Added Date: Feb 11, 2022
ஆண்: சிந்தும் மணி புன்னகையில் சிந்தி வரும் மெல்லிசையில்
பெண்: சிந்தும் மணி புன்னகையில் சிந்தி வரும் மெல்லிசையில்
ஆண்: தேடாத ராகங்கள் கேட்கின்றது தேனோடு பால் ஒன்று சேர்கின்றது
பெண்: ஓ மை லவ் ஓ மை லவ் ஓ மை லவ் ஓ மை லவ்
ஆண்: ஓ மை லவ் ஓ மை லவ் ஓ மை லவ் ஓ மை லவ்

ஆண்: நட்டு வைத்த காதல் இன்பம் கொட்டி வைத்த பூ ஆகும்
பெண்: தொட்டு விட்டு போனால் கால்கள் எட்டு வைக்க நாள் ஆகும்
ஆண்: உன் பேரை பாடாமல் பாட்டாகுமா என் ஜீவன் நீ இன்றி வாழாதம்மா
பெண்: பூ இன்றி பூந்தென்றல்தான் பாடுமா தேன் இன்றி பூ என்ன பூ ஆகுமா
ஆண்: ஓ மை லவ் ஓ மை லவ்
பெண்: ஓ மை லவ் ஓ மை லவ்

பெண்: பொட்டு வைத்த போதே நெஞ்சை விட்டு விட்டு நின்றேனே
ஆண்: எட்டி நின்ற போதும் இன்பம் தொட்டனைக்க கண்டேனே
பெண்: இன்றோடு என் தூக்கமே போனது என் மேனி நூலோடு நூல் ஆனது
ஆண்: விண் மீது நம் காதல் தேர் ஓடுது கண் மூட கூடாமல் போராடுது

Male: Sindhu mani punnagaiyil Sindhi varum mellisaiyil
Female: Sindhu mani punnagaiyil Sindhi varum mellisaiyil
Male: Thaedaadha raagangal ketkindradhu Thaenodu paal ondru saergindradhu
Female: Oh my love oh my love Oh my love oh my love
Male: Oh my love oh my love Oh my love oh my love
Female: Sindhu mani punnagaiyil Sindhi varum mellisaiyil
Male: Nattu vaitha kaadhal Inbam kotti vaitha poo aagum
Female: Thottu vittu ponaal Kaalgal ettu vaikka naal aagum
Male: Un perai paadaamal Paattaagumaa En jeevan nee indri Vaazhaadhammaa
Female: Poo indri poonthendral Thaan paadumaa Thaen indri poo enna Poo aagumaa
Male: Oh my love oh my love
Female: Oh my love oh my love
Male: Sindhu mani punnagaiyil Sindhi varum mellisaiyil
Female: Sindhu mani punnagaiyil Sindhi varum mellisaiyil
Female: Pottu vaitha podhae Nenjai vittu vittu nindrenae
Male: Etti nindra podhum Inbam thottanaikka kandenae
Female: Indrodu en thookkamae Ponadhu En maeni noolodu Nool aanadhu
Male: Vin meedhu nam kaadhal Thaer odudhu Kan mooda Koodaamal poraadudhu
Female: Oh my love oh my love
Male: Oh my love oh my love
Female: Sindhu mani punnagaiyil Sindhi varum mellisaiyil
Male: Sindhu mani punnagaiyil Sindhi varum mellisaiyil
Female: Thaedaadha raagangal Ketkindradhu Thaenodu paal ondru saergindradhu
Male: Oh my love oh my love Oh my love oh my love
Female: Oh my love oh my love Oh my love oh my love
lollipop lollipop tamil song lyrics
sri guru paduka stotram lyrics in tamil
soorarai pottru dialogue lyrics
idhuvum kadandhu pogum song lyrics
asuran song lyrics in tamil download mp3
thullatha manamum thullum vijay padal
yaar alaipathu song lyrics
ellu vaya pookalaye lyrics audio song download
best lyrics in tamil love songs
yaar alaipathu lyrics
oru porvaikul iru thukkam lyrics
i movie songs lyrics in tamil
karaoke tamil songs with english lyrics
tamil lyrics video
tamil gana lyrics
bhaja govindam lyrics in tamil
soorarai pottru mannurunda lyrics
lyrical video tamil songs
tamil christian songs karaoke with lyrics
cuckoo padal