Added Date: Feb 11, 2022
பெண்: ...........
பெண்: மாதம் ஒரு பூ மலரும் அல்லிப்பூ வருஷம் ஒரு பூ மலரும் மகிழம்பூ மாதம் ஒரு பூ மலரும் அல்லிப்பூ வருஷம் ஒரு பூ மலரும் மகிழம்பூ
பெண்: பன்னிரெண்டு ஆண்டுகளில் ஒருமுறை மலை மீது மலருவது என்னப்பூ ஹ்ம்ம் என்ன பூ பன்னிரெண்டு ஆண்டுகளில் ஒருமுறை மலை மீது மலருவது என்னப்பூ
பெண்: குறிஞ்சிப்பூ
பெண்: பச்சைக்கிளி பேசுவது அக்கக்கா.. பாடும் குயில்கள் கூவுவது குக்குக்கூ பச்சைக்கிளி பேசுவது அக்கக்கா.. பாடும் குயில்கள் கூவுவது குக்குக்கூ இச்சையுள்ள எனது பிள்ளை என்னிடம் இனிமையாக சொல்வது என்ன..
பெண்: அம்மா அம்மா
பெண்: இச்சையுள்ள எனது பிள்ளை என்னிடம் இனிமையாக சொல்வது என்ன..அம்மா அம்மா
பெண்: மாதம் ஒரு பூ மலரும் அல்லிப்பூ வருஷம் ஒரு பூ மலரும் மகிழம்பூ
பெண்: ஆயிரமாம் சிப்பிகளில் ஒரு முத்து ஆலமரக் கிளைகளிலே ஒரு சிட்டு ஆயிரமாம் சிப்பிகளில் ஒரு முத்து ஆலமரக் கிளைகளிலே ஒரு சிட்டு
பெண்: கற்பகத்தில் கனிந்து வரும் கனி என் கண்களிலே ஆடுதடா பொன்மணி.. கற்பகத்தில் கனிந்து வரும் கனி என் கண்களிலே ஆடுதடா பொன்மணி..
பெண்: மாதம் ஒரு பூ மலரும் அல்லிப்பூ வருஷம் ஒரு பூ மலரும் மகிழம்பூ
பெண்: தாயறிந்த கோழி குஞ்சு நீயடா தனையறிந்து வாழுகின்ற தாயடா தாயறிந்த கோழி குஞ்சு நீயடா தனையறிந்து வாழுகின்ற தாயடா
பெண்: நாளை இந்த உலகம் உன்னை வணங்குமே நீ நடந்து செல்லும் வழியில் மாலை வழங்குமே. நீ நடந்து செல்லும் வழியில் மாலை வழங்குமே. நீ நடந்து செல்லும் வழியில் மாலை வழங்குமே.
பெண்: ஆராரிராரி ராரிரோ ஆராரிராரி ராரிரோ..

Female: Hoo ho ho ho ooo ooo Hoo hoo hoo hooo ooo oo Haaa.aaa.aaa.aaa.aaa.aaa.aaa. Hoo hoo oooo
Female: Maadham oru poo malarum alli poo Varusham oru poo malarum magizham poo Maadham oru poo malarum alli poo Varusham oru poo malarum magizham poo
Female: Pannirendu aandugalil oru murai Malai meedhu malaruvadhu enna poo Hmm eenna poo Pannirendu aandugalil oru murai Malai meedhu malaruvadhu enna poo
Child: Kurinji poo
Female: Pachaik kili pesuvadhu akkakkaa Paadum kuyil koovuvadhu kukkukkoo Pachai kili pesuvadhu akkakkaa Paadum kuyil koovuvadhu kukkukkoo Ichaiyulla enadhu pillai ennidam Inimaiyaaga cholluvadhu enna enna
Child: Ammaa .ammaa
Female: Ichaiyulla enadhu pillai ennidam Inimaiyaaga cholluvadhu ammaa ammaa
Female: Maadham oru poo malarum alli poo Varusham oru poo malarum magizham poo
Female: Aayiramaam sippigalil oru muthu Aalamara kilaigalilae oru sittu Aayiramaam sippigalil oru muthu Aalamara kilaigalilae oru sittu
Female: Karpagathil kanindhu varum oru kani En kangalilae aadudhadaa ponmani Karpagathil kanindhu varum oru kani En kangalilae aadudhadaa ponmani
Female: Maadham oru poo malarum alli poo Varusham oru poo malarum magizham poo
Female: Thaai arindha kozhi kunju neeyadaa Thanai arindhu vaazhugindra thaayadaa Thaai arindha kozhi kunju neeyadaa Thanai arindhu vaazhugindra thaayadaa
Female: Naalai indha ulagam unnai vanangumae Nee nadandhu sellum vazhiyil maalai vazhangumae Nee nadandhu sellum vazhiyil maalai vazhangumae Nee nadandhu sellum vazhiyil maalai vazhangumae
Female: Aaraari raari raari raari raariro. Aaraari raari raari raari raaraaro.
cuckoo cuckoo lyrics tamil
maara song tamil lyrics
nice lyrics in tamil
aagasam song soorarai pottru mp3 download
new tamil songs lyrics
thullatha manamum thullum padal
thoorigai song lyrics
cuckoo cuckoo tamil lyrics
soorarai pottru tamil lyrics
hare rama hare krishna lyrics in tamil
verithanam song lyrics
ennavale adi ennavale karaoke
new songs tamil lyrics
sad song lyrics tamil
unna nenachu song lyrics
sarpatta lyrics
pularaadha
butta bomma song in tamil lyrics download mp3
kadhal psycho karaoke download
kannana kanne malayalam