Naan Sirithal Deepavali Song Lyrics

Nayagan cover
Movie: Nayagan (1987)
Music: Ilayaraja
Lyricists: Pulamaipithan
Singers: K. Jamuna Rani,

Added Date: Feb 11, 2022

பெண்: நான் சிரித்தால் தீபாவளி ஹோய் நாளும் இங்கே ஏகாதேசி

பெண்: அந்தி மலரும் நந்தவனம் நான் அள்ளி பருகும் கம்பரசம் நான்

பெண்: நான் சிரித்தால் . நான் சிரித்தால் தீபாவளி ஹோய் நாளும் இங்கே ஏகாதேசி...

பெண்: {எனது உலகில் அஸ்தமனம் ஆவதில்லை இங்கு இரவும் பகலும் என்னவென்று தோணவில்லை} (2)

பெண்: வந்தது எல்லாம் போவது தானே சந்திரன் கூட தேய்வது தானே

பெண்: காயம் என்றும் தேகம் தானே உண்மை இங்கே கண்டேன் நானே

பெண்: காலம் நேரம் போகும் வா

பெண்: நான் சிரித்தால் .. நான் சிரித்தால் தீபாவளி ஹோய் நாளும் இங்கே ஏகாதேசி

பெண்: நான் சிரித்தால் தீபாவளி ஹோய் நாளும் இங்கே ஏகாதேசி..

பெண்: ...............

பெண்: {கடலும் அலையும் எப்பொழுது தூங்கியது அலை கரையை கடந்து எப்பொழுது ஏரியது} (2)

பெண்: யார் விரல் என்றா வீணைகள் பார்க்கும் யார் இசைத்தாலும் இன்னிசை பாடும்

பெண்: மீட்டும் கையில் நானோர் வீணை வானில் வைரம் மின்னும் வேலை

பெண்: காலம் நேரம் போகும் வா..

Music by: Ilayaraja

Female: Naan sirithaal deepavali hoi Naalum ingae yegathesi

Female: Anthi malarum Nanthavanam naan Alli parugum kambarasam naan

Female: Naan sirithaal.. Naan sirithaal deepavali hoi Naalum ingae yegathesi.

Female: {Enathu ulagil Asthamanam aavathillai Ingu iravum pagalum Ennavendru thonavillai} (2)

Female: Vanthathu ellam Povathu thaanae Chandiran kooda Theivathu thaanae

Female: Kaayam endrum Dhegam thaanae Unmai ingae kanden naanae
Female: Kaalam neram pogum vaa.

Female: Naan sirithaal.. Naan sirithaal deepavali hoi Naalum ingae yegathesi.

Female: Anthi malarum Nanthavanam naan Alli parugum kambarasam naan

Female: Naan sirithaal deepavali hoi Naalum ingae yegathesi.

Female: Lalala lalaalaaa laa laa.. Laa la la la laaaaa Laaa..la laaa laa..laa laa la la la la la

Female: {Kadalum alaiyum Eppoluthu thoongiyathu Alai karaiyai kadanthu Eppoluthu yeriyathu} (2)

Female: Yaar viral endra Veenaigal paarkkum Yaar isaithaalum innisai paadum

Female: Meettum kaiyil Naanor veenai Vaanil vairam minnum velai
Female: Kaalam neram pogum vaa..

Female: Naan sirithaal deepavali hoi Naalum ingae yegathesi.

Female: Anthi malarum Nanthavanam naan Alli parugum kambarasam naan

Female: Naan sirithaal deepavali hoi Naalum ingae yegathesi.

Other Songs From Nayagan (1987)

Similiar Songs

Most Searched Keywords
  • find tamil song by partial lyrics

  • tamil christian songs lyrics in english

  • rc christian songs lyrics in tamil

  • oru yaagam

  • national anthem lyrics in tamil

  • asku maaro lyrics

  • bigil unakaga

  • kadhal mattum purivathillai song lyrics

  • mustafa mustafa karaoke with lyrics tamil

  • tamil christian songs lyrics free download

  • chinna chinna aasai karaoke download

  • lyrical video tamil songs

  • yesu tamil

  • 3 song lyrics in tamil

  • tamil love feeling songs lyrics for him

  • vinayagar songs tamil lyrics

  • amman kavasam lyrics in tamil pdf

  • tamil karaoke with lyrics

  • siruthai songs lyrics

  • cuckoo enjoy enjaami