Added Date: Feb 11, 2022
பெண்: பாக்கப் பாக்க சிரிப்பு வருது அடக்க முடியல்லே நீ பொங்கிப் போட்டு திங்கிறதெப்போ எனக்குத் தெரியல
பெண்: ஹஹஹஹ்ஹாஹ்

ஆண்: போகப் போக தெரியும் அம்மா பொங்குற வேலே... போகப் போக தெரியும் அம்மா பொங்குற வேலே... ஆக்கப் பொறுத்த அம்மாவுக்கு ஆறப் பொறுக்கலே ஆக்கப் பொறுத்த அம்மாவுக்கு ஆறப் பொறுக்கலே
ஆண்: போகப் போக தெரியும் அம்மா பொங்குற வேலே... ஆக்கப் பொறுத்த அம்மாவுக்கு ஆறப் பொறுக்கலே
பெண்: வறுத்த வச்ச வாழக்காய வாயில் வைக்க முடியலையே நீ பொரியல் செஞ்ச புடலங்காயில் கருக நாத்தம் சகிக்கலையே
ஆண்: கண்ட கண்ட உரத்தைப் போட்டு காய்கறிய வளக்குறான் அந்த உரத்தில் கூட ஊழல் பண்ணி எங்க பேரக் கெடுக்குறான் அந்த உரத்தில் கூட ஊழல் பண்ணி எங்க பேரக் கெடுக்குறான்

பெண்: இதுல ஒண்ணும் கொறச்சல் இல்லே சமச்சிடத்தான் தெரிஞ்சுக்கலே இதுல ஒண்ணும் கொறச்சல் இல்லே சமச்சிடத்தான் தெரிஞ்சுக்கலே சிலர் எதுவும் செய்ய லாயக்கில்லே பதவி ஆசை விடுவதில்லே சிலர் எதுவும் செய்ய லாயக்கில்லே பதவி ஆசை விடுவதில்லே
ஆண்: கலப்படமா சரக்கு இருக்கு எதுவும் இப்போ சுத்தமில்லே கலப்படமா சரக்கு இருக்கு எதுவும் இப்போ சுத்தமில்லே அது புலப்படும் நாள் வரும் வரைக்கும் என்னைச் சொல்லி குத்தமில்லே அது புலப்படும் நாள் வரும் வரைக்கும் என்னைச் சொல்லி குத்தமில்லே

பெண்: கடவுள் என்னும் சமையல்காரன் மனிதர்கள சமைச்சு வச்சான் சமைச்சதிலே ஆண் பெண் என்று ஜாதி ரெண்டா அமைச்சு வச்சான்
ஆண்: அவன் கண்ட ஜாதி ரெண்டு.. நீ பெண் சாதி
பெண்: ஹான்...
ஆண்: நீ பெண் ஜாதி நான் ஆண் ஜாதி
இருவர்: ஹஹா ஹா
ஆண்: அவன் கண்ட ஜாதி ரெண்டு நம்மிடையே நூறு உண்டு அந்த வியாதி இங்கே காய்கறிக்கும் வந்ததனால் வம்பு இன்று

Female: Paakka paakka sirippu varudhu Adakka mudiyalae Nee pongi pottu thingiradheppo Enakku theriyala
Female: Hahahahhahaha
Female: Paakka paakka sirippu varudhu Adakka mudiyalae Nee pongi pottu thingiradheppo Enakku theriyala
Male: Poga poga theriyum ammaa Pongura vaelae Poga poga theriyum ammaa Pongura vaelae Aakka porutha ammaavukku Aara porukkale Aakka porutha ammaavukku Aara porukkale
Male: Poga poga theriyum ammaa Pongura vaelae Aakka porutha ammaavukku Aara porukkale
Female: Varuthu vacha vaazhakkaaya Vaayil vaikka mudiyalaiyae Nee poriyal senja pudalangaayil Karuga naatham sagikkalaiyae
Male: Kanda kanda urathai pottu Kaaikariya valakkuraan Andha urathil kooda oozhal panni Enga paera kedukkuraan Andha urathil kooda oozhal panni Enga paera kedukkuraan
Female: Paakka paakka sirippu varudhu Adakka mudiyalae Nee pongi pottu thingiradheppo Enakku theriyala
Female: Idhula onnum korachal illae Samachida thaan therinjukkalae Idhula onnum korachal illae Samachida thaan therinjukkalae Silar edhuvum seiya laayakkillae Padhavi aasai viduvadhillae Silar edhuvum seiya laayakkillae Padhavi aasai viduvadhillae
Male: Kalappadaamaa sarakku irukku Edhilum ippo suthamillae Kalappadaamaa sarakku irukku Edhilum ippo suthamillae Adhu pulappadum naal varum varaikkum Ennai cholli kuthamillae Adhu pulappadum naal varum varaikkum Ennai cholli kuthamillae
Male: Poga poga theriyum ammaa Pongura vaelae Aakka porutha ammaavukku Aara porukkale
Female: Kadavul oru samaiyakkaaran Manidhargala samaichu vachaan Samaichadhilae aan pen endru Jaadhi renda amaichu vachaan
Male: Avan kanda jaadhi rendu Nee pen jaadhi
Female: Haan.
Male: Nee pen jaadhi Naan aan jaadhi
Both: Ha ha ha
Male: Avan kanda jaadhi rendu Nammidaiyae nooru undu Andha vyaadhi ingae kaaikarikkum Vandhadhaal vambu indru Andha vyaadhi inghae kaaikarikkum Vandhadhaal vambu indru
Male: Poga poga theriyum ammaa Pongura vaelae Aakka porutha ammaavukku Aara porukkale
Female: Paakka paakka sirippu varudhu Adakka mudiyalae Nee pongi pottu thingiradheppo Enakku theriyala
kanave kanave lyrics
sarpatta parambarai lyrics in tamil
chinna chinna aasai karaoke download
amman kavasam lyrics in tamil pdf
aagasam soorarai pottru lyrics
thenpandi seemayile karaoke
neeye oli lyrics sarpatta
tamil songs without lyrics
tamil karaoke songs with tamil lyrics
ilayaraja songs tamil lyrics
tamil paadal music
karnan movie songs lyrics
thamirabarani song lyrics
yellow vaya pookalaye
karaoke songs in tamil with lyrics
chinna chinna aasai karaoke download masstamilan
kodiyile malligai poo karaoke with lyrics
lyrics with song in tamil
sister brother song lyrics in tamil
karnan movie lyrics