Originality Uyarndha Quality Song Lyrics

Neelavukku Neranja Manasu cover
Movie: Neelavukku Neranja Manasu (1958)
Music: K. V. Mahadevan
Lyricists: Narayanan
Singers: Thiruchi Loganathan

Added Date: Feb 11, 2022

ஆண்: ஒரிஜினாலிட்டி ஒசந்த குவாலிட்டி ஒரிஜினாலிட்டி ஒசந்த குவாலிட்டி ஒன்னாம் நம்பர் பியூட்டி பாட்டி ஒண்ணாம் நம்பர் பியூட்டி

ஆண்: ஒரிஜினாலிட்டி ஒசந்த குவாலிட்டி ஒன்னாம் நம்பர் பியூட்டி பாட்டி ஒண்ணாம் நம்பர் பியூட்டி

ஆண்: பெர்சனாலிட்டி கண்களை காட்டி போடுது அழகு போட்டி பாட்டி போடுது அழகு போட்டி

ஆண்: பூமியில் விளையா தங்கக்கட்டி புள்ளி இல்லாதா புது மான் குட்டி பூமியில் விளையா தங்கக்கட்டி புள்ளி இல்லாதா புது மான் குட்டி

ஆண்: எனக்கேத்த நல்ல சீமாட்டி அவளை கவுக்குவதே என் டுயூட்டி எனக்கேத்த நல்ல சீமாட்டி அவளை கவுக்குவதே என் டுயூட்டி

ஆண்: நான் கண்ட அந்த நைஸ் கண்ணாட்டி உயர்ந்த கோகினூர் வைரம் பெட்டி நான் கண்ட அந்த நைஸ் கண்ணாட்டி உயர்ந்த கோகினூர் வைரம் பெட்டி

ஆண்: நல்ல தேகபுஸ்ட்டி அதனால் மறப்பது டிபிகில்ட்டி பாட்டி மறப்பது டிபிகில்ட்டி நல்ல தேகபுஸ்ட்டி அதனால் மறப்பது டிபிகில்ட்டி பாட்டி மறப்பது டிபிகில்ட்டி

ஆண்: அவளை மெரட்டி செய்யாட்டி அய்யோ என் உயிர் எம்ப்டி நீ எஸ்ன்னு சொல்லாட்டி அடிப்பேனே பல்டி கெனத்தில் அடிப்பேனே பல்டி

ஆண்: பாட்டி....பாட்டி..பாட்டி...

Male: Originality osantha quality Originality osantha quality Onnaam number beauty Paatti onnaam number beauty

Male: Originality osantha quality Onnaam number beauty Paatti onnaam number beauty

Male: Personality kangalai kaatti poduthu Azhagu potti paatti poduthu azhagu potti

Male: Bhoomiyil vilaiyaa thanga katti Pulli illaatha pudhu maan kutty Bhoomiyil vilaiyaa thanga katti Pulli illaatha pudhu maan kutty

Male: Enakeththa nalla seemaatti Avalai kavukkuvathe en duty Enakeththa nalla seemaatti Avalai kavukkuvathe en duty

Male: Originality osantha quality Onnaam number beauty Paatti onnaam number beauty

Male: Naan kanda antha nice kannaatti Uyarantha gohinoor vairam petti Naan kanda antha nice kannaatti Uyarantha gohinoor vairam petti

Male: Nalla thegabusty Adhanaal marappathu difficulty Paatti marappathu difficulty Nalla thegabusty Adhanaal marappathu difficulty Paatti marappathu difficulty

Male: Originality osantha quality Originality osantha quality Onnaam number beauty Paatti onnaam number beauty

Male: Avalai meratti seiyaatti Aiyo en uyir empty Nee yes-nnu sollaatti adippaenae balti Kenaththil adippaenae balti

Male: Paatti...paatti..paatti...

Most Searched Keywords
  • teddy marandhaye

  • kaatu payale karaoke

  • alagiya sirukki full movie

  • lyrics of new songs tamil

  • tamil tamil song lyrics

  • nice lyrics in tamil

  • photo song lyrics in tamil

  • master song lyrics in tamil free download

  • sivapuranam lyrics

  • idhuvum kadandhu pogum song lyrics

  • thullatha manamum thullum tamil padal

  • soundarya lahari lyrics in tamil

  • sri guru paduka stotram lyrics in tamil

  • thabangale song lyrics

  • christian padal padal

  • tamil song in lyrics

  • master tamilpaa

  • nanbiye song lyrics in tamil

  • tamil song english translation game

  • ithuvum kadanthu pogum song lyrics