Added Date: Feb 11, 2022
ஆண்: ஓ மை லவ் ஓ மை லவ் ஓ மை லவ் ஓ மை லவ்
ஆண்: சிந்தும் மணி புன்னகையில் சிந்தி வரும் மெல்லிசையில் சிந்தும் மணி புன்னகையில் சிந்தி வரும் மெல்லிசையில் கேளாத ராகங்கள் கேட்கின்றது கண்ணீரும் பூ போல பூக்கின்றதே
ஆண்: ஓ மை லவ் ஓ மை லவ் ஓ மை லவ் ஓ மை லவ் ஓ மை லவ் ஓ மை லவ் ஓ மை லவ் ஓ மை லவ்
ஆண்: சிந்தும் மணி புன்னகையில் சிந்தி வரும் மெல்லிசையில்
ஆண்: முக்குளித்து நானும் நல்ல முத்தெடுக்க கூடாதோ முத்திழந்து போனால் நெஞ்சம் தத்தளித்து வாடாதோ மீறாத வீணைக்கு விரல் ஏங்குது பாடாத பாட்டுக்கு குரல் ஏங்குது சேராத உறவுக்கு உடல் ஏங்குது வாராத வைகைக்கு கடல் ஏங்குது

ஆண்: அன்பு என்னும் நூலில் அன்று கட்டி வைத்த பூ மாலை குற்றம் என்று சொன்னால் சொல்லும் கண்களுக்கு காமாலை தெய்வீக அன்பென்ன தவறாகுமா தண்ணீரில் வரைகின்ற நீர் கோலம்மா நான் என்ன ஆகாத சகவாசம்மா அதற்காக உனக்கின்று சிறை வாசம்மா

ஆண்: சிந்தும் மணி புன்னகையில் சிந்தி வரும் மெல்லிசையில் கேளாத ராகங்கள் கேட்கின்றது கண்ணீரும் பூ போல பூக்கின்றதே

Male: Oh my love oh my love Oh my love oh my love
Male: Sindhu mani punnagaiyil Sindhi varum mellisaiyil Sindhu mani punnagaiyil Sindhi varum mellisaiyil Kaelaadha raagangal ketkindradhu Kanneerum poo pola pookkindradhu
Male: Oh my love oh my love Oh my love oh my love Oh my love oh my love Oh my love oh my love
Male: Sindhu mani punnagaiyil Sindhi varum mellisaiyil
Male: Mukkulithu naanum Nalla muthedukka koodaadho Muthizhandhu ponaal Nenjam thathalithu vaadaadho Meettaadha veenaikku viral yengudhu Paadaadha paattukku kural yengudhu Saeraadha uravukku udal yengudhu Vaaraadha vaigaikku kadal yengudhu
Male: Oh my love oh my love Oh my love oh my love Oh my love oh my love Oh my love oh my love
Male: Sindhu mani punnagaiyil Sindhi varum mellisaiyil
Male: Anbu ennum noolil Andru katti vaitha poo maalai Kutram endru sonnaal Sollum kangalukku kaamaalai Dheiveega anbenna thavaraagumaa Thanneeril varaigindra neer kolamaa Naan enna aagaadha sagavaasamaa Adharkkaaga unakkindru sirai vaasamaa
Male: Oh my love oh my love Oh my love oh my love Oh my love oh my love Oh my love oh my love
Male: Sindhu mani punnagaiyil Sindhi varum mellisaiyil Kaelaadha raagangal ketkindradhu Kanneerum poo pola pookkindradhu
Male: Oh my love oh my love Oh my love oh my love Oh my love oh my love Oh my love oh my love
happy birthday lyrics in tamil
famous carnatic songs in tamil lyrics
kaathuvaakula rendu kadhal song
ovvoru pookalume karaoke
3 movie tamil songs lyrics
gaana songs tamil lyrics
master lyrics tamil
aarariraro song lyrics
sarpatta lyrics in tamil
kutty pattas tamil full movie
uyirae uyirae song lyrics
raja raja cholan lyrics in tamil
lyrics of new songs tamil
tamil worship songs lyrics in english
neerparavai padal
tamil karaoke download mp3
naan unarvodu
mappillai songs lyrics
best lyrics in tamil
kutty pattas full movie in tamil