Ennavendru Solvenadi Song Lyrics

Nayakarin Magal cover
Movie: Nayakarin Magal (1982)
Music: Shankar Ganesh
Lyricists: A. Maruthakasi
Singers: Vani Jayaram

Added Date: Feb 11, 2022

பெண்: என்னவென்று சொல்வேனடி நான் என்னவென்று சொல்வேனடி

பெண்: என் பஞ்சணையில் வந்தொருவன் பார்வையிலே தந்த சுகம்..

பெண்: என்னவென்று சொல்வேனடி என் பஞ்சணையில் வந்தொருவன் பார்வையிலே தந்த சுகம்..

பெண்: கன்னத்துடன் கன்னம் வைத்து இழைத்தான் என் கார்குழலை கை விரலால் அளைந்தான் கன்னத்துடன் கன்னம் வைத்து இழைத்தான் என் கார்குழலை கை விரலால் அளைந்தான் என்னிதழில் தன்னிதழை கலந்தான் என்னிதழில் தன்னிதழை கலந்தான் அவன் இன்பரச தேனமுதை எடுத்து வடித்து கொடுத்த விதத்தை..

பெண்: என்னவென்று சொல்வேனடி என் பஞ்சணையில் வந்தொருவன் பார்வையிலே தந்த சுகம்.. என்னவென்று சொல்வேனடி

பெண்: பற்குறியும் நகக்குறியும் பதித்தான் என்னை பம்பரம்போல் ஆட்டி வைத்து ரசித்தான் பற்குறியும் நகக்குறியும் பதித்தான் என்னை பம்பரம்போல் ஆட்டி வைத்து ரசித்தான் கற்பனையில் சஞ்சரிக்க விடுத்தான் கற்பனையில் சஞ்சரிக்க விடுத்தான் உயிர்க் காதல் கொஞ்சும் நெஞ்சில் போதை மிஞ்சும் இன்பத்தை...

பெண்: தேகத்துடன் தேகம் பின்ன அணைந்தான் சீறும் நாகத்துடன் சாரைபோல இணைந்தான் தேகத்துடன் தேகம் பின்ன அணைந்தான் சீறும் நாகத்துடன் சாரைபோல இணைந்தான் போகமழை ரா முழுதும் பொழிந்தான்

பெண்: போகமழை ரா முழுதும் பொழிந்தான் அந்த புதுமையில் அருமையில் கலவியின் இனிமையில் திளைத்த என் மனநிலையை

Female: Ennavendru solvenadi Naan ennavendru solvenadi

Female: En panjanaiyil vandhoruvan Paarvaiyilae thandha sugam

Female: Ennavendru solvenadi En panjanaiyil vandhoruvan Paarvaiyilae thandha sugam

Female: Kannathudan kannam vaithu izhaithaan En kaar kuzhalai kai viralaal alaindhaan Kannathudan kannam vaithu izhaithaan En kaar kuzhalai kai viralaal alaindhaan Ennidhazhil thanidhazhai kalandhaan Ennidhazhil thanidhazhai kalandhaan Avan inbarasa thaen amudhai eduthu Vadithu kodutha vidhathai

Female: Ennavendru solvenadi En panjanaiyil vandhoruvan Paarvaiyilae thandha sugam Ennavendru solvenadi

Female: Parkuriyum naga kuriyum padhithaan Ennai bambaram pol aatti veithu rasithaan Parkuriyum naga kuriyum padhithaan Ennai bambaram pol aatti veithu rasithaan Karpanaiyil sanjarikka viduthaan Karpanaiyil sanjarikka viduthaan Uyir kaadhal konjam nenjil Bodhai minjum inbathai

Female: Ennavendru solvenadi En panjanaiyil vandhoruvan Paarvaiyilae thandha sugam Ennavendru solvenadi

Female: Dhegathudan dhegam pinna anaindhaan Seerum naagathudan saarai polae inaindhaan Dhegathudan dhegam pinna anaindhaan Seerum naagathudan saarai polae inaindhaan Boga mazhai raa muzhudhum pozhindhaan

Female: Boga mazhai raa muzhudhum pozhindhaan Andha pudhumaiyil arumaiyil kalaviyin Ilamaiyil thilaitha en mana nilaiyai

Female: Ennavendru solvenadi En panjanaiyil vandhoruvan Paarvaiyilae thandha sugam Ennavendru solvenadi

Other Songs From Nayakarin Magal (1982)

Most Searched Keywords
  • kanakadhara stotram tamil lyrics in english

  • tamil worship songs lyrics in english

  • tamil film song lyrics

  • indru netru naalai song lyrics

  • bhaja govindam lyrics in tamil

  • tamil duet karaoke songs with lyrics

  • ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil

  • amman songs lyrics in tamil

  • oh azhage maara song lyrics

  • tamil worship songs lyrics

  • marudhani song lyrics

  • karaoke lyrics tamil songs

  • thoda thoda malarndhadhenna lyrics

  • venmathi song lyrics

  • chinna sirusunga manasukkul song lyrics

  • vaalibangal odum whatsapp status

  • sarpatta parambarai song lyrics in tamil

  • azhagai nirkum yaar ivargal lyrics

  • karaoke with lyrics tamil

  • tamil songs english translation