Nenjankuzhi Song Lyrics

Naveena Saraswathi Sabatham cover
Movie: Naveena Saraswathi Sabatham (2013)
Music: Prem Kumar
Lyricists: Vairamuthu
Singers: Karthik and Pooja Vaidyanath

Added Date: Feb 11, 2022

ஆண்: நெஞ்சாங்குழி ஏங்குதடி நெத்தி பொட்டு வீங்குதடி நித்திரைய தொலைச்ச கண்ணு துடிக்குதடி

ஆண்: உன் நெனப்பு ஓங்குதடி உள் உசுரு நோகுதடி கண்ணீர் பட்டு கன்னம் ரெண்டும் வலிக்குதடி

ஆண்: உன்ன விட்டு நான் பிரிஞ்சா வாழ்க்க அத்து போகும் அழகே கண்ண விட்டு நீ மறஞ்சா பார்வை செத்து போகும்

ஆண்: நித்தம் உன்ன எண்ணி எண்ணி நேரம் வத்திப் போகும் அடியே சுட்டு விரல் நீண்டு நீண்டு தூரம் செத்து போகும்

ஆண்: {அடி உன்ன உன்ன நெனச்சு என் உசுர கையில் புடிச்சு நான் நொந்து வெந்து கெடக்கேன் சிறு நூலாம் படையா எளச்சு } (2)

பெண்: ஆஹா..ஆஆ.

ஆண்: நெஞ்சாங்குழி ஏங்குதடி நெத்தி பொட்டு வீங்குதடி நித்திரைய தொலைச்ச கண்ணு துடிக்குதடி

ஆண்: அடிக்கிற காத்த நிறுத்தி வாய புடுங்க பாப்பேன் வண்ண வண்ண சிறு பறவைக போனா உன்ன பத்தி கேப்பேன்

ஆண்: அடி நீ அங்கே எங்கோ நடக்க அடி இங்கே என் நிலம் துடிக்க நீ மண்ணில் கண்ணீர் வடிக்க அது விண்ணைச் சென்று நனைக்க நீ தேட நான் வாட

ஆண்: அட உன்ன உன்ன நெனச்சு என் உசுர கையில் புடிச்சு நான் நொந்து வெந்து கெடக்கேன் சிறு நூலாம் படையா எளச்சு

பெண்: நெஞ்சாங்குழி ஏங்கும் ஏங்கும் நெத்தி போட்டு வீங்கி போகும் நித்திரைய தொலைச்சா கண்ணு துடி துடிக்கும்

பெண்: ................

பெண்: கண்ணுக்குள்ளே உன் முகம் தான்யா வந்து வந்து போகும் நெஞ்சு பட்ட பாடு சாமிக்கு சொன்னா பாரம் கொஞ்சம் தூங்கும்

பெண்: உன் ஆசைய நெஞ்சில் அழிக்க நான் அமிலம் ஊத்திக் குடிக்க உன் நினைவை எப்படி மறக்க வான் நீலத்தை எதை கொண்டு அழிக்க நீ வாட நான் தேட

ஆண்: {என் இரவை எல்லாம் கொளுத்தி அதை எல்லா திசையிலும் செலுத்தி நான் உயிரோடு உள்ளதை உணர்த்தி உயிர் மீட்பேன் உன்னை மலர்த்தி} (2)

Male: Nenjaankuzhi yengudhadi Nethi pottu veengudhadi Nithiraya thozhacha kannu Thudikudhadi..

Male: Unnenappu ongudhadi Ullusuru nogudhadi Kanneer pattu kannam rendum Valikudhadi.

Male: Unna vittu naan pirinjaa Vazhaka aththu pogum – azhagae Kanna vittu nee maranjaa Paarva seththu pogum.

Male: Nitham unna enni enni Neram vaththi pogum- adiyae Suttu viral neendu neendu Dhooram seththu pogum

Male: {Adi unna unna nenachi En usura kayil pudichu Naan nondhu vendhu kedaken Siru noolaampadayaa elachu} (2)

Female: Ahaaa.aaaaa...

Male: Nenjaankuzhi yengudhadi Nethi pottu veengudhadi Nithiraya thozhacha kannu Thudikudhadi..ee..eee.ee.

Male: Adikkura kaatha niruthi Vaaya pudunga paarpen Vanna vanna siru paravaiga pona Unna pathi ketpen

Male: Adi nee angae engo nadakka Adi ingae ennilam thudikka Nee mannil kanneer vadikka Adhu vinnai sendru nanaikka Nee thaeda.. naan vaada..

Male: Adi unna unna nenachi En usura kayil pudichu Naan nondhu vendhu kedaken Siru noolaampadayaa elachu

Female: Nenjaankuzhi yengum yengum Nethi pottu veengi pogum Nithiraya thozhacha kannu Thudithudikkum..

Female: Ahaa..aaaa.aaa.ahhaa.. Aaa.aa.aa.aa.ahaa..ahaa..ahaa.

Female: Kannukulla un mugamdhaaya Vandhu vandhu pogum Nenju patta paadu saamiku sonnaa Baaram konjam thoongum.

Female: Un aasaiya nenjil alikka Naan amilam oothi kudikka Un ninaivai eppadi marakka Vaan neelathai edhai kondu alikka Nee vaada.naan thaeda ..

Male: {En iravai ellaam koluthi Adhai ellaa dhisaiyilum seluthi Naan uyirodu ulladhai unnarthi Uyir meetpen unnai malarthi} (2)

Similiar Songs

Most Searched Keywords
  • asuran ellu vaya pookalaye song lyrics in tamil download

  • best lyrics in tamil

  • kadhali song lyrics

  • tamil hymns lyrics

  • yellow vaya pookalaye

  • christian songs tamil lyrics free download

  • kathai poma song lyrics

  • thullatha manamum thullum tamil padal

  • master dialogue tamil lyrics

  • lyrics status tamil

  • kanne kalaimane song karaoke with lyrics

  • putham pudhu kaalai song lyrics

  • kaatrin mozhi song lyrics

  • tamil songs english translation

  • kanave kanave lyrics

  • 3 movie song lyrics in tamil

  • indru netru naalai song lyrics

  • yaar alaipathu song lyrics

  • aagasam song soorarai pottru download

  • isha yoga songs lyrics in tamil