Aasapattu Song Lyrics

Neenga Nalla Irukkanum cover
Movie: Neenga Nalla Irukkanum (1992)
Music: M. S. Vishwanathan
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆசைப்பட்டு வாக்க பட்ட அத்த மகளும் தூங்கல மாலை இட்ட மச்சான் காரன் தானே இவ வாடும் நிலைய பார்க்கல

பெண்: ...........

ஆண்: இவள போல ஏங்கும் பொண்ணு ஊரில் பாதி பேருங்க இவள போல ஏங்கும் பொண்ணு ஊரில் பாதி பேருங்க கண்ணீர் சிந்திட காரணம் யாரு எல்லாம் ஆம்பளைங்க எத்தனை பேரு போதனை செஞ்சும் திருந்தாத உள்ளங்களே நீங்கள் இருந்தென்ன லாபங்கள்

ஆண்: ............

ஆண்: தென்னங்கள்ளும் பால போல நாளை இங்கே மாறனும்

ஆண்: தென்னங்கள்ளும் பால போல நாளை இங்கே மாறனும் நாயின் வாழ யாராச்சும் இங்கே நிமிர்த்தும் நாள் வரணும் பானையில் சோறு பொங்குற நாளு ஏழைக்கு கொண்டாட்டமே தூங்கும் பூனைக்கு திண்டாட்டமே

Male: Aasapattu vaakka patta Aththa magalum thoongala Maala itta machaan kaaran thaanae Iva vaadum nilaiya paarkala

Female: .........

Male: Ivala pola yengum ponnu Ooril paadhi perunga Ivala pola yengum ponnu Ooril paadhi perunga Kanneer sindhida kaaranam yaaru Ellaam ambalainga Ethana peru bodhanai senjum Thirunthaadha ullangalae Neengal irundhenna laabangal

Male: Aasapattu vaakka patta Aththa magalum thoongala Maala itta machaan kaaran thaanae Iva vaadum nilaiya paarkala

Male: ............

Male: Thennangallum paala pola Naala ingae maaranum

Male: Thennangallum paala pola Naala ingae maaranum Naayin vaala yaarachum ingae nimirthum Naal varanum Paanaiyil soru pongura naalu Ezhaikku kondattamae Thoongum poonaikku thindaattamae

Male: Aasapattu vaakka patta Aththa magalum thoongala Maala itta machaan kaaran thaanae..ae. Iva vaadum nilaiya paarkala

Other Songs From Neenga Nalla Irukkanum (1992)

Most Searched Keywords
  • nadu kaatil thanimai song lyrics download

  • bigil song lyrics

  • valayapatti song lyrics

  • alagiya sirukki ringtone download

  • mappillai songs lyrics

  • soorarai pottru movie song lyrics in tamil

  • tamil songs to english translation

  • tamil song lyrics

  • tamil duet karaoke songs with lyrics

  • nanbiye song lyrics in tamil

  • kaiyile aagasam soorarai pottru lyrics

  • kanne kalaimane karaoke with lyrics

  • a to z tamil songs lyrics

  • marriage song lyrics in tamil

  • ilaya nila karaoke download

  • cuckoo cuckoo tamil lyrics

  • tamil karaoke songs with lyrics for male singers

  • ellu vaya pookalaye lyrics audio song download

  • tamil lyrics video song

  • tamil song lyrics in english free download