Added Date: Feb 11, 2022
ஆண்: எத்தனை மனிதர்கள் உலகத்திலே அம்மா எத்தனை உலகங்கள் இதயத்திலே எத்தனை மனிதர்கள் உலகத்திலே அம்மா எத்தனை உலகங்கள் இதயத்திலே ஏழையின் உறக்கங்கள் பாதையிலே அந்த மாளிகை மயக்கங்கள் போதையிலே...
ஆண்: எத்தனை மனிதர்கள் உலகத்திலே அம்மா எத்தனை உலகங்கள் இதயத்திலே
ஆண்: எட்டடி மண்ணுக்குப் போகும்வரை இந்தக் கற்பனை ஊர்வல வாழ்க்கையிலே யாரோ ஒருவன் தோட்டமிட்டான் அதில் யாரோ பலனை அனுபவித்தார் அதில் யாரோ பலனை அனுபவித்தார்..

ஆண்: தாயினைக் கடவுள் என நினைத்தான் இவன் தாய் மடி கோவில் என வளர்ந்தான் கோவிலைப் பிரிந்தே வரும்போதும் மனக் கோவிலில் தாய்தான் வாழுகின்றாள் மனக் கோவிலில் தாய் தான் வாழுகின்றாள்...

ஆண்: பக்கத்தில் திருடன் விழித்திருப்பான் நல்ல கட்டத்தில் அவன்தான் அகப்படுவான்
ஆண்: தூக்கமும் துன்பமும் தொடர்வதுண்டு இந்தத் தொடர்கதை ஒரு நாள் முடிவதுண்டு இந்தத் தொடர்கதை ஒரு நாள் முடிவதுண்டு..
ஆண்: எத்தனை மனிதர்கள் உலகத்திலே அம்மா எத்தனை உலகங்கள் இதயத்திலே ஏழையின் உறக்கங்கள் பாதையிலே அந்த மாளிகை மயக்கங்கள் போதையிலே...

Male: Ethanai manidhargal ulagathilae Ammaa ethanai ulagangal idhayathilae Ethanai manidhargal ulagathilae Ammaa ethanai ulagangal idhayathilae Ezhaiyin urakkangal paadhaiyilae Andha maaligai mayakkangal bodhaiyilae
Male: Ethanai manidhargal ulagathilae Ammaa ethanai ulagangal idhayathilae
Male: Ettadi mannukku pogum varai Indha karpanai oorvala vaazhkkaiyilae Yaaro oruvan thottamittaan Adhil yaaro palanai anubavithaar Adhil yaaro palanai anubavithaar
Male: Ethanai manidhargal ulagathilae Ammaa ethanai ulagangal idhayathilae
Male: Thaayinai kadavul yena ninaithaan Ivan thaai madi kovil yena valarndhaan Kovilai pirindhae varum podhum Mana kovilil thaai thaan vaazhugindraal Mana kovilil thaai thaan vaazhugindraal
Male: Ethanai manidhargal ulagathilae Ammaa ethanai ulagangal idhayathilae
Male: Pakkatthil thirudan vizhithiruppaan Nalla kattatthil avan thaan agappaduvaan
Male: Thookkamum thunbamum thodarvadhundu Indha thodar kadhai oru naal mudivadhundu Indha thodar kadhai oru naal mudivadhundu
Male: Ethanai manidhargal ulagathilae Ammaa ethanai ulagangal idhayathilae Ezhaiyin urakkangal paadhaiyilae Andha maaligai mayakkangal bodhaiyilae
Male: Ethanai manidhargal ulagathilae Ammaa ethanai ulagangal idhayathilae
alaipayuthey songs lyrics
thaabangale karaoke
maraigirai movie
megam karukuthu lyrics
alaipayuthey karaoke with lyrics
lyrics video tamil
karnan thattan thattan song lyrics
vathikuchi pathikadhuda
irava pagala karaoke
sarpatta song lyrics
maraigirai full movie tamil
tamil poem lyrics
tamil lyrics video
neeye oli sarpatta lyrics
paadariyen padippariyen lyrics
master tamil lyrics
uyire song lyrics
sri ganesha sahasranama stotram lyrics in tamil
soorarai pottru song lyrics tamil
lyrics video in tamil