Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: கே. வி. மகாதேவன்
பெண்: சிங்கார சங்கீதமே சிங்கார சங்கீதமே திகட்டாத அமுதாகுமே தெய்வீக சிங்கார சங்கீதமே.. திகட்டாத அமுதாகுமே தெய்வீக சிங்கார சங்கீதமே..
பெண்: பொங்கிடும் இசையாலே உண்டாகும் இன்பமே பொன்பொருள் தந்தாலும் அடையாது நெஞ்சமே பொங்கிடும் இசையாலே உண்டாகும் இன்பமே பொன்பொருள் தந்தாலும் அடையாது நெஞ்சமே
பெண்: மல்லிகை முல்லை மலர்வது சோலையில் வண்டு பாடிடும் இசையினிலே மல்லிகை முல்லை மலர்வது சோலையில் வண்டு பாடிடும் இசையினிலே உள்ளம் மயங்க சிறுபிள்ளை தூங்குவது அன்னை தாலாட்டும் இனிமையிலே..
பெண்: சிங்கார சங்கீதமே...ஏ.. திகட்டாத அமுதாகுமே தெய்வீக சிங்கார சங்கீதமே..ஏ..
பெண்: கல்வியே பிரதானம் அது கண்ணுக்கே சமானம் கல்வியே பிரதானம் அது கண்ணுக்கே சமானம் எனும் ஔவைப் பாட்டியின் சொல்லைப் போற்றி நம் அறிவைப் பெருக்க வேணும்
பெண்: உலகில் கல்வியே பிரதானம் அது கண்ணுக்கே சமானம் எனும் ஔவைப் பாட்டியின் சொல்லைப் போற்றி நம் அறிவைப் பெருக்க வேணும்
பெண்: உலகில் கல்வியே பிரதானம் அது கண்ணுக்கே சமானம்
பெண்: அள்ள அள்ள வளரும் செல்வம் அவனியில் வேறே கிடையாது அள்ள அள்ள வளரும் செல்வம் அவனியில் வேறே கிடையாது
பெண்: கள்ளர் யாரும் கன்னம் வைத்து கவர்ந்து செல்லவும் முடியாது கள்ளர் யாரும் கன்னம் வைத்து கவர்ந்து செல்லவும் முடியாது இதைக் கவர்ந்து செல்லவும் முடியாது.
பெண்: கல்வியே பிரதானம் அது கண்ணுக்கே சமானம் எனும் ஔவைப் பாட்டியின் சொல்லைப் போற்றி நம் அறிவைப் பெருக்க வேணும்

பெண்: உண்ண வேணும் நல்லா உறங்க வேணும் ரொம்ப உல்லாசமாகவே வாழ வேணும் உண்ண வேணும் நல்லா உறங்க வேணும் ரொம்ப உல்லாசமாகவே வாழ வேணும்
பெண்: பொன்னாலே கட்டில் ஒன்னு பூவாலே மெத்தை ஒன்னு பொன்னாலே கட்டில் ஒன்னு பூவாலே மெத்தை ஒன்னு எந்நாளும் சொந்தமாக இருக்க வேணும்
பெண்: பொன்னாலே கட்டில் ஒன்னு பூவாலே மெத்தை ஒன்னு எந்நாளும் சொந்தமாக இருக்க வேணும்
பெண்: பால் அன்னம் திங்கணும் கண் அசந்து படுக்கணும் பால் அன்னம் திங்கணும் கண் அசந்து படுக்கணும் என் எண்ணம் போலே உலகையெல்லாம் என் எண்ணம் போலே உலகையெல்லாம் சுத்திப் பாக்கணும் கனவில் சுத்திப் பாக்கணும்...

Female: Singaara sangeethamae Singaara sangeethamae Thigattaatha amuthaagumae Dheiveega singaara sangeethamae Thigattaatha amuthaagumae Dheiveega singaara sangeethamae
Female: Pongidum isaiyaalae undaagum inbamae Ponporul thanthaalum adaiyaathu nenjamae Pongidum isaiyaalae undaagum inbamae Ponporul thanthaalum adaiyaathu nenjamae
Female: Malligai mullai malarvathu solaiyil Vandu paadidum isaiyinilae Malligai mullai malarvathu solaiyil Vandu paadidum isaiyinilae Ullam mayanga sirupillai thoonguvathu Annai thaalaattum inimaiyilae
Female: Singaara sangeethamae..ae.. Thigattaatha amuthaagumae Dheiveega singaara sangeethamae.ae.
Female: Kalviyae pirathaanam Adhu kannukkae samaanam Kalviyae pirathaanam Adhu kannukkae samaanam Enum avvai paattiyin sollai pottri Namm arivai perukka venum
Female: Ulagil kalviyae pirathaanam Adhu kannukkae samaanam Enum avvai paattiyin sollai pottri Namm arivai perukka venum
Female: Ulagil kalviyae pirathaanam Adhu kannukkae samaanam
Female: Alla alla valarum selvam Avaniyil verae kidaiyaathu Alla alla valarum selvam Avaniyil verae kidaiyaathu
Female: Kallar yaarum kannam vaiththu Kavarnthu sellavum mudiyaathu Kallar yaarum kannam vaiththu Kavarnthu sellavum mudiyaathu Idhai kavarnthu sellavum mudiyaathu
Female: Kalviyae pirathaanam Adhu kannukkae samaanam Enum avvai paattiyin sollai pottri Namm arivai perukka venum
Female: Ulagil kalviyae pirathaanam Adhu kannukkae samaanam
Female: Unna venum nallaa uranga venum Romba ullaasamaagave vaazha venum Unna venum nallaa uranga venum Romba ullaasamaagave vaazha venum
Female: Ponnaalae kattil onnu Poovaalae meththai onnu Ponnaalae kattil onnu Poovaalae meththai onnu Ennaalum sonthamaaga irukka venum
Female: Ponnaalae kattil onnu Poovaalae meththai onnu Ennaalum sonthamaaga irukka venum
Female: Paal annam thinganum Kann asanthu padukkanum Paal annam thinganum Kann asanthu padukkanum En ennam polae ulagai ellaam En ennam polae ulagai ellaam Suththi paakkanum kanavil suththi paakkanum
Female: Unna venum nallaa uranga venum Romba ullaasamaagave vaazha venum Unna venum nallaa uranga venum Romba ullaasamaagave vaazha venum
bahubali 2 tamil paadal
96 song lyrics in tamil
raja raja cholan song lyrics in tamil
kannalaga song lyrics in tamil
saraswathi padal tamil lyrics
mangalyam song lyrics
soorarai pottru mannurunda lyrics
irava pagala karaoke
mayya mayya tamil karaoke mp3 download
sarpatta movie song lyrics in tamil
thevaram lyrics in tamil with meaning
anthimaalai neram karaoke
tamil songs with lyrics free download
ovvoru pookalume karaoke
alagiya sirukki full movie
gal karke full movie in tamil
maraigirai
kai veesum
theera nadhi maara lyrics
google google song lyrics tamil