Vadiyamma Vadiyamma Song Lyrics

Needhiyin Nizhal cover
Movie: Needhiyin Nizhal (1985)
Music: Sankar Ganesh
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam and Vivek Sarathy

Added Date: Feb 11, 2022

ஆண்: மாலைப் பொழுதினிலே மன்றத்து மேடையிலே சோலைக் குயில் ஒன்று சுதியோடு பாடுதம்மா

குழு: அம்மா..

ஆண்: வாலைப் பருவத்தாள் வண்ணப் பூங்கொடியாள் வருவாளோ

குழு: ஹோ.

ஆண்: மாட்டாளோ

குழு: ஹோ..

ஆண்: விழி இரண்டும் தேடுதம்மா..

குழு: அம்மா...வர மாட்டா...வர மாட்டா..

ஆண்: வாடியம்மா வாடியம்மா பாட்டெடுப்போம் வாத்தியத்த நீயும் நானும் சேர்த்தெடுப்போம் நான் பாடினால் நடனம் ஆடினால் ஒதுங்கணும் பதுங்கணும்..

ஆண்: நித்தம் நித்தம் பத்து மணி நேரம் ஹொய் கத்துக்கிட்டேன் முத்துத் தமிழ் கீதம் கிட்டப்பாவும் சின்னப்பாவும் போலே ஏஹே எட்டுக்கட்ட எட்டி நிப்பேன் மேலே போட்டி போட்டு பாரு போட்ட பேர கேட்டுப் பாரு ஹா போட்டி ஹே ஹே போட்டு பாரு ருரூருரோ போட்ட பேர ரே ரே கேட்டுப் பாரு கண்ணே என் மெல்லிசை தேனே நம்ம கச்சேரி கேளடி மானே மானே..

ஆண்: வாடியம்மா வாடியம்மா பாட்டெடுப்போம் வாத்தியத்த நீயும் நானும் சேர்த்தெடுப்போம்

ஆண்: துள்ளி வரும் ஜல்லிக்கட்டுக் காள ஹா தொட்டதெல்லாம் மின்னுகின்ற வேள கண்மணியே என்னுடைய தோள கண்டு வரும் வெற்றி என்னும் மால ஏறு மேல ஏறு ஏறிப் பாத்து எடையப் போடு ஹா ஏறு றுறுறுறு மேல ஏறு றுறுறுறு ஏறிப் பாத்துத்துத்தூ எடையப் போடு வில்லாதி வில்லன்கள் அங்கே அள்ளிப் பந்தாடும் நாயகன் இங்கே இங்கே.

ஆண்: வாடியம்மா வாடியம்மா பாட்டெடுப்போம் வாத்தியத்த நீயும் நானும் சேர்த்தெடுப்போம் நான் பாடினால் நடனம் ஆடினால் ஒதுங்கணும் பதுங்கணும்.. சப பாப்பாப்ப பாப்ப

Male: Maalai pozhudhinilae Mandrathu maedaiyilae Solai kuyil ondru sudhiyodu paadudhammaa

Chorus: Ammaa.

Male: Vaalai paruvathaal Vanna poongodiyaal Varuvaalo

Chorus: Hoo..

Male: Maattaalo

Chorus: Hoo..

Male: Vizhi irandum thaedudhammaa.

Chorus: Ammaa. vara maattaa vara maattaa

Male: Vaadiyammaa vaadiyammaa paatteduppom Vaathiyattha neeyum naanum saertheduppom Naan paadinaal nadanam aadinaal Odhunganum padhunganum

Male: Nitham nitham pathu mani neram Hoi kathukkitten muthu thamizh geetham Kittappaavum chinnappaavum polae Aehae ettukkatta etti nippaen melae Potti pottu paaru potta pera kettu paaru Haa potti hae hae pottu paaru rurooruroo Potta pera rae rae kettu paaru Kannae en mellisai theanae Namma kachaeri keladi maanae maanae

Male: Vaadiyammaa vaadiyammaa hei hei hei hei Vaadiyammaa vaadiyammaa hoo hoo hoo hoo

Male: Vaadiyammaa vaadiyammaa paatteduppom Vaathiyattha neeyum naanum saertheduppom Naan paadinaal nadanam aadinaal Odhunganum padhunganum

Male: Thulli varum jallikkattu kaala haa Thottadhellaam minnugindra vela Kanmaniyae ennudaiya thola Kandu varum vetri ennum maala Yaeru maeda yaeru yaeri paathu edaiyai podu Haa yaeru rurururu maeda yaeru rurururu Yaeri paathuthuthoo edaiyai podu Villaadhi villangal angae Alli pandhaadum naayagan ingae ingae

Male: Vaadiyammaa vaadiyammaa rabaa baabaaba Vaadiyammaa vaadiyammaa hei hei hei hei

Male: Vaadiyammaa vaadiyammaa paatteduppom Vaathiyattha neeyum naanum saertheduppom Naan paadinaal nadanam aadinaal Odhunganum padhunganum Shabaa baappaappa paappa

Male: Vaadiyammaa vaadiyammaa paatteduppom Vaathiyattha neeyum naanum saertheduppom

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • chellamma chellamma movie

  • thevaram lyrics in tamil with meaning

  • new tamil songs lyrics

  • vennilavai poovai vaipene song lyrics

  • mainave mainave song lyrics

  • puthu vellai mazhai karaoke for female singers

  • yaar alaipathu lyrics

  • cuckoo cuckoo tamil lyrics

  • en iniya pon nilave lyrics

  • lyrics of new songs tamil

  • ellu vaya pookalaye lyrics download

  • aathangara marame karaoke

  • karaoke songs tamil lyrics

  • tamil film song lyrics

  • kaathuvaakula rendu kadhal song

  • kai veesum kaatrai karaoke download

  • maraigirai movie

  • maara theme lyrics in tamil

  • tamil devotional songs lyrics in english

  • paadariyen padippariyen lyrics