Endha Paiyan Ennai Song Lyrics

Needhiyin Nizhal cover
Movie: Needhiyin Nizhal (1985)
Music: Sankar Ganesh
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: எந்தப் பையன் என்னத் தட்டிக் கேக்குறான் நான் பாக்குறேன் சபையிலே அட எந்தப் பையன் என்னத் தட்டிக் கேக்குறான் நான் பாக்குறேன் சபையிலே

ஆண்: ஊழல்தான் நெறஞ்சது உங்க பஞ்சாங்கம்தான் நீதியின் நிழலிலே எனது ராஜாங்கம்தான் நடக்குதே கூவக் கூவா கூவக் கூவா கூவா கூவா கூவா

ஆண்: அட எந்தப் பையன் என்னத் தட்டிக் கேக்குறான் நான் பாக்குறேன் சபையிலே

ஆண்: நான் ஒரு திட்டத்திலே போடுற வட்டத்திலே மோதினா மொத்தத்திலே மாட்டுவேன் விட்டத்திலே துணிஞ்சவன் தானடா நாலும் அறிஞ்சவன் நானடா

ஆண்: ஊருக்குள் நாலு பேரக் கேளு ஹோய் யாருக்கும் அஞ்சிடாத ஆளு ஹஹா வீரத்தில் துள்ளும் இந்தத் தோளு ஹோய் தொட்டுப் பார் கொட்டுகின்ற தேளு...

ஆண்: எந்தப் பையன் என்னத் தட்டிக் கேக்குறான் நான் பாக்குறேன் சபையிலே ஊழல்தான் நெறஞ்சது உங்க பஞ்சாங்கம்தான் நீதியின் நிழலிலே எனது ராஜாங்கம்தான் நடக்குதே ஹே ஹே கூவக் கூவா கூவக் கூவா கூவா கூவா கூவா ஹா

ஆண்: நீ கொஞ்சம் நில்லு நில்லு கேக்குறேன் பதில் சொல்லு ஏன் இந்த தில்லுமுல்லு என் கிட்ட வாங்கிக் கொள்ளு ஒதைக்கிற ஒதையிலே உண்மை தெரியணும் வெளியிலே

ஆண்: பத்துப் பேர் மத்தியிலே நான்தான் ஒத்தையில் மோதுகிற ஆண்தான் கேட்டுக்கோ என்னுடைய சேதி நான்தான்டா கட்டபொம்மன் ஜாதி...

ஆண்: எந்தப் பையன் என்னத் தட்டிக் கேக்குறான் நான் பாக்குறேன் சபையிலே ஊழல்தான் நெறஞ்சது உங்க பஞ்சாங்கம்தான் நீதியின் நிழலிலே எனது ராஜாங்கம்தான் நடக்குதே கூவக் கூவா கூவக் கூவா கூவா கூவா கூவா ஹா

Male: Endha paiya enna thatti kekkuraan Naan paakkuren sabaiyilae Ada endha paiya enna thatti kekkuraan Naan paakkuren sabaiyilae Oozhal thaan neranjadhu Unga panjaangam thaan Needhiyin nizhalilae Enadhu raajaangam thaan nadakkudhae Koova koovaa koova koovaa Koovaa koovaa koovaa

Male: Ada endha paiya enna thatti kekkuraan Naan paakkuren sabaiyilae

Male: Naan oru thittathilae podura vattathilae Modhinaa mothathilae maattuven vittathilae Thuninjavan thaanadaa naalum arinjavan naanadaa

Male: Naan oru thittathilae podura vattathilae Modhinaa mothathilae maattuven vittathilae Thuninjavan thaanadaa naalum arinjavan naanadaa Oorukkul naalu pera kelu hoi Yaarukkum anjidaadha aalu hahaa Veerathil thullum indha tholu hae Thottu paar kottugindra thaelu

Male: Endha paiya enna thatti kekkuraan Naan paakkuren sabaiyilae Oozhal thaan neranjadhu Unga panjaangam thaan raappaappa Needhiyin nizhalilae Enadhu raajaangam thaan nadakkudhae hae hae Koova koovaa koova koovaa Koovaa koovaa koovaa haa

Male: Nee konjam nillu nillu kekkuraen badhil sollu Yaen indha thillumullu en kitta vaangi kollu Odhaikkira odhaiyilae unmai theriyanum veliyilae

Male: Nee konjam nillu nillu kekkuraen badhil sollu Yaen indha thillumullu en kitta vaangi kollu Odhaikkira odhaiyilae unmai theriyanum veliyilae Pathu per mathiyilae naan thaan Othaiyil modhugira aan thaan Kettukko ennudaiya saedhi Naan thaan daa kattabomman jaadhi

Male: Endha paiya enna thatti kekkuraan Naan paakkuren sabaiyilae Oozhal thaan neranjadhu Unga panjaangam thaan Needhiyin nizhalilae Enadhu raajaangam thaan nadakkudhae Koova koovaa koova koovaa Koovaa koovaa koovaa haa

Most Searched Keywords
  • aagasam song lyrics

  • yaar azhaippadhu lyrics

  • tamil poem lyrics

  • kanne kalaimane song lyrics

  • easy tamil songs to sing for beginners with lyrics

  • kadhal theeve

  • aagasam song soorarai pottru mp3 download

  • devane naan umathandaiyil lyrics

  • sarpatta movie song lyrics

  • valayapatti song lyrics

  • best love lyrics tamil

  • murugan songs lyrics

  • lollipop lollipop tamil song lyrics

  • isha yoga songs lyrics in tamil

  • anthimaalai neram karaoke

  • master tamilpaa

  • maara song lyrics in tamil

  • tamil devotional songs lyrics in english

  • sarpatta movie song lyrics in tamil

  • kanne kalaimane karaoke with lyrics