Yezhulagam Aandu Varum Song Lyrics

Neengalum Herothan cover

ஆண்கள்: ஏழுலகம் ஆண்டு வரும் நீ எங்க முத்துமாரியம்மா எப்பொழுதும் நம்பி வந்தோம் நாங்க நல்லதொரு காரியமா

பெண்கள்: அன்னை இவ கண் தொறந்தா அண்டி வரும் இன்பமெல்லாம் பாருமம்மா

ஆண்கள்: ஏழுலகம் ஆண்டு வரும் நீ எங்க முத்துமாரியம்மா எப்பொழுதும் நம்பி வந்தோம் நாங்க நல்லதொரு காரியமா..

பெண்: மண்ணுல நட்ட வெத உன் கண்ணுல பட்டதும் பூவாகும் காயாகும்

பெண்: பொண்ணுக்கு வேளையும் வந்தா தாலியும் மேளமும் வந்தாடும் பண்பாடும்

ஆண்: நாங்க நெனைக்கிற காரியம் பலிக்க நீயும் கடைக்கண் பார்ப்பாயே

ஆண்: காரு பங்களா எல்லாமும் வாங்க தேவி நீயருள் தருவாயே

அனைவரும்: நெனச்சதெல்லாம் கேட்டோம் தாயே கொடுத்து காப்பாயே எங்க முத்துமாரி

பெண்கள்: ஏழுலகம் ஆண்டு வரும் நீ எங்க முத்துமாரியம்மா ஆண்கள்: எப்பொழுதும் நம்பி வந்தோம் நாங்க நல்லதொரு காரியமா

குழு: ..........

ஆண்கள்: உள்ளத அள்ளியே கொடுக்கும் வள்ளல போலவே வந்தாரே அய்யாவே நல்லத சொல்லிக் கொடுத்து நாட்டுக்கு நன்மையை செய்தாரே அய்யாவே

ஆண்: தலைவன் போலொரு தலைவனும் இல்ல இவர எதிர்த்திட ஆளில்ல

ஆண்: நாளை நாட்டுக்கு இவர்தான் ராஜா ஏழை மனசுக்கு இவர் ரோஜா

அனைவரும்: தலைவர் வாழ்ந்தா நாங்க வாழ்வோம் தலைவரை காப்பாயே எங்க முத்துமாரி

ஆண்: தீமையை செஞ்சவங்கள தீயிலே போட்டு சுடுவாளே அம்மாவே பாதகம் செஞ்சவங்கள நோயில விட்டு வறுப்பாளே அம்மாவே

ஆண்: புலியும் ஊருக்குள் பசு போல் இருக்கு புரிய வைப்பது உன் பொறுப்பு உள்ளே எரியுது வேதனை நெருப்பு அடங்க வைப்பது உன் தீர்ப்பு தீமையெல்லாம் ஊமையானால் தீங்கு நடக்காது நடக்காம காப்பாத்து

பெண்கள்: ஏழுலகம் ஆண்டு வரும் நீ எங்க முத்துமாரியம்மா
ஆண்: எப்பொழுதும் நம்பி வந்தோம் நாங்க நல்லதொரு காரியமா

ஆண்கள்: ஏழுலகம் ஆண்டு வரும் நீ எங்க முத்துமாரியம்மா

பெண்கள்: எப்பொழுதும் நம்பி வந்தோம் நாங்க நல்லதொரு காரியமா..

Males: Ezhulagam aandu varum nee Enga muthumaariyamma Eppozhudhum nambhi vandhom Naanga nallathoru kaariyama

Females: Annai iva kann thorandhaa Andi varum inbamellaam paarumamma

Males: Ezhulagam aandu varum nee Enga muthumaariyamma Females: Eppozhudhum nambhi vandhom Naanga nallathoru kaariyama

Female: Mannula natta vedha naan Kannula pattadhum poovaagum kaayaagum

Female: Ponnukku vaelaiyum vandhaa Thaaliyum melamum vandhaadum panpaadum

Male: Naanga nenaikkur akaariyam palikka Neeyum kadaikann paarpaayae

Male: Caru bungalow ellamum vaanga Devi neearul tharuvaayae

All: Nenachadhellam kettom thaayae Koduthu kaappaayae enga muthumaari

Females: Ezhulagam aandu varum nee Enga muthumaariyamma Males: Eppozhudhum nambhi vandhom Naanga nallathoru kaariyama

Chorus: ...........

Males: Ulladha alliyae kodukkum Vallala polavae vandhaarae aiyaavae Nalladha solli koduthu Naattukku nanmaiyae seidhaarae aiyaavae

Male: Thalaivan pol oru thalaivanum illa Ivara edhirthida aal illa

Male: Naalai naatukku ivar thaan raaja Ezhai manasukku ivar rojaa

All: Thalaivar vaazhndhaa naanga vaazhvom Thalaivarai kaapaayae enga muthumaari

Females: Ezhulagam aandu varum nee Enga muthumaariyamma Males: Eppozhudhum nambhi vandhom Naanga nallathoru kaariyama

Male: Theemaiyai senjavangala Theeyilae pottu suduvaalae ammaavae Paadhagam senjavangala Noyila vittu varuppalae ammaavae

Male: Puliyum oorukkulla pasu pol irukku Puriya vaipadhu un poruppu Ullae eriyudhu vedhanai neruppu Adanga vaipadhu un theerppu Theemaiyellam oomaiyaanaal Theengu nadakkadhu nadakkaamae kaappathu

Females: Ezhulagam aandu varum nee Enga muthumaariyamma
Male: Eppozhudhum nambhi vandhom Naanga nallathoru kaariyama

Females: Annai iva kann thorandhaa Andi varum inbamellaam paarumamma

Males: Ezhulagam aandu varum nee Enga muthumaariyamma Females: Eppozhudhum nambhi vandhom Naanga nallathoru kaariyama

Other Songs From Neengalum Herothan (1990)

Most Searched Keywords
  • sarpatta parambarai lyrics

  • soorarai pottru tamil lyrics

  • karnan lyrics tamil

  • ovvoru pookalume song

  • teddy en iniya thanimaye

  • sundari kannal karaoke

  • anthimaalai neram karaoke

  • spb songs karaoke with lyrics

  • vaseegara song lyrics

  • tamil song lyrics in english

  • pongal songs in tamil lyrics

  • karaoke lyrics tamil songs

  • tamil song lyrics video download for whatsapp status

  • karaoke songs tamil lyrics

  • kutty pattas movie

  • gal karke full movie in tamil

  • unna nenachu nenachu karaoke download

  • tamil movie songs lyrics in tamil

  • naan nanagavay vandiroukirain lyrics

  • oru manam song karaoke