Ponaley Song Lyrics

Needhikku Pin Paasam cover
Movie: Needhikku Pin Paasam (1963)
Music: K. V. Mahadevan
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: மானே மயிலே மஞ்சளே குங்குமமே தேனே திரவியமே செல்வமே கற்பகமே என்று யாரை அழைப்பேன் யாரிடத்தில் துணையிருப்பேன் காதலித்த கண்மணியைக் கைவிட்டு வந்தேனே பூ முடிக்க நின்றவளும் புறப்பட்டுப் போனாளே..

ஆண்: போனாளே....போனாளே... ஒரு பூவும் இல்லாமல் பொட்டும் இல்லாமல் போனாளே போனாளே....போனாளே .. ஒரு பூவும் இல்லாமல் பொட்டும் இல்லாமல் போனாளே போனாளே...ஏ..

ஆண்: கண்ணின் மணியில் நெல்மணி போலே காதல் மணியாய் இருந்தாளே கண்ணின் மணியில் நெல்மணி போலே காதல் மணியாய் இருந்தாளே அவள் காதலை வெறுத்து கடமையை நினைத்தேன் காத்திருக்காமல் பறந்தாளே...

ஆண்: போனாளே...போனாளே...

ஆண்: நெஞ்சினில் இருந்த கோயிலிலே ஒரு வஞ்சியை சிலையாய் வைத்தேனே நெஞ்சினில் இருந்த கோயிலிலே ஒரு வஞ்சியை சிலையாய் வைத்தேனே அந்த வஞ்சியின் காதலை வஞ்சித்ததாலே கொஞ்சும் குயிலும் மறைந்தாளே...

ஆண்: போனாளே..போனாளே... ஒரு பூவும் இல்லாமல் பொட்டும் இல்லாமல் போனாளே போனாளே...போனாளே..போனாளே..

Male: Maanae mayilae manjal kungumamae Thaenae dhiraviyamae selvamae karpagamae Endru yaarai azhaippen yaaridathil thunaiyiruppen Kaadhalitha kanmaniyai kaivittu vandhenae Poo mudikka nindravalum purappattu ponaalae.

Male: Ponaalae. ponaalae .. Oru poovumillaamal pottumillaamal ponaalae Ponaalae. ponaalae .. Oru poovumillaamal pottumillaamal ponaalae Ponaalae.ae...

Male: Kannin maniyil nel mani polae Kaadhal maniyaai irundhaalae Kannin maniyil nel mani polae Kaadhal maniyaai irundhaalae Aval kaadhalai veruthu kadamaiyai ninaithaen Kaathirukkaamal parandhaalae.

Male: Ponaalae. ponaalae.

Male: Nenjinil irundha koyiliyae oru Vanjiyai silaiyaai vaithaenae Nenjinil irundha koyiliyae oru Vanjiyai silaiyaai vaithaenae Andha vanjiyin kaadhalai vanjithadhaalae Konjum kuyilum maraindhaalae.

Male: Ponaalae. ponaalae .. Oru poovumillaamal pottumillaamal ponaalae Ponaalae. ponaalae. ponaalae.

Most Searched Keywords
  • tamil karaoke songs with lyrics download

  • karaoke for female singers tamil

  • nanbiye song lyrics in tamil

  • tamil lyrics video

  • maruvarthai song lyrics

  • asuran song lyrics

  • azhagai nirkum yaar ivargal lyrics

  • master movie lyrics in tamil

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • tholgal

  • neerparavai padal

  • meherezyla meaning

  • aasirvathiyum karthare song lyrics

  • sai baba malai aarti lyrics in tamil pdf

  • kutty pasanga song

  • kutty pattas tamil movie download

  • yesu tamil

  • snegithiye songs lyrics

  • asuran song lyrics in tamil

  • lyrics song download tamil