Added Date: Feb 11, 2022
குழு: ........
பெண்: ஏதோ ஆகிபோச்சு இதயம் இத்து போச்சு ஏனோ இந்த கூத்து நீ சொல்லையா
பெண்: ரோசா மொட்டுக்குள்ள லேசா மெட்டு கட்டி குத்தி கொடையும் வண்டு நீதானையா
பெண்: பைத்தியமா என் பருவத்த சுத்தவிட்ட பம்பரமா பெண் தாங்காதையா
பெண்: சத்தியமா நான் சாதம் சோறு உண்ணலையே பத்தியமா கண் தூங்காதையா
பெண்: கஞ்சிக்குள் போட்ட உப்பு கஞ்சி எல்லாம் கூடி போகும் அதுபோல நெஞ்சில் சேர்ந்தையே
பெண்: கண் மூடி தூங்க போனா கண்ணோடு கழகம் செஞ்ச கனவோடு சிறகை நீந்தயே

பெண்: காதல் வந்த பொண்ணும் கண்ணடிச்ச கண்ணும் உரியவன் சொல்லாம உறங்கிடுமா
பெண்: ஒத்த மழை தூறல் முத்தம் தரும் போதும் கொடிகளின் கும்மாளம் கொறஞ்சிடுமா
பெண்: உறவெல்லாம் வெறுத்தாலும் ஊரெல்லாம் பகைச்சாலும் உன்கூட வாழ்வேன் சூப்பரா
பெண்: இன்பத்தில் புரண்டாலும் துன்பத்தில் மெரண்டாலும் சரிபாதி நீதான் சங்கரா

Chorus: ..........
Female: Yedho aagi pochu Idhayam iththu pochu Yeno indha koothu Nee sollaiyaa
Female: Rosa mottukkulla Lesa mettu katti Kuthi kodaiyum vandu Neethaanaiyaa
Female: Paithiyamaa En paruvatha suthavitta Bombaramaaa Penn thaangaathaiyaa
Female: Sathiyama Naan saadham sooru unnalaiyae Pathiyama Kann thoongaathaiyaa
Female: Kanjikul potta uppu Kanji ellaam koodi pogum Adhu pola nenjil serndhiyae
Female: Kann moodi thoonga pona Kannodu kazhagam senja Kanavodu siragaai neenthiyae
Female: Yedho aagi pochu Idhayam iththu pochu Yeno indha koothu Nee sollaiyaa
Female: Kaadhal vandha ponnum Kannadicha kannum Uriyavan sollaama urangidumaa
Female: Oththa mazha thooral Mutham tharum bodhum Kodigalin gummaalam koranjidumaa
Female: Uravellam veruthaalum Oorellaam pagaichaalum Unkooda vaazhven superaa
Female: Inbathil porandaalum Thunbathil merandaalum Seripaathi nee thaan sankara
Female: Kanjikul potta uppu Kanji ellaam koodi pogum Adhu pola nenjil serndhiyae
Female: Kann moodi thoonga pona Kannodu kazhagam senja Kanavodu siragaai neenthiyae
Female: Yedho aagi pochu Idhayam iththu pochu Yeno indha koothu Nee sollaiyaa
Female: Rosa mottukkulla Lesa mettu katti Kuthi kodaiyum vandu Neethaanaiyaa
tamil songs lyrics download free
nerunjiye
tamil christian devotional songs lyrics
maraigirai movie
karnan movie song lyrics in tamil
top 100 worship songs lyrics tamil
na muthukumar lyrics
marriage song lyrics in tamil
vaathi raid lyrics
tamil movie songs lyrics
tamil song in lyrics
cuckoo lyrics dhee
vennilave vennilave song lyrics
chammak challo meaning in tamil
lyrics of new songs tamil
kanakangiren song lyrics
hello kannadasan padal
poove sempoove karaoke with lyrics
photo song lyrics in tamil
love songs lyrics in tamil 90s