Added Date: Feb 11, 2022
பெண்: பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா
குழு: லலலா
பெண்: பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா
குழு: லலலா
பெண்: அலை போலவே விளையாடுமே சுகம் நூறாகுமே மண் மேலே துள்ளும் மான் போலே
பெண்: பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா
குழு: லலலா
பெண்: பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா
பெண்: மலைமேலே மழை அடிக்க
குழு: மலைமேலே மழை அடிக்க
பெண்: மான் தோப்பில் குடை பிடிக்க
குழு: மான் தோப்பில் குடை பிடிக்க
பெண்: ஆவாரம்
குழு: காட்டுக்குள்ள
பெண்: ஆயிரம் பூ
குழு: பூத்திருக்க
பெண்: மங்காத்தா
குழு: காத்திருந்தா
பெண்: மாமனோடு
குழு: பூ பறிக்க .............
பெண்: எந்நாளும் நம்மை விட்டு போகாது வசந்தம் தோளோடு ரோஜா ரெண்டு உறங்கும்
பெண்: தள்ளாடும் பூக்கள் எல்லாம் விளையாட அழைக்கும் ஏதேதோ ஏழை மனம் நினைக்கும்
பெண்: தென்னை இளஞ் சோலை பாலை விடும் நாளை தென்னை இளஞ் சோலை பாலை விடும் நாளை
பெண்: கை இரண்டில் அள்ளிக்கொண்டு காதோடு அன்னை மனம் பாடும் கண்கள் மூடும்
பெண்: பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா
குழு: லலலா
பெண்: அலை போலவே விளையாடுமே சுகம் நூறாகுமே மண் மேலே துள்ளும் மான் போலே
ஆண்: தந்தன தந்தா
குழு: தந்தன தந்தா
ஆண்: தார தந்தா
குழு: தார தந்தா
ஆண்: தந்தன தந்தா
குழு: தந்தன தந்தா
ஆண்: தன நான னா னா
பெண்: ஆளான சிங்கம் ரெண்டும் கை வீசி நடந்தால் காலடியில் பூமி எல்லாம் அடங்கும்
பெண்: சிங்கார தங்கம் ரெண்டும் தேர் போல வளந்தால் ஆகாயம் வந்து இங்கே வணங்கும்
பெண்: உங்களால் தானே உயிர் சுமந்தேனே உங்களால் தானே உயிர் சுமந்தேனே
பெண்: கந்தலிலே முத்துச்சரம் காப்பாத்தி கட்டி வெச்சு நானே பாசம் தானே
பெண்: பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா
குழு: லலலா அலை போலவே விளையாடுமே சுகம் நூறாகுமே மண் மேலே துள்ளும் மான் போலே
குழு: ..........

Female: Pillai nila
Irandum vellai nila..
Chorus: Lalalaa
Female: Pillai nila
Irandum vellai nila..
Chorus: Lalalaa
Female: Alai polavae vilayaadumae Sugam nooraagumae Mann melae thullum maan polae
Female: Pillai nila
Irandum vellai nila..
Chorus: Lalalaa
Female: Pillai nila
Irandum vellai nila..
Female: Malaimelae mazhai adikka
Chorus: Malaimelae mazhai adikka
Female: Maan thoppil kudai pidikka
Chorus: Maan thoppil kudai pidikka
Female: Aavaram
Chorus: Kattukulla
Female: Aayiram poo
Chorus: Poothirukka
Female: Mangaatha
Chorus: Kaathirundha
Female: Mammanodu
Chorus: Pooparikka
Thana thanana thananadha thanana
Thana thanana thananadha thanana
Thaa naa naa naaa...
Female: Ennaalum nammai vittu Pogaathu vasantham Tholodu roja rendu urangum
Female: Thallaadum pookal elaam Vilayaada azhaikkum Yethetho ezhai manam ninaikkum
Female: Thennai ilancholai Paalai vidum naalai Thennai ilancholai Paalai vidum naalai
Female: Kai irandil alli kondu Kaathodu annai manam Paadum kangal moodum
Female: Pillai nila
Irandum vellai nila..
Chorus: Lalalaaa
Female: Alai polavae vilayaadumae Sugam nooraagumae Mann melae thullum maan polae
Male: Thandhana thandha
Chorus: Thandhana thandha
Male: Thaara thandha
Chorus: Thaara thandha
Male: Thandhana thandha
Chorus: Thandhana thandha
Male: Thana naana naa naa
Female: Aalaana singam rendum Kai veesi nadanthaal Kaaladiyil boomi elaam adangum
Female: Singaara thangam rendum Thaer pola valanthaal Aagayam vanthu ingae vanangum
Female: Ungalaal thaanae Uyir sumanthenae Ungalaal thaanae Uyir sumanthenae
Female: Kanthalilae muthu charam Kaapaathi katti vechu Naanae paasam thaanae
Female: Pillai nila
Irandum vellai nila..
Chorus: Lalalaaa
Alai polavae vilayaadumae
Sugam nooraagumae
Mann melae thullum maan polae
Chorus: {La laa laaa Hahahaha La la laa laa laaa} (2) Ha haahahah hahah ha ha..
tamil duet karaoke songs with lyrics
7m arivu song lyrics
old tamil songs lyrics in english
tamil karaoke songs with malayalam lyrics
soorarai pottru songs singers
tamil tamil song lyrics
enjoy enjaami meaning
megam karukuthu lyrics
sarpatta parambarai lyrics
google google panni parthen ulagathula song lyrics
national anthem lyrics in tamil
tamil songs lyrics whatsapp status
thangamey song lyrics
google google vijay song lyrics
tamil mp3 song with lyrics download
thendral vanthu ennai thodum karaoke with lyrics
tamil thevaram songs lyrics
tamil kannadasan padal
yaar azhaippadhu song download masstamilan
tamil songs lyrics and karaoke