Idhu Irava Pagala Song Lyrics

Neela Malargal cover
Movie: Neela Malargal (1979)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: K. J. Yesudas and Vani Jayaram

Added Date: Feb 11, 2022

பெண்: ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ஹோ ஹோ ஹ் ஹோ ஹோ ஹோ ஹோ..

பெண்: இது இரவா பகலா
ஆண்: நீ நிலவா கதிரா

பெண்: இது இரவா பகலா
ஆண்: நீ நிலவா கதிரா

பெண்: இது வனமா மாளிகையா
ஆண்: நீ மலரா ஓவியமா

பெண்: இது வனமா மாளிகையா
ஆண்: நீ மலரா ஓவியமா ஓ ஹோ ஓ..

பெண்: இது இரவா பகலா
ஆண்: நீ நிலவா கதிரா

பெண்: மேகம் என்பதும் மின்னல் என்பதும் அருகில் இல்லையா

ஆண்: உன் கூந்தல் என்பதில் பூச்சரம் வைப்பது அறிவா இல்லையா

ஆண்: ஆஆ...ஆஅ..ஆஅ..
பெண்: மேகம் என்பதும் மின்னல் என்பதும் அருகில் இல்லையா

ஆண்: உன் கூந்தல் என்பதில் பூச்சரம் வைப்பது அறிவா இல்லையா

பெண்: இது கனியா காயா
ஆண்: அதை கடித்தால் தெரியும்
பெண்: இது பனியா மழையா
ஆண்: எனை அணைத்தால் தெரியும்

பெண்: இது இரவா பகலா
ஆண்: நீ நிலவா கதிரா

பெண்: தென்றல் வந்ததும் வண்ணப்பூங்கொடி எதனால் அசைந்தது

ஆண்: தன்னை மறந்து காதல் கனிந்து ஒன்றாய் இணைந்தது

ஆண்: ஆஆ...ஆஅ...ஆஅ..
பெண்: தென்றல் வந்ததும் வண்ணப்பூங்கொடி எதனால் அசைந்தது

ஆண்: தன்னை மறந்து காதல் கனிந்து ஒன்றாய் இணைந்தது

பெண்: இது குயிலா குழலா
ஆண்: உன் குரலின் சுகமே

பெண்: இது மயிலா மானா
ஆண்: அவை உந்தன் இனமே

பெண்: இது இரவா பகலா
ஆண்: நீ நிலவா கதிரா

பெண்: பாலின் நிறமும் தேனின் நிறமும் ஒன்றாய் காணுமா

ஆண்: பூவை கன்னமும் கோவை இதழும் ஒன்றாய் ஆகுமா

பெண்: இங்கு கிளிதான் அழகா
ஆண்: உன் அழகே அழகு

பெண்: இந்த உலகம் பெரிதா
ஆண்: நம் உறவே பெரிது

இருவர்: நன நனனா நனனா... நன நனனா நனனா... நன நனனா நனனா...

Female: Hmm hmm hmm mm mmm Hoo hoo hoo ho ho ho ho.

Female: Idhu iravaa pagalaa
Male: Nee nilavaa kadhiraa

Female: Idhu iravaa pagalaa
Male: Nee nilavaa kadhiraa

Female: Idhu vanamaa maaligaiyaa
Male: Nee malaraa oviyamaa

Female: Idhu vanamaa maaligaiyaa
Male: Nee malaraa oviyamaa oo hoo oo.

Female: Idhu iravaa pagalaa
Male: Nee nilavaa kadhiraa

Female: Megam enbadhum Minnal enbadhum Arugil illaiyaa

Male: Un koondhal enbadhil Poo charam vaippadhu Arivaa illaiyaa

Male: Aaaa..aaa...aaa..
Female: Megam enbadhum Minnal enbadhum Arugil illaiyaa

Male: Un koondhal enbadhil Poo charam vaippadhu Arivaa illaiyaa

Female: Idhu kaniyaa kaayaa
Male: Adhai kadithaal theriyum
Female: Idhu paniyaa mazhaiyaa
Male: Enai anaithaal theriyum

Female: Idhu iravaa pagalaa
Male: Nee nilavaa kadhiraa

Female: Thendral vandhadhum Vanna poongodi Edhanaal asaindhadhu

Male: Thannai marandhu Kaadhal kanindhu Ondraai inaindhadhu

Male: Aaa..aaa..aaa.
Female: Thendral vandhadhum Vanna poongodi Edhanaal asaindhadhu

Male: Thannai marandhu Kaadhal kanindhu Ondraai inaindhadhu

Female: Idhu kuyilaa kuzhalaa
Male: Un kuralin sugamae

Female: Idhu mayilaa maanaa
Male: Avai undhan inamae

Female: Idhu iravaa pagalaa
Male: Nee nilavaa kadhiraa

Female: Paalin niramum Thaenin niramum Ondraai kaanumaa

Male: Poovai kannamum Kovai idhazhum Ondraai aagumaa

Female: Ingu kili thaan azhagaa
Male: Un azhagae azhagu

Female: Indha ulagam peridhaa
Male: Nam uravae peridhu

Both: Nana nananaa nananaa. Nana nananaa nananaa. Nana nananaa nananaa.

Other Songs From Neela Malargal (1979)

Most Searched Keywords
  • happy birthday lyrics in tamil

  • tamil songs lyrics download for mobile

  • ellu vaya pookalaye lyrics audio song download

  • kai veesum

  • vijay and padalgal

  • google google song lyrics tamil

  • happy birthday tamil song lyrics in english

  • youtube tamil karaoke songs with lyrics

  • oru yaagam

  • aalapol velapol karaoke

  • soorarai pottru tamil lyrics

  • yaar alaipathu song lyrics

  • mudhalvane song lyrics

  • soorarai pottru songs lyrics in tamil

  • alagiya sirukki tamil full movie

  • tamil love feeling songs lyrics download

  • new tamil christian songs lyrics

  • maraigirai full movie tamil

  • thangachi song lyrics

  • tamil collection lyrics