Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எஸ்.எ. ராஜ்குமார்
பெண்: ..........
பெண்: { பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா பூங்காற்றே பிடிச்சிருக்கா பௌர்ணமி வானம் பிடிச்சிருக்கா பனிக்காற்றே பிடிச்சிருக்கா } (2)
பெண்: சின்ன சின்ன நட்சத்திரம் பிடிச்சிருக்கா சுற்றி வரும் மின்மினிகள் பிடிச்சிருக்கா அடி கிளியே நீ சொல்லு வெள்ளி நிலவே நீ சொல்லு
பெண்: பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா பூங்காற்றே பிடிச்சிருக்கா பௌர்ணமி வானம் பிடிச்சிருக்கா பனிக்காற்றே பிடிச்சிருக்கா
பெண்: ஜன்னலுக்குள்ளே வந்து கண்ணடிக்கிற அந்த வெண்ணிலவை பிடிச்சிருக்கா
பெண்: கண்கள் திறந்து தினம் காத்துக் கிடந்தேன் என்னை கண்டுக் கொள்ள மனசிருக்கா
பெண்: இளமனசுக்குள் கனவுகளை இறக்கி வச்சது நெனப்பிருக்கா மேகம் கூட்டம் மறைஞ்சிருக்கே மீண்டும் சேர வழியிருக்கா
பெண்: அடி கிளியே நீ சொல்லு வெள்ளி நிலவே நீ சொல்லு

ஆண்: ........
பெண்: ஆலமரத்தில் உன் பேரை செதுக்கி நான் ரசித்தது பிடிச்சிருக்கா கொட்டும் மழையில் அந்த ஒற்றை குடையில் நம்ம நனைஞ்சது நெனப்பிருக்கா
ஆண்: திறந்திருக்கிற மனசுக்குள்ளே திருடிச் சென்றது பிடிச்சிருக்கா வாசம் போக பிடிச்சிருக்கா வாழ்ந்து பார்க்க வழியிருக்கா

ஆண்: பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கு பூங்காற்றும் பிடிச்சிருக்கு பௌர்ணமி வானம் பிடிச்சிருக்கு பனிக்காற்றும் பிடிச்சிருக்கு
ஆண்: சின்ன சின்ன நட்சத்திரம் பிடிச்சிருக்கு சுற்றி வரும் மின்மினிகள் பிடிச்சிருக்கு அடி கிளியே நீ சொல்லு வெள்ளி நிலவே நீ சொல்லு
ஆண்: பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கு பூங்காற்றும் பிடிச்சிருக்கு பௌர்ணமி வானம் பிடிச்சிருக்கு பௌர்ணமியும் பிடிச்சிருக்கு

Female: La la laa laa laa lala lala ... .............
Female: { Poonkuyil paatu pidichiruka Poonkaatrae pidichiruka Pournami vaanam pidichiruka Panikaatrae pidichiruka } (2)
Female: Chinna chinna natchathiram pidichiruka Sutri varum minminigal pidichiruka Adi kiliyae nee sollu Velli nilavae nee sollu
Female: Poonkuyil paatu pidichiruka Poonkaatrae pidichiruka Pournami vaanam pidichiruka Panikaatrae pidichiruka
Female: Jannalukullae vandhu kanadikira Andha vennilavai pidichiruka
Female: Kangal thirandhu dhinam kaathukidanthen Ennai kandukolla manasiruka
Female: Ilamanasukul kanavugalai iraki vachadhu nenaipiruka Megam kootam maranchirukae meendum sera vazhi iruka
Female: Adi kiliyae nee sollu Velli nilavae nee sollu
Female: Poonkuyil paatu pidichiruka Poonkaatrae pidichiruka Pournami vaanam pidichiruka Panikaatrae pidichiruka
Male: .........
Female: Aazhamarathil un perai sethuki Naan rasithadhu pidichiruka Kottum mazhaiyil andha otrai kudaiyil Namma nanainjathu nenapiruka
Male: Thiranthirukira manasukulae thirudichendrathu pidichiruka Vaasam poga pidichiruka Vaazhnthu paarka vazhi iruka
Female: Adi kiliyae nee sollu Velli nilavae nee sollu
Male: Poonkuyil paatu pidichiruku Poonkaatrum pidichiruku Pournami vaanam pidichiruku Panikaatrum pidichiruku
Male: Chinna chinna natchathiram pidichiruku Sutri varum minminigal pidichiruku Adi kiliyae nee sollu Velli nilavae nee sollu
Male: Poonkuyil paatu pidichiruku Poonkaatrum pidichiruku Pournami vaanam pidichiruku Pournamiyum pidichiruku
paadal varigal
kutty pattas full movie in tamil
paadariyen padippariyen lyrics
uyire song lyrics
kaatu payale karaoke
namashivaya vazhga lyrics
tamil christian songs with lyrics and guitar chords
kanne kalaimane karaoke with lyrics
lyrics of new songs tamil
master vaathi coming lyrics
ilaya nila karaoke download
tamil karaoke songs with lyrics download
medley song lyrics in tamil
paatu paadava karaoke
rakita rakita song lyrics
aalapol velapol karaoke
master tamilpaa
nanbiye song lyrics in tamil
kadhalar dhinam songs lyrics
chellamma chellamma movie