Added Date: Feb 11, 2022
ஆண்: { இந்த பச்சைக்கிளிக்கொரு செவ்வந்தி பூவில் தொட்டிலை கட்டி வைத்தேன்
ஆண்: அதில் பட்டு துகிலுடன் அன்ன சிறகினை மெல்லென இட்டு வைத்தேன் } (2)
ஆண்: நான் ஆராரோ என்று தாலாட்ட இன்னும் ஆராரோ வந்து பாராட்ட
ஆண்: { எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே } (2)
ஆண்: பின் நல்லவராவதும் தீயவராவதும் { அன்னை வளர்ப்பதிலே } (2)

ஆண்: { தூக்க மருந்தினை போன்றவை பெற்றவர் போற்றும் புகழுரைகள் } (2)
ஆண்: நோய் தீர்க்கும் மருந்தினை போன்றவை
ஆண்: கற்றவர் { கூறும் அறிவுரைகள் } (2)
ஆண்: இந்த பச்சைக்கிளிக்கொரு செவ்வந்தி பூவில் தொட்டிலை கட்டி வைத்தேன்
ஆண்: அதில் பட்டு துகிலுடன் அன்ன சிறகினை மெல்லென இட்டு வைத்தேன்
ஆண்: { ஆறு கரை அடங்கி நடந்திடில் காடு வளம் பெறலாம் } (2)
ஆண்: தினம் நல்ல நெறி கண்டு பிள்ளை வளர்ந்திடில் { நாடும் நலம் பெறலாம் } (2)

ஆண்: { பாதை தவறிய கால்கள் விரும்பிய ஊர் சென்று சேர்வதில்லை } (2)
ஆண்: நல்ல பண்பு தவறிய பிள்ளையை பெற்றவர் { பேர் சொல்லி வாழ்வதில்லை } (2)

ஆண்: .............

Male: { Indha pachai Kilikoru sevvandhi Poovil thottilai katti vaithen
Male: Adhil pattu Thugiludan anna Chiraginai mellena Ittu vaithen } (2)
Male: Naan Aaraaro endru Thaalaata innum Aaraaro vandhu paaraata
Male: { Endha Kuzhandhaiyum Nalla kuzhandhai Thaan mannil pirakaiyilae } (2)
Male: Pin Nallavaraavadhum Theeyavaraavadhum { Annai valarpadhilae } (2)
Male: Naan Aaraaro endru Thaalaata innum Aaraaro vandhu paaraata
Male: { Thooka Marundhinai Pondravai petravar Potrum pugazhuraigal } (2)
Male: Noi Theerkum marundhinai Pondravai
Male: Katravar { Koorum arivuraigal } (2)
Male: Indha pachai Kilikoru sevvandhi Poovil thottilai katti vaithen
Male: Adhil pattu Thugiludan anna Chiraginai mellena Ittu vaithen
Male: { Aaru karai Adangi nadandhidil Kaadu valam peralam } (2)
Male: Dhinam Nalla neri kandu Pillai valarndhidil { Naadum nalam peralam } (2)
Male: Naan Aaraaro endru Thaalaata innum Aaraaro vandhu paaraata
Male: { Paadhai Thavariya kaalgal Virumbiya oor Sendru servadhillai } (2)
Male: Nalla panbu Thavariya Pillaiyai petravar { Per solli vaazhvadhillai } (2)
Male: Indha pachai Kilikoru sevvandhi Poovil thottilai katti vaithen
Male: Adhil pattu Thugiludan anna Chiraginai mellena Ittu vaithen
Male: Naan Aaraaro endru Thaalaata innum Aaraaro vandhu paaraata
Male: ...........
tamil song lyrics in english
malargale malargale song
porale ponnuthayi karaoke
eeswaran song lyrics
chinna chinna aasai karaoke download masstamilan
karnan movie song lyrics in tamil
karnan movie lyrics
mg ramachandran tamil padal
oru manam song karaoke
tamil worship songs lyrics in english
tamil devotional songs lyrics in english
tamil movie karaoke songs with lyrics
aalapol velapol karaoke
yesu tamil
ben 10 tamil song lyrics
master movie lyrics in tamil
lyrics songs tamil download
mainave mainave song lyrics
old tamil karaoke songs with lyrics
lyrics of soorarai pottru