Added Date: Feb 11, 2022
ஆண்: பண்பாடும் தாமரையே வா வா இசையில் விளையும் தேமாங்கனி உன் பார்வை பூவின் பனி

ஆண்: மயக்கம் கொண்டிருக்கும் உன் இசைக்கும் உனக்கும் வணக்கம்
பெண்: எனக்கும் உன் மயக்கம் உன் இதயம் இசையின் இயக்கம்
ஆண்: கண்ணிலே போவது மின்னல்தானோ சொர்க்கத்தை காட்டிடும் ஜன்னல்தானோ
பெண்: ஆ..ஆஆ..ஆ..ஆனந்தமே.வா வா பூலோகமே உன் பாட்டில் தேனாகுமே

பெண்: இதற்கா சம்மதித்தேன் உன் மனதை உயர்வாய் மதித்தேன்
ஆண்: அதற்கா நான் கொடுத்தேன் உன் இசைக்கே பிறவி எடுத்தேன்
பெண்: பொங்கித்தான் போனது கன்னித் தேனே அன்பினால் நானுன்னை மன்னித்தேனே
ஆண்: ஆ..ஆஆ..ஆ..ஆனந்தமே.வா வா
பெண்: காமன் நிலா வந்தாடும் காதல் விழா..

பெண்: ...........

Male: Pannpaadum thaamaraiyae vaa vaa Isaiyil vilaiyum themaangani Un paarvai poovin pani

Male: Mayakkam kondirukkum
Un isaikkum unakkum vanakkam
Female: Enakkum un mayakkam
Un idhayam isaiyin iyakkam
Male: Kannilae povathu minnalthaano
Sorkkaththai kaattidum jannalthano
Female: Aa..aaa...aa..aandhamae..vaa vaa
Poologamae un paattil thenaagumae
Male: Pannpaadum thaamaraiyae vaa vaa Isaiyil vilaiyum themaangani Un paarvai poovin pani
Male: Itharkkaa sammathithaen
Un manathai uyarvaai madhithaen
Female: Adharkkaa naan koduththaen
Un isaikkae piravi eduththaen
Female: Pongiththaan ponathu kannith thaenae
Anbinaal naanunnai mannithaenae
Male: Aa...aaa..aa..aanathamae..vaa vaa
Female: Kaaman nilaa vanthaadum kaadhal vizha
Male: Pannpaadum thaamaraiyae vaa vaa Isaiyil vilaiyum themaangani Un paarvai poovin pani
Female: .........
master lyrics tamil
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
kaatrin mozhi song lyrics
alaipayuthey songs lyrics
tamil movie songs lyrics in tamil
tamil songs lyrics whatsapp status
kutty story in tamil lyrics
soorarai pottru lyrics in tamil
cuckoo cuckoo song lyrics tamil
old tamil karaoke songs with lyrics
tamil song lyrics in english free download
valayapatti song lyrics
um azhagana kangal hephzibah renjith mp3 download
maraigirai
marudhani lyrics
best tamil song lyrics in tamil
pacha kallu mookuthi sarpatta lyrics
soorarai pottru lyrics tamil
best love song lyrics in tamil
anthimaalai neram karaoke