Naane Raja Song Lyrics

Neengal Kettavai cover
Movie: Neengal Kettavai (1984)
Music: Ilayaraja
Lyricists: Na. Kamarasan
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: இளையராஜா

ஆண்: { நானே ராஜா நீ வா ரோஜா வாலிபத்தை தோளில் வைத்து ஆட வந்த நாடகத்தின் ஜோடி வாடி நல்லபடி } (2)

குழு: ............

ஆண்: கன்னி பாவை இவள் முன்னாலே துள்ளி பாயும் மனம் பின்னாலே
பெண்: கன்னி பாவை இவள் முன்னாலே துள்ளி பாயும் மனம் பின்னாலே

ஆண்: இங்கே ஆசை மேடை இன்னும் என்ன ஜாடை இங்கே ஆசை மேடை இன்னும் என்ன ஜாடை

ஆண்: என்னுள் பாயும் கீதம் வெள்ளம் உன் வண்ணம் அள்ளும் ரீபபா என்னுள் பாயும் கீதம் வெள்ளம் உன் வண்ணம் அள்ளும் இதோ

ஆண்: நானே ராஜா நீ வா ரோஜா வாலிபத்தை தோளில் வைத்து ஆட வந்த நாடகத்தின் ஜோடி வாடி நல்லபடி

குழு: ............. ருரு ருரு ருரு ருத்து.. ஆஆ ருரு ருரு ருரு ருத்து.. ஆஆ ருரு ருரு ருரு ருத்து.. ஆஆ ருரு ருரு ருரு ருத்து.. ஆஆ ருரு ருருரு ருரு ருருரு ரு ருருருருருரு

ஆண்: அங்கம் நூறு முறை தள்ளாட தங்க பூவின் உடல் கொண்டாட
பெண்: அங்கம் நூறு முறை தள்ளாட தங்க பூவின் உடல் கொண்டாட

ஆண்: மெத்தை மீது கொடி வித்தை சொல்ல வாடி மெத்தை மீது கொடி வித்தை சொல்ல வாடி

ஆண்: அத்தை பெத்த சின்ன பெண்ணே என் செல்ல கண்ணே ரீபாபாபா அத்தை பெத்த சின்ன பெண்ணே என் செல்ல கண்ணே ஓஹோ

ஆண்: நானே ராஜா நீ வா ரோஜா வாலிபத்தை தோளில் வைத்து ஆட வந்த நாடகத்தின் ஜோடி வாடி நல்லபடி

குழு: லா லா லாலா
ஆண்: எவ்ரிபடி

Male: {Naanae raaja Nee vaa rojaa Valibaththai tholil vaithu Aada vantha nadagathin Jodi . vaadi. nallabadi} (2)

Chorus: ...........

Male: Kanni paavai ival munnalae Thulli payum manam pinnalae
Female: Kanni paavai ival munnalae Thulli payum manam pinnalae

Male: Ingae aasai medai Innum enna jaadai Ingae aasai medai Innum enna jaadai

Male: Ennul paayum getham vellam Unn vannam allum Reepaba. Ennul paayum getham vellam Unn vannam allum idhoo..

Male: Naanae raaja Nee vaa rojaa Valibaththai tholil vaithu Aada vantha nadagathin Jodi . vaadi. nallabadi

Chorus: ............ Ruru ruru ruru ruththu.aaa.. Ruru ruru ruru ruththu.aaa.. Ruru ruru ruru ruththu.aaa.. Ruru ruru ruru ruththu.aaa.. Rurur rururuu rurur rururuu Ru rurururururu..

Male: Angam nooru murai thallada Thanga poovin udal kondaada
Female: Angam nooru murai thallada Thanga poovin udal kondaada

Male: Meththai meedhu kodi Viththai solla vaadi Meththai meedhu kodi Viththai solla vaadi

Male: Aththai peththa chinna pennae En chella kannae Reebapaabaa. Aththai peththa chinna pennae En chella kannae..ohooo

Male: Naanae raaja Nee vaa rojaa Valibaththai tholil vaithu Aada vantha nadagathin Jodi . vaadi. nallabadi

Chorus: Laa laa laalaa
Male: Everybody
Chorus: Laa laa laalaa..

Other Songs From Neengal Kettavai (1984)

Similiar Songs

Most Searched Keywords
  • enjoy enjami song lyrics

  • nanbiye nanbiye song

  • paatu paadava karaoke

  • mangalyam song lyrics

  • master vaathi coming lyrics

  • aarathanai umake lyrics

  • kanne kalaimane song lyrics

  • cuckoo cuckoo song lyrics tamil

  • find tamil song by partial lyrics

  • alli pookalaye song download

  • murugan songs lyrics

  • snegithiye songs lyrics

  • old tamil songs lyrics in english

  • only music tamil songs without lyrics

  • teddy en iniya thanimaye

  • meherezyla meaning

  • kanne kalaimane karaoke download

  • tamil karaoke video songs with lyrics free download

  • soorarai pottru movie lyrics

  • jai sulthan