Added Date: Feb 11, 2022
பாடகர்கள்: டி. எல். மகாலிங்கம், பி. சுஷீலா மற்றும் குழு
இசை அமைப்பாளர்: இளையராஜா
ஆண்: அந்தி மழை மேகம் தங்க மழை தூவும் திரு நாளாம் எங்களுக்கும் காலம் வந்ததென பாடும் பெருநாளாம்
பெண்: ஹோய் இடி கொட்டு மேளம் அது கொட்டும் நேரம் எங்கள் தெரு எங்கும் தேரோடும்
குழு: தேரோடும் திரு நாளாகும் நாள் தோரும் இங்கு ஊர்கோலம்
பெண்: அந்தி மழை மேகம் தங்க மழை தூவும் திரு நாளாம் எங்களுக்கும் காலம் வந்ததென பாடும் பெருநாளாம்
பெண்: நீர் நடக்கும் பாதை எங்கும் நஞ்சையானது
குழு: தனக்க தீம்
ஆண்: நாம் நடக்கும் பாதை எங்கும் பஞ்சம் போனது
குழு: தனக்க தீம்
பெண்: மாடங்கள் கலைகூடங்கள் யார் செய்தார் அதை நாம் செய்தோம்
ஆண்: நாடாளும் ஒரு ராஜாங்கம் யார் தந்தார் அதை நாம் தந்தோம்
பெண்: தேசம் என்னும் சோலையில் வேர்கள் நாங்களே
ஆண்: தியாகம் என்னும் ஜோதியில் தீபம் நாங்களே
குழு: தாம்தனத்தோம் தீம்தனத்தோம் ராகம் பாடுவோம்

ஆண்: ஹேய் இடி கொட்டு மேளம் அது கொட்டும் நேரம் எங்கள் தெரு எங்கும் தேரோடும்

குழு: ஹோ..ஓஓ..ஓஒ..ஓஹோ. ஹோ..ஓஓ..ஓஒ..ஓஹோ.
ஆண்: பால் குடங்கள் தேன்குடங்கள் நூறு வந்தது
குழு: தனக்க தீம்
பெண்: கை வணங்கும் தெய்வம் ஒன்று நேரில் வந்தது
குழு: தனக்க தீம்
ஆண்: பூவாரம் இனி சூட்டுங்கள் கற்பூரம் இனி ஏற்றுங்கள்
பெண்: ஊரெல்லாம் களி ஆட்டங்கள் என்னென்ன இனி காட்டுங்கள்
ஆண்: வீடுதோரம் மங்களம் இன்று வந்தது
பெண்: காணும் போது நெஞ்சினில் இன்பம் வந்தது

ஆண்: அந்தி மழை மேகம் தங்க மழை தூவும் திரு நாளாம்
பெண்: எங்களுக்கும் காலம் வந்ததென பாடும் பெருநாளாம்
ஆண்: ஹேய் இடி கொட்டு மேளம்
பெண்: அது கொட்டும் நேரம் ஆண் மற்றும்
பெண்: எங்கள் தெரு எங்கும் தேரோடும்

குழு: அந்தி மழை மேகம் தங்க மழை தூவும் திரு நாளாம் எங்களுக்கும் காலம் வந்ததென பாடும் பெருநாளாம்

Male: Andhi mazhai megam Thangha mazhai thoovum Thirunaalaam Enghalukkum kaalam Vandhadhena paadum Perunaalaam
Female: Hoi idi kottu melam
Adhu kottum neram
Engal theru engum therodum
Chorus: Therodum thiru naalaagum
Naal dhorum ingu oorgolam
Female: Andhi mazhai megam Thangha mazhai thoovum Thirunaalaam Enghalukkum kaalam Vandhadhena paadum Perunaalaam
Female: Neer nadakkum
Paadhai engum nanjaiyaanadhu
Chorus: Thanakka dheem
Male: Naam nadakkum paadhai
Engum panjam ponadhu
Chorus: Thanakka dheem
Female: Maadangal kalaikoodangal
Yaar seidhaar adhai naam seidhom
Male: Naadaalum oru raajaangam
Yaar thandhaar adhai naam thandhom
Female: Dhesam ennum solaiyil
Vergal naangalae
Male: Thiyaagam ennum jodhiyil
Dheebam naangalae
Chorus: Thaamthanaththom Dheemthanaththom Raagham paaduvom
Female: Andhi mazhai megam Thangha mazhai thoovum Thirunaalaam Enghalukkum kaalam Vandhadhena paadum Perunaalaam
Male: Hei idi kottu melam
Adhu kottum neram
Engal theru engum therodum
Chorus: Therodum thiru naalaagum
Naal dhorum ingu oorgolam
Chorus: Hooo.oo.oo.oohoooo.. Hooo.oo.oo.oohoooo..
Male: Paal kudangal thaenkudangal
Nooru vandhadhu
Chorus: Thanakka dheem
Female: Kai vanangum dheivam ondru
Naeril vandhadhu
Chorus: Thanakka dheem
Male: Poovaaram ini soottungal
Karpooram ini yettrungal
Female: Oorellaam kaliyaattangal
Ennenna ini kaattungal
Male: Veedudhoram mangalam
Indru vandhadhu
Female: Kaanum bodhu nenjinil
Inbam vandhadhu
Chorus: Thaamthanaththom Dheemthanaththom Raagham paaduvom
Male: Andhi mazhai megam
Thangha mazhai thoovum
Thirunaalaam
Female: Enghalukkum kaalam
Vandhadhena paadum
Perunaalaam
Male: Hei idi kottu melam
Female: Adhu kottum neram
Male &
Female:
Engal theru engum therodum
Chorus: Therodum thiru naalaagum
Naal dhorum ingu oorgolam
Chorus: Andhi mazhai megam Thangha mazhai thoovum Thirunaalaam Enghalukkum kaalam Vandhadhena paadum Perunaalaam
nanbiye song lyrics
usure soorarai pottru
idhuvum kadandhu pogum song lyrics
tamil music without lyrics
christian padal padal
tamil2lyrics
aarariraro song lyrics
tamil mp3 songs with lyrics display download
tamil music without lyrics free download
kanthasastikavasam lyrics
romantic love song lyrics in tamil
chinna sirusunga manasukkul song lyrics
aigiri nandini lyrics in tamil
asuran song lyrics
maraigirai
cuckoo cuckoo dhee song lyrics
tamil devotional songs lyrics pdf
sivapuranam lyrics
sad song lyrics tamil
alagiya sirukki movie