Rathirikku Thookkam Song Lyrics

Neengalum Herothan cover
Movie: Neengalum Herothan (1990)
Music: Gangai Amaran
Lyricists: Gangai Amaran
Singers: Mano and K. S. Chithra

Added Date: Feb 11, 2022

பெண்: ஆஹா ஹாஹா ஆஆஆ ஆஹா ஆஹா ஹாஹா ஆஆஆ ஆஹா

பெண்: ராத்திரிக்கு தூக்கம் போச்சுய்யா என் ராசா ராணிக்கொரு ஏக்கம் ஆச்சய்யா ம்ம்ம்ம் ராத்திரிக்கு தூக்கம் போச்சுய்யா என் ராசா ராணிக்கொரு ஏக்கம் ஆச்சய்யா.

பெண்: இது தானா அடங்காது வந்து நீதான் தழுவாது ராசா ராத்திரிக்கு தூக்கம் போச்சுய்யா என் ராசா ராணிக்கொரு ஏக்கம் ஆச்சய்யா.

பெண்: மேடை கட்டி காத்திருக்கேன் மேனியெல்லாம் பூத்திருக்கேன் ஜாடையிலே சம்மதம் தான் சொல்லிடவே
ஆண்: தாலி ஒண்ணு கட்டிவிட தாமரைய தொட்டு விட வேளை ஒண்ணு கிட்டும் வர காத்திட வேணும்

பெண்: சாக்கு சொன்னாக்க போதுமா ஏக்கம் தன்னால போகுமா
ஆண்: ஒரு காலம் வர வேணும் மணமாலை விழ வேணும் மானே

பெண்: ராத்திரிக்கு ராத்திரிக்கு ராத்திரிக்கு தூக்கம் போச்சுய்யா என் ராசா ராணிக்கொரு ஏக்கம் ஆச்சய்யா..
ஆண்: ம்ம்ம்

ஆண்: மூடி வச்ச ஆசையெல்லாம் சொல்லிக் கிட்டு போகுதடி பாடி வைக்கும் ராகமெல்லாம் கேட்டுட்டு போடி
பெண்: ஆங்.மாமன் மகள் செங்கரும்பு மாமன் இப்போ கட்டெறும்பு மனசு வச்சு ஊர இப்போ எதுக்கு வீம்பு

ஆண்: எனக்கும் ஏதோ போல் ஆனது கணக்கும் நேராக தோணுது
பெண்: என் மாமன் ஒண்ணு கேட்டா கொடுக்காம விடமாட்டா கண்ணாத்தா

பெண்: ராத்திரிக்கு ராத்திரிக்கு ராத்திரிக்கு தூக்கம் போச்சுய்யா என் மாமா ராணிக்கொரு ஏக்கம் ஆச்சய்யா..

பெண்: ராத்திரிக்கு ராத்திரிக்கு ராத்திரிக்கு தூக்கம் போச்சுய்யா என் மாமா ராணிக்கொரு ஏக்கம் ஆச்சய்யா..

பெண்: இது தானா அடங்காது வந்து நீதான் தழுவாது மாமா ராத்திரிக்கு தூக்கம் போச்சுய்யா என் மாமா ராணிக்கொரு ஏக்கம் ஆச்சய்யா

Female: Ahaa haha aa aa aa ahaa Ahaa haha aa aa aa ahaa Hae hae ahaa aa aa aa

Female: Raathirikku thookkam pochaiyaa en rasa Ranikkoru yekkam aachaiyaa mm mm mm Raathirikku thookkam pochaiyaa en rasa Ranikkoru yekkam aachaiyaa mm mm mm

Female: Idhu thaana adangaathu vandhu Needhaan thazhuvaadhu raasaa Raathirikku thookkam pochaiyaa en rasa Ranikkoru yekkam aachaiyaa mm mm mm

Female: Maedai katti kaathirukken Maeni ellam poothirukken Jaadaiyilae sammadham thaan sollidavae
Male: Thaali onnu kattivida Thaamaraiya thottu vidu Velai onnu kittum vara kaathida venum

Female: Sakku sonnakka podhuma Yekkam thannala poguma
Male: Oru kaalam vara venum Mana maalai vizha venum maanae

Female: Raathirikku raathirikku Raathirikku thookkam pochaiya en rasa Ranikkoru yekkam aachaiyaa
Male: Mm mm mm

Male: Moodi vecha aasaiellam Sollikittu poguthadi Paadi veikkum raagamellam kettuttu podi
Female: Aang maaman magal sengarumbhu Maaman ippo katterumbhu Manasu vechu oora ippo edhukku veembhu

Male: Enakkum yedho pol aanadhu Kanakkum neraaga thonudhu
Female: En maaman onnu kettaa Kodukkaama vidamatta kannaatha

Female: Raathirikku raathirikku Raathirikku thookkam pochaiyaa en maama Ranikkoru yekkam aachaiyaa

Female: Raathirikku raathirikku Raathirikku thookkam pochaiyaa en maama Ranikkoru yekkam aachaiyaa

Female: Idhu thaana adangaathu vandhu Needhaan thazhuvaadhu maama Raathirikku thookkam pochaiya en maama Ranikkoru yekkam aachaiyaa

Other Songs From Neengalum Herothan (1990)

Most Searched Keywords
  • hanuman chalisa in tamil lyrics in english

  • 3 movie songs lyrics tamil

  • youtube tamil line

  • aathangara orathil

  • tamilpaa master

  • tamil song lyrics in tamil

  • thangachi song lyrics

  • maraigirai full movie tamil

  • spb songs karaoke with lyrics

  • oru naalaikkul song lyrics

  • you are my darling tamil song

  • amman kavasam lyrics in tamil pdf

  • kanne kalaimane karaoke with lyrics

  • maraigirai movie

  • tamil christmas songs lyrics pdf

  • chellamma song lyrics

  • paatu paadava karaoke

  • siragugal lyrics

  • national anthem lyrics tamil

  • karaoke tamil christian songs with lyrics