Added Date: Feb 11, 2022
ஆண்: குத்துவிளக்கோ ஒன்று வெள்ளிக் குடமோ ரெண்டு மொத்தம் எடுத்தால் இன்று என்ன விலையோ ஆ. ஆ. ஓ. ஓ. ஆ.
பெண்: லலலல லலால லாலா லா லா என்ன விலைதான் சொல்ல என்னை எடுத்தாய் மெல்ல சொந்தம் எனவே கொள்ள பந்தம் இல்லையோ ஆ..ஆ..ஆ..
ஆண்: ஓ...ஓஒ...
பெண்: ஓ...ஊ...
ஆண்: ஆ..ஆ..ஆ...
பெண்: ஹா..
ஆண்: லலலல லலால லாலா லாலா
பெண்: மல்லிகை பூக்கும் மாலை நேரம் மன்மதன் வந்து காதில் கூறும் மந்திரம் என்ன மல்லிகை பூக்கும் மாலை நேரம் மன்மதன் வந்து காதில் கூறும் மந்திரம் என்ன
ஆண்: அது தானே காதல் அதற்கேது காவல் அது தானே காதல் அதற்கேது காவல் எடுத்திட கொடுத்திட இனி ஒரு நாள் என்ன இனித்திடும் தனி இடம் இதை விட வேறென்ன
பெண்: குத்துவிளக்கோ ஒன்று வெள்ளிக் குடமோ ரெண்டு
ஆண்: மொத்தம் எடுத்தால் இன்று என்ன விலையோ ஆ. ஆ...ஆ..
பெண்: ஓ...ஓஒ..
ஆண்: ஹ்ம்ம் ம்ம் ம்ம்
பெண்: ஆ...எ...ஆ..
ஆண்: ஹா...
பெண்: லலலல லலால லாலா லாலா
ஆண்: தொட்டது பாதி தோகை மேனி விட்டது மீதி வேண்டும் வா நீ அஞ்சுவதென்ன தொட்டது பாதி தோகை மேனி விட்டது மீதி வேண்டும் வா நீ அஞ்சுவதென்ன
பெண்: உனக்கென்ன வேகம் தாங்காது தேகம் உனக்கென்ன வேகம் தாங்காது தேகம் பனித் துளி விழுந்ததும் கொதித்திடும் பூ இது அடிக்கடி தவிக்கையில் மலர் உடல் நோவுது..
ஆண்: குத்துவிளக்கோ ஒன்று வெள்ளிக் குடமோ ரெண்டு மொத்தம் எடுத்தால் இன்று என்ன விலையோ
பெண்: என்ன விலைதான் சொல்ல என்னை எடுத்தாய் மெல்ல சொந்தம் எனவே கொள்ள பந்தம் இல்லையோ ஆ..ஆ..ஆ.. ஹோ..ஓ..ஓ ஹா..

Male: Kuthuvilakko ondru velli kudamo rendu Motham eduthaal indru enna vilaiyo Aa. aa. o. o. aaa.
Female: Lalalala lalaala laalaa laalaa Enna vilai thaan solla ennai eduthai mella Sondham enavae kolla bandham illaiyo Aa. aa.aa
Male: O. oo.
Female: O. oo.
Male: Aa. aa. aa
Female: Haaa.
Male: Lalalala lalaala laalaa laalaa
Female: Malligai pookkum maalai naeram Manmadhan vandhu kaadhil koorum Mandhiram enna Malligai pookkum maalai naeram Manmadhan vandhu kaadhil koorum Mandhiram enna
Male: Adhu thaanae kaadhal adharkaedhu kaaval Adhu thaanae kaadhal adharkaedhu kaaval Eduthida koduthida ini oru naal enna Initthidum thani idam idhai vida vaerenna
Female: Kuthuvilakko ondru velli kudamo rendu
Male: Motham eduthaal indru enna vilaiyo Aa. aa.aa
Female: O. oo.
Male: Hmm mm mm
Female: Aa. aa.aa
Male: Haaa.
Female: Lalalala lalaala laalaa laalaa
Male: Thottadhu paadhi thogai maeni Vittadhu meedhi vendum vaa nee anjuvadhenna Thottadhu paadhi thogai maeni Vittadhu meedhi vendum vaa nee anjuvadhenna
Female: Unakkenna vegam thaangaadhu dhegam Unakkenna vegam thaangaadhu dhegam Pani thuli vizhundhadhum kodhithidum poo idhu Adikkadi thavikkaiyil malar udal novudhu
Male: Kuthuvilakko ondru velli kudamo rendu Motham eduthaal indru enna vilaiyo
Female: Enna vilai thaan solla ennai eduthai mella Sondham enavae kolla bandham illaiyo Aa. aa. aa Ho .o. oo. haaaa.
Male: Lalalala lalaala laalaa laalaa
kutty story in tamil lyrics
tamil album song lyrics in english
unna nenachu song lyrics
google google vijay song lyrics
raja raja cholan song lyrics tamil
kanne kalaimane karaoke download
mudhalvan songs lyrics
oru manam song karaoke
yaar alaipathu song lyrics
aalapol velapol karaoke
azhagai nirkum yaar ivargal lyrics
alli pookalaye song download
tamil karaoke songs with lyrics for male singers
nice lyrics in tamil
lyrical video tamil songs
sister brother song lyrics in tamil
thenpandi seemayile karaoke
thoorigai song lyrics
romantic songs lyrics in tamil
azhage azhage saivam karaoke