Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
ஆண்: நீ ஒரு காதல் சங்கீதம் நீ ஒரு காதல் சங்கீதம் வாய் மொழி சொன்னால் தெய்வீகம்
பெண்: நீ ஒரு காதல் சங்கீதம் வாய் மொழி சொன்னால் தெய்வீகம் நீ ஒரு காதல் சங்கீதம்
பெண்: வானம்பாடி பறவைகள் ரெண்டு ஊர்வலம் எங்கோ போகிறது
ஆண்: காதல் காதல் எனுமொரு கீதம் பாடிடும் ஓசை கேட்கிறது
பெண்: இசை மழை எங்கும் இசை மழை எங்கும் பொழிகிறது எங்களின் ஜீவன் நனைகிறது
ஆண்: கடலலை யாவும் இசை மகள் மீட்டும் அழகிய வீணை சுரஸ்தானம் இரவும் பகலும் ரசித்திருப்போம்
பெண்: நீ ஒரு காதல் சங்கீதம்
ஆண்: நீ ஒரு காதல் சங்கீதம்
பெண்: வாய் மொழி சொன்னால் தெய்வீகம்
ஆண்: நீ ஒரு காதல் சங்கீதம்
ஆண்: பூவினைச்சூட்டும் கூந்தலில் எந்தன் ஆவியை நீ ஏன் சூட்டுகிறாய்
பெண்: தேனை ஊற்றும் நிலவினில் கூட தீயினை நீ ஏன் மூட்டுகிறாய்
ஆண்: கடற்கரைக் காற்றே கடற்கரைக் காற்றே வழியை விடு தேவதை வந்தாள் என்னோடு
பெண்: மணலை யாவும் இருவரின் பாதம் நடந்ததைக் காற்றே மறைக்காதே தினமும் பயணம் தொடரட்டுமே
ஆண்: நீ ஒரு காதல் சங்கீதம்
பெண்: நீ ஒரு காதல் சங்கீதம்
ஆண்: வாய் மொழி சொன்னால் தெய்வீகம்

Male: Nee oru kaadhal sangeetham. Nee oru kaadhal sangeetham. Vaai mozhi sonnaal dheiveegam
Female: Nee oru kaadhal sangeetham. Vaai mozhi sonnaal dheiveegam Nee oru kaadhal sangeetham.
Female: Vaanam paadiparavaigal rendu oorvalam engho pogirathu
Male: Kaadhal kaadhal enumoru geedham paadidum oosai ketkiradhu
Female: Isai mazhai engum.
Isai mazhai engum pozhigiradhu engalin jeevan nanaigiradhu
Male: Kadalalai yaavum isai magal meettum azhagiya veenai surasthaanam
Iravum pagalum rasithiruppom.
Female: Nee oru kaadhal sangeetham.
Male: Nee oru kaadhal sangeetham.
Female: Vaai mozhi sonnaal dheiveegam
Male: Nee oru kaadhal sangeetham.
Male: Poovinai suttum koondhalil endhan aaviyai nee enn soottugirai..
Female: Thaenai ootrum nilavinil kooda theeyinai nee enn moottugirai..
Male: Kadarkarai kaatrae.
Male: Kadarkarai kaatrae vazhiyai vidu dhevadhai vandhaal ennodu
Female: Manalalai yaavum iruvarin paadham nadandhadhai kaatrae maraikaadhae
Dhinamum payanam thodarattumae
Male: Nee oru kaadhal sangeetham.
Female: Nee oru kaadhal sangeetham.
Male: Vaai mozhi sonnaal dheiveegam
Female: Nee oru kaadhal sangeetham.
tamil karaoke songs with tamil lyrics
sarpatta parambarai neeye oli lyrics
karnan movie lyrics
alaipayuthey karaoke with lyrics
valayapatti song lyrics
karnan movie song lyrics in tamil
devathayai kanden song lyrics
yaar azhaippadhu lyrics
soorarai pottru song tamil lyrics
kai veesum kaatrai karaoke download
tamil song english translation game
velayudham song lyrics in tamil
a to z tamil songs lyrics
best love song lyrics in tamil
tamil lyrics video song
best tamil song lyrics for whatsapp status download
sirikkadhey song lyrics
rummy koodamela koodavechi lyrics
master dialogue tamil lyrics
tamil love song lyrics in english