Pattu Pappa Song Lyrics

Nee Enthan Vaanam cover
Movie: Nee Enthan Vaanam (2000)
Music: Sangeetha Rajan
Lyricists: Piraisoodan
Singers: Anuradha Sriram

Added Date: Feb 11, 2022

பெண்: ..........

பெண்: பட்டு பாப்பா நீ பக்கம் வாப்பா பட்டு பாப்பா மெல்லத் தொட்டு பாப்பா ஜிம் ஜிம் ஜிம் கன்னித் தீவு ஒன்று தேடி வந்தது பப்பபபா ஜம் ஜம் ஜம் வண்ண தேனீ அங்கு வாய் திறந்தது பப்பபபா தேனில் ஊறும் தேகமோ தேவலோக மாயமோ வா வா நீ..

பெண்: பட்டு பாப்பா நீ பக்கம் வாப்பா பட்டு பாப்பா ப ப பப் மெல்லத் தொட்டு பாப்பா

பெண்: அழகு பொற்குடம் நனைந்திடும் அமுதம் அற்புதம் பாரு அங்கம் எங்குமே கலந்திடும் ஆசை கலைகளோ நூறு

பெண்: பூவானம் தொடும் பூ பாரம் என் தேகம் ஏராளம் சுகம் ஏகாந்தம் தந்திடும் குளிர குளிர உடலும் உடலும் உரசி உரசி உருகி உருகுது...

பெண்: பட்டு பாப்பா நீ பக்கம் வாப்பா பட்டு பாப்பா ப ப பப் மெல்லத் தொட்டு பாப்பா ஜிம் ஜிம் ஜிம் கன்னித் தீவு ஒன்று தேடி வந்தது பப்பபபா ஜம் ஜம் ஜம் வண்ண தேனீ அங்கு வாய் திறந்தது பப்பபபா

ஆண்: .............

பெண்: இரவு மெல்லவே திறந்திடும் இனிமை அங்குதான் ஊறும் இடையும் துள்ளியே அணைத்திடும் இளமை இன்பமோ கூடும்

பெண்: ஆராய்ச்சி தினம் ஆகாயம் பொழிந்திடும் மேல் மூச்சு சுடும் மேலாடை கொதித்திடும் தழைய தழைய குழைய குழைய வளைய வளைய வயசு சிரித்தது..

பெண்: பட்டு பாப்பா நீ பக்கம் வாப்பா வாப்பா பட்டு பாப்பா ப ப பப் மெல்லத் தொட்டு பாப்பா ஜிம் ஜிம் ஜிம் கன்னித் தீவு ஒன்று தேடி வந்தது பப்பபபா ஜம் ஜம் ஜம் வண்ண தேனீ அங்கு வாய் திறந்தது பப்பபபா தேனில் ஊறும் தேகமோ தேவலோக மாயமோ வா வா நீ..

Female: ........

Female: Pattu pappa nee pakkam vaappaa Pattu pappa mella thottu pappa Jim jim jim kanni theevu ondru thedi vanthathu pappapapaa Jam jam jam vanna thaenee angu vaai thiranthathu pappapapaa Thenil oorum thegamo Dhevaloga maayamo vaa vaa nee..

Female: Pattu pappa nee pakkam vaappaa Pattu pappa pa pa pap mella thottu pappa

Female: Azhagu porkudam nanainthidum Amutham arputham paaru Angam engumae kalanthidum Aasai kalaikalo nooru

Female: Poovaanam thodum poo paaram en thegam Yaeraalam sugam yaeaantham thanthidum Kulira kulira udalum udalum Urasi urasi urugi uruguthu..

Female: Pattu pappa nee pakkam vaappaa Pattu pappa mella thottu pappa Jim jim jim kanni theevu ondru thedi vanthathu pappapapaa Jam jam jam vanna thaenee angu vaai thiranthathu pappapapaa

Male: .......

Female: Iravu mellavey thiranthidum Inimi anguthaan oorum Idaiyum thulliyae anaiththidum Ilamai inbamo koodum

Female: Aaraaichchi dhinam aagaayam pozhinthidum Mael moochchu sudum melaadai kothiththidum Thazhaiya thazhaiya kuzhaiya kuzhaiya Valaiya valaiya vayasu siriththathu

Female: Pattu pappa nee pakkam vaappaa vaappaa Pattu pappa pa pa pap mella thottu pappa Jim jim jim kanni theevu ondru thedi vanthathu pappapapaa Jam jam jam vanna thaenee angu vaai thiranthathu pappapapaa Thenil oorum thegamo Dhevaloga maayamo vaa vaa nee..

Other Songs From Nee Enthan Vaanam (2000)

Similiar Songs

April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Abhyam Krishna Song Lyrics
Movie: Amaran
Lyricist: Piraisoodan
Music Director: Adithyan
Paanja Janiyam Song Lyrics
Movie: Amaran
Lyricist: Piraisoodan
Music Director: Adithyan
Tring Tring Song Lyrics
Movie: Amaran
Lyricist: Piraisoodan
Music Director: Adithyan
Most Searched Keywords
  • isha yoga songs lyrics in tamil

  • ilaya nila karaoke download

  • a to z tamil songs lyrics

  • idhuvum kadandhu pogum song lyrics

  • kanne kalaimane song lyrics

  • share chat lyrics video tamil

  • karnan thattan thattan song lyrics

  • oh azhage maara song lyrics

  • medley song lyrics in tamil

  • best tamil song lyrics in tamil

  • lyrics whatsapp status tamil

  • nila athu vanathu mela karaoke with lyrics

  • you are my darling tamil song

  • google song lyrics in tamil

  • christian padal padal

  • worship songs lyrics tamil

  • maravamal nenaitheeriya lyrics

  • ilayaraja songs tamil lyrics

  • ilayaraja songs karaoke with lyrics

  • tamil duet karaoke songs with lyrics