Added Date: Feb 11, 2022
பெண்: ஒற்றுமையே நமக்கு உயிர் நாடி ஒற்றுமையே நமக்கு உயிர் நாடி அது உள்ளத்தில் ஊரும் அன்பை காட்டிடும் கண்ணாடி
பெண்: ஒற்றுமையே நமக்கு உயிர் நாடி அது உள்ளத்தில் ஊரும் அன்பை காட்டிடும் கண்ணாடி
இருவர்: ஒற்றுமையே நமக்கு உயிர் நாடி..
பெண்: பற்றிய பொருள் விடாத உடும்பின் பிடிபோலே பற்றிட வேண்டும் அதை நாமே புவி மேலே

இருவர்: ஒற்றுமையே நமக்கு உயிர் நாடி அது உள்ளத்தில் ஊரும் அன்பை காட்டிடும் கண்ணாடி
இருவர்: ஒற்றுமையே நமக்கு உயிர் நாடி..
பெண்: இசையினில் சுருதி லயமே..ஆ...ஆ...ஆ இசையினில் சுருதி லயமே.. இணைந்திடும் நிலை போலே என்றும் கலந்துண்ணும் காக்கைகள் செயல் போலே
பெண்: இசையினில் சுருதி லயமே.. இணைந்திடும் நிலை போலே என்றும் கலந்துண்ணும் காக்கைகள் செயல் போலே
பெண்: எண்ணத்தில் ஒன்றாய் எல்லோரும் வாழ்ந்தாலே இன்பத்தின் எல்லையை காண்போம் அதனாலே..

இருவர்: ஒற்றுமையே நமக்கு உயிர் நாடி...
ஆண்: ...........

Female: Ottrumaiyae namakku uyir naadi Ottrumaiyae namakku uyir naadi Adhu ullaththil oorum Anbai kaattidum kannaadi
Female: Ottrumaiyae namakku uyir naadi Adhu ullaththil oorum Anbai kaattidum kannaadi
Female: Ottrumaiyae namakku uyir naadi..
Female: Pattriya porul vidaatha udumbin pidi polae
Pattrida vendum adhai naamae puvi melae

Both: Ottrumaiyae namakku uyir naadi Adhu ullaththil oorum Anbai kaattidum kannaadi
Both: Ottrumaiyae namakku uyir naadi...
Female: Isaiyinil shuruthi layamae.aa..aa..aa.. Isaiyinil shuruthi layamae. Inainthidum nilai polae Endrum kalanthunnum Kaakkaial seyal polae
Female: Isaiyinil shuruthi layamae. Inainthidum nilai polae Endrum kalanthunnum Kaakkaial seyal polae
Female: Ennaththil ondraai Ellorum vaazhnthaalae Inbaththin ellaiyai Kaanbom adhanaalae
Female: Ennaththil ondraai Ellorum vaazhnthaalae Inbaththin ellaiyai Kaanbom adhanaalae
Both: Ottrumaiyae namakku uyir naadi Adhu ullaththil oorum Anbai kaattidum kannaadi
Both: Ottrumaiyae namakku uyir naadi...
Male: .........
Both: Ottrumaiyae namakku uyir naadi Adhu ullaththil oorum Anbai kaattidum kannaadi
Both: Ottrumaiyae namakku uyir naadi..
nerunjiye
bigil unakaga
sarpatta parambarai song lyrics in tamil
aagasatha
lyrics of new songs tamil
asuran song lyrics in tamil download
tamil songs with lyrics in tamil
isha yoga songs lyrics in tamil
raja raja cholan song karaoke
bigil song lyrics
tamil karaoke mp3 songs with lyrics free download
tamil songs lyrics and karaoke
rasathi unna song lyrics
tamil love song lyrics
romantic love songs tamil lyrics
ithuvum kadanthu pogum song download
tamil christian christmas songs lyrics
dhee cuckoo song
soorarai pottru dialogue lyrics
tamil happy birthday song lyrics