Added Date: Feb 11, 2022
ஆண்: சைக்கிள் வருது சைக்கிள் வருது தள்ளிப் போங்க சைக்கிள் வருது சைக்கிள் வருது தள்ளிப் போங்க
ஆண்: டணால்ன்னு அடிக்கிற பெல்லும் சரியா இல்லீங்க டணால் டணால்ன்னு அடிக்கிற பெல்லும் சரியா இல்லீங்க
ஆண்: சைக்கிள் வருது சைக்கிள் வருது தள்ளிப் போங்க
பெண்: நடக்கத் தெரியாத குழந்தைகள் போவது நாலு சக்கர வண்டி நடக்கத் தெரியாத குழந்தைகள் போவது நாலு சக்கர வண்டி நாலு சக்கர வண்டி
பெண்: நாலஞ்சு வயசு ஆனதும் போவது மூணு சக்கர வண்டி நாலஞ்சு வயசு ஆனதும் போவது மூணு சக்கர வண்டி மூணு சக்கர வண்டி
ஆண்: துடிக்கும் வாலிப வயசில் போவது இரண்டு சக்கர வண்டி துடிக்கும் வாலிப வயசில் போவது இரண்டு சக்கர வண்டி
ஆண்: எனக்கு சொந்தமாகிய இந்த வண்டியோ பிரேக் இல்லாத வண்டி... எனக்கு சொந்தமாகிய இந்த வண்டியோ பிரேக் இல்லாத வண்டி ப்ரேக் இல்லாத வண்டி...

ஆண்: டணால்ன்னு அடிக்கிற பெல்லும் சரியா இல்லீங்க

பெண்: தரையில் தவழ்ந்து தள்ளாடி தொட்டிலின் மீது துவண்டாடி தரையில் தவழ்ந்து தள்ளாடி தொட்டிலின் மீது துவண்டாடி
பெண்: மரக் குதிரை மேல் சாஞ்சாடி வண்டியில் போறோம் ஆடிப்பாடி மரக் குதிரை மேல் சாஞ்சாடி வண்டியில் போறோம் ஆடிப்பாடி சைக்கிள் வண்டியில் போறோம் ஆடிப்பாடி
ஆண்: பந்து எடுக்க உருண்டோடி பலிஞ் சடுகுடு பாஞ்சாடி பந்து எடுக்க உருண்டோடி பலிஞ் சடுகுடு பாஞ்சாடி
ஆண்: பட்டம் விட்டோம் முன்னாடி பாதையில் போறோம் ஆடிப்பாடி பட்டம் விட்டோம் முன்னாடி பாதையில் போறோம் ஆடிப்பாடி

பெண்: ........... விசில்: ............

Male: Cycle varuthu cycle varuthu Thalli ponga Cycle varuthu cycle varuthu Thalli ponga
Male: Danaalnnu adikkira bellum Sariyaa illeenga Danaal danaalnnu adikkira bellum Sariyaa illeenga
Male: Cycle varuthu cycle varuthu Thalli ponga
Female: Nadakka theriyaatha kuzhanthaigal povathu Naalu sakkara vandi Nadakka theriyaatha kuzhanthaigal povathu Naalu sakkara vandi naalu sakkara vandi
Female: Naalanju vayasu aanathum povathu Moonu sakkara vandi Naalanju vayasu aanathum povathu Moonu sakkara vandi moonu sakkara vandi
Male: Thudikkum vaalipa vayasil povathu Irandu sakkara vandi Thudikkum vaalipa vayasil povathu Irandu sakkara vandi
Male: Enakku sonthamaagiya intha vandiyo Break illaatha vandi Enakku sonthamaagiya intha vandiyo Break illaatha vandi break illaatha vandi
Male: Cycle varuthu cycle varuthu Thalli ponga
Male: Danaalnnu adikkira bellum Sariyaa illeenga

Female: Tharaiyil thavazhnthu thallaadi Thottilin meedhu thuvandaadi Tharaiyil thavazhnthu thallaadi Thottilin meedhu thuvandaadi
Female: Mara kudhirai mael saanjaadi Vandiyil porom aadippaadi Mara kudhirai mael saanjaadi Vandiyil porom aadippaadi Cycle vandiyil porom aadippaadi
Male: Panthu edukka urundodi Palinj sadukudu paanjaadi Panthu edukka urundodi Palinj sadukudu paanjaadi
Male: Pattam vittom munnodi Paadhaiyil porom aadippaadi Pattam vittom munnodi Paadhaiyil porom aadippaadi
Male: Cycle varuthu cycle varuthu Thalli ponga
Male: Danaalnnu adikkira bellum Sariyaa illeenga
Male: Cycle varuthu cycle varuthu Thalli ponga
Female: ...... Whistle: ......
oru manam song karaoke
kannana kanne malayalam
putham pudhu kaalai gv prakash lyrics
en kadhale lyrics
siruthai songs lyrics
karnan thattan thattan song lyrics
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
kalvare song lyrics in tamil
best lyrics in tamil
unnai ondru ketpen karaoke
mulumathy lyrics
new tamil songs lyrics
nanbiye nanbiye song
new tamil christian songs lyrics
hanuman chalisa in tamil and english pdf
kutty pasanga song
yaar azhaippadhu lyrics
tamil gana lyrics
tamil poem lyrics
morrakka mattrakka song lyrics