Added Date: Feb 11, 2022
ஆண்: மானே மானே மாப்பிள்ளை நானே மாமா சுகம் தானே மானே மானே மாப்பிள்ளை நானே மாமா சுகம் தானே மயிலே இது மார்கழி மாசமடி புது மல்லிகை வாசமடி என்னை மயக்குது இழுக்குது மனசில இனிக்குது
பெண்: மாமா மவனே என்னோட வரனே வா வா நாயகனே மாமா மவனே என்னோட வரனே வா வா நாயகனே மாமா...நான் உருகுறேன் உன்ன நெனச்சு என்னை புடிச்சுக்க நீ அணைச்சு நல்ல ஆசையும் கூடுது அள்ளிக்க தேடுது
பெண்: மாமா மவனே என்னோட வரனே வா வா நாயகனே
குழு: ........
ஆண்: காவேரித் தண்ணி வீணாகலாமா நம்மோட தோட்டம் காடாகலாமா காவேரித் தண்ணி வீணாகலாமா நம்மோட தோட்டம் காடாகலாமா
பெண்: மாமா மடைய தொறந்து விடுங்க
ஆண்: தரன்னனனா
பெண்: வயலில் கலக்க விடுங்க
ஆண்: தன்னானனான
பெண்: மடைய தொறந்து விடுங்க பொன்னி நதிய வயலில் கலக்க விடுங்க என்ன கவல
ஆண்: முத்தான முத்தே என்னோட சொத்தே உன்னால உண்டாச்சு தீராத பித்தே...
ஆண்: மானே மானே மாப்பிள்ளை நானே மாமா சுகம் தானே
பெண்: மாமா...நான் உருகுறேன் உன்ன நெனச்சு என்னை புடிச்சுக்க நீ அணைச்சு நல்ல ஆசையும் கூடுது அள்ளிக்க தேடுது
பெண்: மாமா மவனே என்னோட வரனே வா வா நாயகனே
பெண்: அச்சாரம் போடு மிச்சத்த பாடு அன்னத்த போடு ஆனந்தம் தேடு அச்சாரம் போடு மிச்சத்த பாடு அன்னத்த போடு ஆனந்தம் தேடு
ஆண்: உன்னத்தான் மனசுல வரைஞ்சு வச்சேன்
பெண்: தரன்னனனா
ஆண்: மயக்கத்தில் ரசிச்சு வச்சேன்
பெண்: தன்னானனான
ஆண்: மனசுல வரைஞ்சு வச்சேன் அத தினமும் மயக்கத்தில் ரசிச்சு வச்சேன் பக்கம் வரணும்
பெண்: ஆளான பின்னே கண்டேனே உன்ன ஆஹாஹா ஆனந்தம் மாந்தோப்பில் முன்னே
பெண்: மாமா மவனே என்னோட வரனே வா வா நாயகனே மாமா மவனே என்னோட வரனே வா வா நாயகனே
ஆண்: மயிலே இது மார்கழி மாசமடி புது மல்லிகை வாசமடி என்னை மயக்குது இழுக்குது மனசில இனிக்குது
ஆண்: மானே மானே மாப்பிள்ளை நானே மாமா சுகம் தானே..

Male: Maanae maanae maappillai naanae Mama sugamthanae Maanae maanae maappillai naanae Mama sugamthanae Mayilae idhu margazhi maasamadi Pudhu malligai vaasamadi Ennai mayakkuthu izhukkuth Manasila inikkuthu
Female: Mama mavanae ennoda varanae Vaa vaa nayaganae Mama mavanae ennoda varanae Vaa vaa nayaganae Mama..naan uruguraen unna nenachchu Enna pudichhcukka nee anaichchu Nalla aasaiyum kooduthu allikka theduthu
Female: Mama mavanae ennoda varanae Vaa vaa nayaganae
Chorus: ........
Male: Kaaveri thanni veenaagalaamaa Nammoda thottam kaadaagalaamaa Kaaveri thanni veenaagalaamaa Nammoda thottam kaadaagalaamaa
Female: Mama madaiya thoranthu vidunga
Male: Tharannanananaa
Female: Vayalil kallakka vidunga
Male: Thannaananaana
Female: Madaiya thoranthu vidunga ponni nadhiya
Vayalil kalakka vidunga enna kavala
Male: Muththaana muththae ennoda soththae
Unnaala undaachchu theeraatha piththae..
Male: Maanae maanae maappillai naanae Mama sugamthanae
Female: Mama..naan uruguraen unna nenachchu Enna pudichhcukka nee anaichchu Nalla aasaiyum kooduthu allikka theduthu
Female: Mama mavanae ennoda varanae Vaa vaa nayaganae
Female: Achchaaram podu michchaaththa paadu Annaththa podu aanantham thaedu Achchaaram podu michchaaththa paadu Annaththa podu aanantham thaedu
Male: Unnaththaan manasula varainju vachchen
Female: Tharannanananaa
Male: Mayakkaththil rasichchu vachchen
Female: Thannaananaana
Male: Manasula varainju vachchaen
Adha dhinamum mayakkaththil rasichchu vachchen
Pakkam varanum
Female: Aalaana pinnae kandaenae unna
Aahaahaa aanantham maanthoppil munnae
Female: Mama mavanae ennoda varanae Vaa vaa nayaganae Mama mavanae ennoda varanae Vaa vaa nayaganae
Male: Mayilae idhu margazhu maasamadi Pudhu malligai vaasamadi Ennai mayakkuthu izhukkuth Manasila inikkuthu
Male: Maanae maanae maappillai naanae Mama sugamthanae
friendship song lyrics in tamil
thendral vanthu ennai thodum karaoke with lyrics
vijay and padalgal
hanuman chalisa tamil lyrics in english
sarpatta movie song lyrics
tamil female karaoke songs with lyrics
yaar azhaippadhu song download
raja raja cholan song karaoke
bigil unakaga
kadhalar dhinam songs lyrics
sarpatta parambarai neeye oli lyrics
mannikka vendugiren song lyrics
mappillai songs lyrics
asuran song lyrics in tamil download
song lyrics in tamil with images
putham pudhu kaalai song lyrics
tamil songs without lyrics
paatu paadava
cuckoo cuckoo lyrics tamil
yaar alaipathu song lyrics