Karuvatheva Song Lyrics

Nedunalvaadai cover
Movie: Nedunalvaadai (2017)
Music: Jose Franklin
Lyricists: Vairamuthu
Singers: Deepak

Added Date: Feb 11, 2022

ஆண்: கருவாதேவா அட கருவாதேவா ஒங்கண்ணெல்லாம் கண்ணீரா கருவாதேவா

ஆண்: உன் நெலம சொன்னா குளம் நெருப்பா போவும் உங்கதைய ஒரு கரு மாயம் கருவாதேவா

ஆண்: பொட்டப்புள்ள பொழுதா போச்சு கருவாதேவா பெத்தபுள்ள பகையா போச்சு விதி தானே யார் வெல்வா

ஆண்: சொந்தமெல்லாம் சுமையா போச்சு கருவாதேவா ..ஆஆ . அண்ணண் தம்பி பகையான மக எங்க போவா

ஆண்: முள்ளு மேல ஒரு சொந்தமோ எந்த பக்கம் எது கிழியுமோ மானம் காக்க ஒரு கோவம் காட்ட இந்த வாழ்க்கையில் இடமில்ல

ஆண்: வேட்டி ஒன்னு தான் மிச்சமோ நீ காட்டும் பாசம் அது உச்சமோ வானம் பார்த்து இந்த பூமி புலர்ந்திருக்கு மேகம் துளியில

ஆண்: தேகம் தான் தேயும் செருப்பு தான் தேயும் நீ காட்டும் பேரன்பு தேயாதைய்யா ..

ஆண்: நிலம் கூட தீரும் கடல் கூட தீரும் நீ பெத்த கடன் மட்டும் தீராதைய்யா ..

ஆண்: ஒரு பசுவின் தியாகம் தான் உசுரா ஒழுகுது பாலாக ஒரு மனுஷனின் தியாகம் தான் ஒவ்வொரு குடும்பமும் ஆளாக

ஆண்: ...........

ஆண்: சொத்து இருந்தாலும் தொல்லையே அது இத்து விழுந்தாலும் தொல்லையே பாசம் உள்ள ஒரு பாவி மனசு அது படுத்தா தூங்காது

ஆண்: பாரம் இறங்கும் வயசுல புது பாரம் ஏறுவது நியாயமா பாவம் வாழைமரம் அய்யோ ஏழைமரம் இடிய தாங்காது

ஆண்: நரை கொண்ட கேசம் திரை கொண்ட தேகம் திடமென உன் நெஞ்சு நரைக்காது ஐயா

ஆண்: உறவெல்லாம் மாறும் வரவெல்லாம் தீரும் உசுரான உன் பாசம் வெளுக்காது ஐயா

ஆண்: ஒரு கிழவனின் கண்ணீரோ தரையில் ஓடுது நதியாக நதி ஓடிய தடம் எல்லாம் குடும்பம் வளருது பயிராக

Male: Karuvatheva Ada karuvatheva Ongkannellam kanneera Karuvatheva

Male: Un nelama sonna Kulam neruppa povum Ongkadhaiya oru karumayam Karuvatheva

Male: Pottappulla pozhuthapochu Karuvatheva Petha pulla pagaiyapochu Vidhithanae yaarvelva

Male: Sonthamellam somaiyapochu Karuvatheva..aa.. Annan thambi pagaiyaana Maga enga povaa.

Male: Karuvatheva Ada karuvatheva Ongkannellam kanneera Karuvatheva

Male: Un nelama sonna Kulam neruppa povum Ongkadhaiya oru karumayam Karuvatheva

Male: Mullumela oru sondhamo Entha pakkam ethu kiliyumo Maanam kaakka oru kovam kaatta Indha vaazhkkaiyil edamilla

Male: Vaetti onnuthaan michamo Nee kaattum paasam Adhu uchchamo Vaanam paathu intha boomi Polanthirukku Megam thuliyilla

Male: Dheganthaan theyum Seruppellam theyum Nee kaattum peranbu Theyathaiyyaa

Male: Nilam kooda theerum Kadal kooda theerum Nee petha kadan mattum Theerathaiyyaa

Male: Oru pasuvin thiyagamthan Usuraa ozhuguthu paalaaga Oru manusanin thiyagamthan Ovvoru kudumbamum aalaga

Male: Karuvatheva Ada karuvatheva Ongkannellam kanneera Karuvatheva

Male: Un nelama sonna Kulam neruppa povum Ongkadhaiya oru karumayam Karuvatheva

Male: .............

Male: Soththu irunthalum thollaiyae Adhu iththu vizhunthalum thollaiyae Paasamulla oru paavi manasu Adhu padutha thoongaathu

Male: Baaram erangum oru vayasula Pudhu baaram yeruvathu nyaayama Paavam vaazhamaram Ayyo yezhamaram Idiya thaangathu

Male: Narai konda kesam Thirai konda dhegam Thidamaana un nenju Naraikkathaiyyaa

Male: Uravellaam maarum Varavellaam theerum Usuraana onpaasam Velukkathaiyyaa

Male: Oru kizhavanin kanneero Tharaiyil oduthu nadhiyaaga Nadhiyodiya thadamellam Kudumbam valaruthu payiraaga

Male: Karuvatheva Ada karuvatheva Ongkannellam kanneera Karuvatheva

Male: Un nelama sonna Kulam neruppa povum Ongkadhaiya oru karumayam Karuvatheva

Other Songs From Nedunalvaadai (2017)

Similiar Songs

Most Searched Keywords
  • you are my darling tamil song

  • sarpatta lyrics

  • tamil love feeling songs lyrics in tamil

  • share chat lyrics video tamil

  • aalapol velapol karaoke

  • gaana songs tamil lyrics

  • sarpatta parambarai dialogue lyrics

  • chinna chinna aasai karaoke download masstamilan

  • tamil bhajans lyrics

  • bhagyada lakshmi baramma tamil

  • pongal songs in tamil lyrics

  • karnan movie lyrics

  • nadu kaatil thanimai song lyrics download

  • putham pudhu kaalai tamil lyrics

  • thalapathi song in tamil

  • vennilavai poovai vaipene song lyrics

  • lollipop lollipop tamil song lyrics

  • sri guru paduka stotram lyrics in tamil

  • tamil bhajan songs lyrics pdf

  • tamil love song lyrics in english