Mantharapoove Manjal Nilave Song Lyrics

Needhiyin Nizhal cover
Movie: Needhiyin Nizhal (1985)
Music: Sankar Ganesh
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela

Added Date: Feb 11, 2022

ஆண்: ஹே..ஹே மந்தாரப் பூவே மஞ்சள் நிலாவே தலவாழ இல போல வாம்மா வா மடி மேலே என்னாச்சு ஏதாச்சுதோ அதுக்கு எல்லாமே தோதாச்சுதோ என்னாச்சு ஏதாச்சுதோ அதுக்கு எல்லாமே தோதாச்சுதோ

பெண்: ஹே..ஹே மந்தாரப் பூவோ மஞ்சள் நிலாவோ தலவாழ இல போல வருவேன் நான் மடி மேலே என்னாச்சு ஏதாச்சுதோ அதுக்கு எல்லாமே தோதாச்சுதோ என்னாச்சு ஏதாச்சுதோ அதுக்கு எல்லாமே தோதாச்சுதோ

ஆண்: {ஓடை போலே உன்னை நானும் ஓடம் போலே என்னை நீயும் எண்ணிக் கொண்டு வா வா நான் நீந்தத் தான்} (2)

பெண்: மேல் மூச்சு கீழ் மூச்சு உண்டாச்சு என் மேனி உன் மேனி ஒண்ணாச்சு மேல் மூச்சு கீழ் மூச்சு உண்டாச்சு என் மேனி உன் மேனி ஒண்ணாச்சு உல்லாச மோகங்கள் சல்லாப தாகங்கள் விடுமோ வா வா உல்லாச மோகங்கள் சல்லாப தாகங்கள் விடுமோ வா வா

ஆண்: ஹே..ஹே மந்தாரப் பூவே மஞ்சள் நிலாவே

பெண்: தலவாழ இல போல வருவேன் நான் மடி மேல

ஆண்: என்னாச்சு ஏதாச்சுதோ அதுக்கு எல்லாமே தோதாச்சுதோ

பெண்: என்னாச்சு ஏதாச்சுதோ அதுக்கு எல்லாமே தோதாச்சுதோ

பெண்: {எல்லை மீறும் கண்ணன் லீலை என்னைத் தாங்கிக் கொஞ்சும் வேளை அன்புத் தொல்லை ஏன் ஏன் சொல் அம்மம்மா} (2)

ஆண்: கண்டாலும் உண்டாலும் சந்தோஷம் கொண்டாட்டம் கும்மாளம் சங்கீதம் கண்டாலும் உண்டாலும் சந்தோஷம் கொண்டாட்டம் கும்மாளம் சங்கீதம் இப்போதும் எப்போதும் முப்போதும் தப்பாமல் வருவேன் நான் தான் இப்போதும் எப்போதும் முப்போதும் தப்பாமல் வருவேன் நான் தான்

பெண்: ஹே..ஹே மந்தாரப் பூவோ மஞ்சள் நிலாவோ

ஆண்: தலவாழ இல போல வாம்மா வா மடி மேலே

பெண்: என்னாச்சு ஏதாச்சுதோ அதுக்கு எல்லாமே தோதாச்சுதோ

ஆண்: என்னாச்சு ஏதாச்சுதோ அதுக்கு ஆஹான் ஹும்ம் ஹும்ம் ஹ்ம்ம்

Male: Hae. hae. Mandhaara poovae manjal nilaavae Thalavaazha ila pola vaammaa vaa madi melae Ennaachu yaedhaachudho Adhukku ellaamae thodhaachudho Ennaachu yaedhaachudho Adhukku ellaamae thodhaachudho

Female: Hae. hae. Mandhaara poovoo manjal nilaavoo Thalavaazha ila pola varuven naan madi melae Ennaachu yaedhaachudho Adhukku ellaamae thodhaachudho Ennaachu yaedhaachudho Adhukku ellaamae thodhaachudho

Male: {Odai polae unnai naanum Odam polae ennai neeyum Enni kondu vaa vaa naan neendha thaan} (2)

Female: Mel moochu keezh moochu undaachu En maeni un maeni onnaachu Mel moochu keezh moochu undaachu En maeni un maeni onnaachu Ullaasa mogangal sallaabha dhaagangal Vidumo vaa vaa Ullaasa mogangal sallaabha dhaagangal Vidumo vaa vaa

Male: Hae. hae. Mandhaara poovae manjal nilaavae

Female: Thalavaazha ila pola Varuven naan madi melae

Male: Ennaachu yaedhaachudho Adhukku ellaamae thodhaachudho

Female: Ennaachu yaedhaachudho Adhukku ellaamae thodhaachudho

Female: {Ellai meerum kannan leelai Ennai thaangi konjum vaelai Anbu thollai yaen yaen sol ammammaa} (2)

Male: Kandaalum undaalum sandhosham Kondaattam kummaalam sangeetham Kandaalum undaalum sandhosham Kondaattam kummaalam sangeetham Ippodhum eppodhum muppodhum thappaamal Varuven naan thaan Ippodhum eppodhum muppodhum thappaamal Varuven naan thaan

Female: Hae. hae. Mandhaara poovoo manjal nilaavoo

Male: Thalavaazha ila pola vaammaa vaa madi melae

Female: Ennaachu yaedhaachudho Adhukku ellaamae thodhaachudho

Male: Ennaachu yaedhaachudho Adhukku aahaan humm humm hmmmm

Other Songs From Needhiyin Nizhal (1985)

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • cuckoo cuckoo tamil song lyrics

  • saraswathi padal tamil lyrics

  • tamil lyrics video download

  • ovvoru pookalume song karaoke

  • vijay songs lyrics

  • neerparavai padal

  • best tamil song lyrics in tamil

  • pagal iravai kan vizhithidava song lyrics

  • alagiya sirukki tamil full movie

  • master song lyrics in tamil free download

  • valayapatti song lyrics

  • kuruthi aattam song lyrics

  • thenpandi seemayile karaoke

  • tamil christmas songs lyrics pdf

  • nenjodu kalanthidu song lyrics

  • tamil mp3 song with lyrics download

  • paadariyen padippariyen lyrics

  • saivam azhagu karaoke with lyrics

  • happy birthday tamil song lyrics in english

  • neeye oli sarpatta lyrics

Recommended Music Directors