Added Date: Feb 11, 2022
பெண்: நவராத்திரி சுபராத்திரி நவராத்திரி சுபராத்திரி அலை மகளும் கலை மகளும் கொலுவிருக்கும் ராத்திரி அலை மகளும் கலை மகளும் கொலுவிருக்கும் ராத்திரி
பெண்: மலை மகளும் சேர்ந்து நம்மை மகிழ வைக்கும் ராத்திரி மலை மகளும் சேர்ந்து நம்மை மகிழ வைக்கும் ராத்திரி
பெண்: நவராத்திரி சுபராத்திரி நவராத்திரி சுபராத்திரி
பெண்: கவிஞர் நெஞ்சில் கற்பனைகள் ஊறுவதும் ராத்திரி கவிஞர் நெஞ்சில் கற்பனைகள் ஊறுவதும் ராத்திரி கலைஞரெல்லாம் அரங்கத்திலே சேருவதும் ராத்திரி கலைஞரெல்லாம் அரங்கத்திலே சேருவதும் ராத்திரி
பெண்: நாள் முடிந்து தொடங்கும் இடம் நடு ராத்திரி இள நங்கையர்கள் போற்றுவதும் நவராத்திரி நாள் முடிந்து தொடங்கும் இடம் நடு ராத்திரி இள நங்கையர்கள் போற்றுவதும் நவராத்திரி

பெண்: தூக்கமில்லா மனிதரையும் தூங்க வைக்கும் ராத்திரி தூக்கமில்லா மனிதரையும் தூங்க வைக்கும் ராத்திரி சுழன்று வரும் பூமிக்கென்றும் அமைதி தரும் ராத்திரி சுழன்று வரும் பூமிக்கென்றும் அமைதி தரும் ராத்திரி
பெண்: காளையர்க்கு ஓரிரவு சிவராத்திரி ஆனால் கன்னியர்க்கு ஒன்பது நாள் நவராத்திரி காளையர்க்கு ஓரிரவு சிவராத்திரி ஆனால் கன்னியர்க்கு ஒன்பது நாள் நவராத்திரி

Female: Navaraathiri suba raathiri Navaraathiri suba raathiri Alai magalum kalai magalum Koluvirukkum raathiri Alai magalum kalai magalum Koluvirukkum raathiri Malai magalum saerndhu nammai Maghizha vaikkum raathiri Malai magalum saerndhu nammai Maghizha vaikkum raathiri
Female: Navaraathiri suba raathiri Navaraathiri suba raathiri
Female: Kavinjar nenjil karpanaigal Ooruvadhum raathiri Kavinjar nenjil karpanaigal Ooruvadhum raathiri Kalainjarellaam arangathilae Saeruvadhum raathiri Kalainjarellaam arangathilae Saeruvadhum raathiri
Female: Naal mudindhu thodangum idam Nadu raathiri Ila nangaiyargal pottruvadhum Navaraathiri Naal mudindhu thodangum idam Nadu raathiri Ila nangaiyargal pottruvadhum Navaraathiri
Female: Navaraathiri suba raathiri Navaraathiri suba raathiri
Female: Thookkamillaa manidharaiyum Thoonga vaikkum raathiri Thookkamillaa manidharaiyum Thoonga vaikkum raathiri Suzhandru varum boomikkendrum Amaidhi tharum raathiri Suzhandru varum boomikkendrum Amaidhi tharum raathiri
Female: Kaalaiyarkku oriravu sivaraatthiri Aanaal kanniyarkku onbadhu naal navaraathiri Kaalaiyarkku oriravu sivaraatthiri Aanaal kanniyarkku onbadhu naal navaraathiri
Female: Navaraathiri suba raathiri Navaraathiri suba raathiri
tamil tamil song lyrics
maraigirai full movie tamil
lyrics video tamil
mustafa mustafa karaoke with lyrics tamil
master vijay ringtone lyrics
kutty pattas movie
spb songs karaoke with lyrics
mahabharatham lyrics in tamil
kadhal sadugudu song lyrics
aasai nooru vagai karaoke with lyrics
sirikkadhey song lyrics
kanne kalaimane song lyrics
kutty story in tamil lyrics
thamirabarani song lyrics
raja raja cholan song lyrics tamil
munbe vaa song lyrics in tamil
tamil hit songs lyrics
songs with lyrics tamil
google google vijay song lyrics
tamil movie songs lyrics in tamil