics in tamil
sarpatta parambarai songs list
tamil love song lyrics in english
devathayai kanden song lyrics
old tamil songs lyrics in tamil font
en iniya thanimaye
aagasam song lyrics
malargale song lyrics
kanne kalaimane karaoke with lyrics
unnai ondru ketpen karaoke
murugan songs lyrics
oru manam movie
soorarai pottru movie lyrics
vennilavai poovai vaipene song lyrics
nadu kaatil thanimai song lyrics download
sarpatta parambarai dialogue lyrics in tamil
ennai kollathey tamil lyrics
theriyatha thendral full movie