Added Date: Feb 11, 2022
பெண்: இந்தப் பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப் பூவில் தொட்டிலைக் கட்டி வைத்தேன் அதில் பட்டுத் துகிலுடன் அன்னைச் சிறகினை மெல்லென இட்டு வைத்தேன்
பெண்: இந்தப் பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப் பூவில் தொட்டிலைக் கட்டி வைத்தேன் அதில் பட்டுத் துகிலுடன் அன்னைச் சிறகினை மெல்லென இட்டு வைத்தேன் நான் ஆராரோ என்று தாலாட்ட இன்னும் யாராரோ வந்து பாராட்ட... நான் ஆராரோ என்று தாலாட்ட இன்னும் யாராரோ வந்து பாராட்ட...
பெண்: நின்று நிமிர்ந்து என் பிள்ளை நடக்கையில் ராஜநடை தோற்கும் நின்று நிமிர்ந்து என் பிள்ளை நடக்கையில் ராஜநடை தோற்கும் எழில் நீந்தும் உடலினைக் காணும் பொழுதினில் சிற்பம் அதைக் கேட்கும் நான் ஆராரோ என்று தாலாட்ட இன்னும் ஆராரோ வந்து பாராட்ட....

பெண்: என்னென்ன தேவை உன் உள்ளம் மகிழ்ந்திட என்பதைச் சொல்லிவிடு என்னென்ன தேவை உன் உள்ளம் மகிழ்ந்திட என்பதைச் சொல்லிவிடு என்றும் இல்லை எனும் சொல்லை நீ சொல்ல நானதைக் கேட்பதை மாற்றிவிடு நான் ஆராரோ என்று தாலாட்ட இன்னும் ஆராரோ வந்து பாராட்ட
பெண்: நேருக்கு நேருன்னைப் பார்க்க வருபவர் நேருக்கு நேருன்னைப் பார்க்க வருபவர் நெஞ்சில் பயமிருக்கும் இங்கு நித்தம் தவழ்ந்திடும் காற்றும் உனைக்கண்டு கேட்டு வழி நடக்கும் நான் ஆராரோ என்று தாலாட்ட இன்னும் ஆராரோ வந்து பாராட்ட

Female: Indha pachai kilikkoru Sevvandhi poovil Thottilai katti vaithaen Adhil pattu thugiludan Annai chiraginai Mellenna ittu vaithaen
Female: Indha pachai kilikkoru Sevvandhi poovil Thottilai katti vaithaen Adhil pattu thugiludan Annai chiraginai Mellenna ittu vaithaen Naan aaraaro endru thaalaatta Innum yaaraaro vandhu paaraatta Naan aaraaro endru thaalaatta Innum yaaraaro vandhu paaraatta
Female: Nindru nimirndhu En pillai nadakkaiyil Raaja nadai thorkkum Nindru nimirndhu En pillai nadakkaiyil Raaja nadai thorkkum Ezhil neendhum udalinai Kaanum pozhudhinil Sirppam adhai ketkkum Naan aaraaro endru thaalaatta Innum yaaraaro vandhu paaraatta
Female: Indha pachai kilikkoru Sevvandhi poovil Thottilai katti vaithaen Adhil pattu thugiludan Annai chiraginai Mellenna ittu vaithaen
Female: Ennenna thaevai Un ullam magizhndhida Enbadhai chollividu Ennenna thaevai Un ullam magizhndhida Enbadhai chollividu Endrum ilai yenum sollai Nee solla naanadhai Ketppadhai maattrividu Naan aaraaro endru thaalaatta Innum yaaraaro vandhu paaraatta
Female: Naerukku naer unnai Paarkka varubavar Nenjil bayamirukkum Naerukku naer unnai Paarkka varubavar Nenjil bayamirukkum Ingu nitham thavazhndhidum Kaattrum unai kandu Kettu vazhi nadakkum Naan aaraaro endru thaalaatta Innum yaaraaro vandhu paaraatta
Female: Indha pachai kilikkoru Sevvandhi poovil Thottilai katti vaithaen Adhil pattu thugiludan Annai chiraginai Mellenna ittu vaithaen Naan aaraaro endru thaalaatta Innum yaaraaro vandhu paaraatta Naan aaraaro endru thaalaatta Innum yaaraaro vandhu paaraatta
kutty pattas movie
mailaanji song lyrics
pularaadha
soorarai pottru song lyrics tamil
tamil karaoke songs with lyrics for female singers
maara movie song lyrics in tamil
enjoy enjaami meaning
kutty pattas full movie in tamil download
kannalane song lyrics in tamil
tamil lyrics video song
tamil christmas songs lyrics pdf
asuran song lyrics in tamil download mp3
thendral vanthu ennai thodum karaoke with lyrics
80s tamil songs lyrics
pagal iravai karaoke
tamil mp3 songs with lyrics display download
sarpatta parambarai songs list
tamil2lyrics
thullatha manamum thullum vijay padal
sirikkadhey song lyrics